Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 28

Thread: கவியோடு நான்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0

    Thumbs up கவியோடு நான்

    வணக்கம் தோழர்களே.....

    கவிஞர்கள் அறிமுகப்பகுதியில் என்னையும் அறிமுகப்படுத்திக் கொள்வதில்
    எல்லையில்லா ஆனந்தம் எனக்கு....

    பாடசாலை வாழ்க்கையில் மற்றவர்கள் கவிதைகள் எழுத அட எப்படி
    இப்படி எல்லாம் எழுதுகிறார்கள் என்னால் எழுத முடியவில்லையே என
    ஆதங்கப்பட்ட காலமும் உண்டு....

    சரி நானும் எழுதலாம் என்று எழுத முற்பட்ட போது நண்பர்கள் தந்த
    உற்சாகம் எனக்கு தைரியமூட்ட ஒரு நாளைக்கு ஒரு கவி என்ற விகிதத்தில் எழுத முடிகின்றது.....

    சமுதாயக் கண்ணோட்டத்தில் கவிதைகள் எழுத முற்படும் பொழுது ஏனோ கற்பனைச் சிறகுகள் விலங்கு போட்டுக் கொள்கின்றன....காதல்
    கவிதைகள் எழுத முற்படும் பொழுது சிறகுகளை உடைத்தெறிந்து
    வானத்தில் பறக்கின்றன கற்பனை...

    இளசு அண்ணா சொன்னது போல் இருபதுகளில் இது மட்டும் தான் எழுதத் தோன்றுகின்றதோ தெரியவில்லை....நன்றிகள் பல நண்பர்களே உங்கள் ஊக்கத்திற்கும் உற்சாகத்திற்கும்..

    நான் எழுதிய கவிதைகளில் சில சுட்டிகள் கிழே இணைக்கின்றேன்...

    புதிய கவிதைகள்

    வாழ்க்கைப்பாடம்

    சுமைதாங்கி

    தவிக்கின்றேன்


    காத்திருக்கின்றேன்


    உயிர் நாடியாய்

    பகல் கனவு

    பிரிவு

    பொய்

    இயற்கை அனைத்தும்

    துளிகள்

    உயிர்

    பார்வை பார்

    காதல் 1

    மறந்து விட்டான்

    என்ன வேறுபாடு

    மாறாக் காதல்

    விஷமாய் மாறிய தேன்

    இயற்கையோடு நீ

    தத்தளிக்கும் ஓடம்

    அழகிய கவிதை

    தூதுக்கடிதம்

    பிடிக்கும் பிடிக்காது

    திருமணம்

    தீருமா யுத்தம்

    வெறுக்கும் இயற்கை

    உயிர் தவிக்கின்றது

    தெரியவில்லை

    இரு தலைகொல்லி

    நிஜம் வலிக்கின்றது

    கனவு

    அழிக்க முடியா உன் நினைவு

    காதல்

    தொ(ல்)லைக் காட்சி

    உ(எ)ன் காதல்

    (காதல்)மலர்

    இரவு நேர நினைவு

    என்னுள் உன் ஆக்கிரமிப்பு

    தியேட்டர்

    உன் நினைவு

    உன் காதல்

    அன்பின் சுகம்

    பசுமையான நினைவு

    உன் பிரிவு

    பிரிவின் வேதனை

    உன்னால் என்னுள் ஏற்பட்ட மாற்றங்கள்

    அன்னையவள் அன்புக்காய் ஏங்கும் பேதையிவள்

    காதல் சிறகுகள்

    பிறவிக் கடன்

    வரைகோட்டு ஓவியங்கள்

    யார் நீ

    பயணம்

    பணம்

    வாரத்தில் நீ

    அம்மா

    பார்வை

    மாற்றம்

    ஊனம்

    புதையல்

    ஆயுள் ரேகை

    காதலனே

    காதல்

    எப்பொழுது உன்னைக் காதலிக்கத் தொடங்கினேன்

    எங்கிருந்து வந்தது தோல்வி

    காதல்

    ஹைக்கூ கவிதைகள்

    காத்திருப்பு

    நட்பு

    சுமை

    உயிரின் ஆசை

    உன் நினைவுகள்

    உன்னால்

    சுகமான வலி

    காதல் பயணம்

    நினைவுகளோடு

    வலிகொண்ட மெளனங்கள்

    எப்படியடா முடிந்தது?, நீயா இப்படி?

    அன்புத் தாய்

    உன்னாலே

    இனிமையான சில நேரங்கள்

    வேஷம்

    உனக்கு நான் இருக்கின்றேன்

    இதயப்புத்தகம்

    அன்னையைக் காண்கின்றேன்

    காதலிக்கும் போதும் - கல்யாணத்திற்குப் பின்

    காதல்

    அறிவினம்

    ஒர் வரம் வேண்டும்

    வாழ்க்கை

    சென்று விடு உயிரே

    வேதனை

    நட்பு

    மறப்பது என்பது மட்டும் முடியாது

    நிலவு + சூரியன்

    மறுக்கின்றாய்

    காலங்கள்

    மாறுகின்றேன்

    திறந்து கொண்டது இதயம்

    திசைகள் இன்றி

    முடிவிலி

    வாழவேண்டும்

    ஆலவேர்

    மறுத்தேன்

    கூண்டுக்கிளி

    இதற்கு பெயர் தான் காதலோ

    பேசும் விழிகள்

    உன் கோபத்தால்

    இன்று நேற்று நாளை

    சொல்லாமல் சொல்கின்றன

    குறுங்கவிதைகள்


    ஒரு தடவை

    கரை + அலை

    ஊனம்

    விபத்தின் பாதிப்பு

    போய்விடும்

    குடி

    கண்ணீர்

    வாழ்க்கை நிஜம்

    சுகமான சுவாசம் தேடி

    மெளனம்

    உன் கண்ணீர்

    பசி

    காதல்

    கண் + கனவு

    நிலவு + சோகம்

    வெற்றுடல்

    பணம் + பிணம்

    கோபம்

    தூக்க மாத்திரை

    கோபம்

    சிகரெட்

    விடியல்

    பீனிக்ஸ்

    கவித்துளிகள்

    கோபம்

    பிரிவு

    தூக்கம்

    சுகமான சுமை

    கற்பனைகளை நீராக மாற்றி
    எண்ணத்தைக் விதைகளாக்கி
    மன்றத்தில் விதைக்கின்றேன்
    என் கவிகளை
    மரமாக வளரும் என்ற
    நம்பிக்கையில்

    என்னை ஊக்கப் படுத்தி உற்சாகம் ஊட்டும்
    மன்றத்து உறவுகளுக்கு எனது நன்றிகள்
    Last edited by இனியவள்; 07-08-2007 at 06:39 PM.
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    இம்மாம் பெரிய கவிப்பட்டியல்..வாழ்த்துக்கள் இனியவள்.
    ஒருநாளைக்கு ஒரு கவிதையா எழுதுகிறீர்கள்.
    வினாடிக்கு வினாடி கவி படைக்கும் திறன் உங்களது.
    தொடருங்கள்..
    நீங்கள் விதைத்தது மரமாகி
    மன்றத்தில் மணம் பரப்பும்.
    அன்புடன்,

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    Quote Originally Posted by இனியவள் View Post
    பாடசாலை வாழ்க்கையில் மற்றவர்கள் கவிதைகள் எழுத அட எப்படி
    இப்படி எல்லாம் எழுதுகிறார்கள் என்னால் எழுத முடியவில்லையே என
    ஆதங்கப்பட்ட காலமும் உண்டு....
    ஆமாம் நானும் ஆதங்கப்பட்டிருக்கிறேன்.
    இப்பவுந்தான்.!!!

    கவிதை பட்டியல் தருகிறேன் என்று தோப்பையே அளித்திருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.

  4. #4
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    இனியவள்... இது நல்லா இல்ல... ஆமா சொல்லிப்புட்டேன்....

    முழுக்கவிதைகளையும் போட்டமாதிரி தெரியல... பதில் கவிதைகளை ஒரு மெகா புத்தகம் அடிச்சு தான் விடனும்.....

    வாழ்த்துக்கள் இனியவள்...
    உங்கள் காலத்தில் நாமும் மன்றத்தில் இருக்கிறோம் என்பதில்...
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பாராட்டுக்கள் இனியவள். அடுக்கடுக்காய் தோன்றும் உங்கள் கவிதை மழையில் நனைந்து இங்கு நிறைய பேருக்கு ஜலதோஷமே பிடித்து விட்டது.
    பரவாயில்லை.அதற்காகவெல்லாம் குறைத்து விடாமல் இன்னும் இன்னும் படைத்துக்கொண்டே இருங்கள்,நாங்கள் படித்துக்கொண்டே இருக்கிறோம். வாழ்த்துக்கள் கவிதாயினி இனியவள்
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அமரன் View Post
    இம்மாம் பெரிய கவிப்பட்டியல்..வாழ்த்துக்கள் இனியவள்.
    ஒருநாளைக்கு ஒரு கவிதையா எழுதுகிறீர்கள்.
    வினாடிக்கு வினாடி கவி படைக்கும் திறன் உங்களது.
    தொடருங்கள்..
    நீங்கள் விதைத்தது மரமாகி
    மன்றத்தில் மணம் பரப்பும்.
    அன்புடன்,
    ஒரு நாளைக்கு ஒரு கவிதை என்ற
    வரைமுறையில் எழுத முற்படுகின்றேன் அமர்
    என்ன செய்வது கற்பனைக் குதிரை ஓடிக்கொண்டே
    இருக்கும் போது ஒரு கவிதை மூன்றாக
    மாறிவிடும் சில சமயங்களில்

    நன்றி அமர்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by விராடன் View Post
    ஆமாம் நானும் ஆதங்கப்பட்டிருக்கிறேன்.
    இப்பவுந்தான்.!!!
    கவிதை பட்டியல் தருகிறேன் என்று தோப்பையே அளித்திருக்கிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.
    எல்லோருக்கும் இருக்கும் விராடன் அதுவும் பள்ளி வாழ்க்கையில்
    நிச்சயமாக ஆதங்கம் இருக்கும்

    நன்றி விராடன்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    இனியவள்... இது நல்லா இல்ல... ஆமா சொல்லிப்புட்டேன்....
    முழுக்கவிதைகளையும் போட்டமாதிரி தெரியல... பதில் கவிதைகளை ஒரு மெகா புத்தகம் அடிச்சு தான் விடனும்.....
    வாழ்த்துக்கள் இனியவள்...
    உங்கள் காலத்தில் நாமும் மன்றத்தில் இருக்கிறோம் என்பதில்...
    நன்றி அன்பு

    அட நீங்கள் வேற எழுதேக்க கொஞ்சமாய் இருந்தது
    இப்படி ஒரு திரியில் போடிற போது கண்ணைக் கட்டிட்டு
    எப்படியோ போட்டுட்டன்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  9. #9
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    பாராட்டுக்களம்மா இனியவளே!

    உங்கள் கவிதைப் பட்டியல் அனுமார்வால் போல இருக்கிறது மன்றம் வந்த சில மாதங்களிலேயே..........

    மகத்தான சாதனை இது..............

    தொடரட்டும் உங்கள் பணி, தொடர்கின்றோம் நாங்களும் கூடவே.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    பாராட்டுக்கள் இனியவள். அடுக்கடுக்காய் தோன்றும் உங்கள் கவிதை மழையில் நனைந்து இங்கு நிறைய பேருக்கு ஜலதோஷமே பிடித்து விட்டது.
    பரவாயில்லை.அதற்காகவெல்லாம் குறைத்து விடாமல் இன்னும் இன்னும் படைத்துக்கொண்டே இருங்கள்,நாங்கள் படித்துக்கொண்டே இருக்கிறோம். வாழ்த்துக்கள் கவிதாயினி இனியவள்
    நன்றி சிவா...
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by ஓவியன் View Post
    பாராட்டுக்களம்மா இனியவளே!
    உங்கள் கவிதைப் பட்டியல் அனுமார்வால் போல இருக்கிறது மன்றம் வந்த சில மாதங்களிலேயே..........
    மகத்தான சாதனை இது..............
    தொடரட்டும் உங்கள் பணி, தொடர்கின்றோம் நாங்களும் கூடவே.
    நன்றி ஓவியரே

    அனுமார் வால் நீண்டுகொண்டே போகும்
    அதுபோல் என் கவிகளும் நீண்டு கொண்டு
    போகுமென சொல்லாமல் சொல்கிறீர்கள் போல
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    ஒரு நாளைக்கு ஒரு கவிதையா....?இருந்தாலும் உங்களுக்கு காதல் தேவதையின் கருணை அதிகமாக கிடைத்துவிட்டது போலும்....வாழ்த்துக்கள் இனியா....மென்மேலும் தொடரட்டும் உங்கள் கவிதை திரி.....
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •