Results 1 to 3 of 3

Thread: அன்புத் தாய்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0

    Smile அன்புத் தாய்

    ஈரைந்து மாதங்கள் சுமந்து
    ஈன்று எம்மை வளர்த்தவள்
    சுமையென்று எண்ணாமல்
    சுகமென்று நினைத்தவள்
    பாசத்திற்கு குறைவில்லை
    பார்ப்பதிலும் வேறுபாடிலில்லை
    ஊண் உறக்கம் மறந்து எம்மை
    உயிரைப்போல் காப்பவள்
    பேணி வளர்த்திட்ட எம்மில்
    பேரின்பம் அடைபவள்...
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  2. #2
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    இந்த உலகில் தனியாய் பிறந்து எப்படி வளர்வேன் என்று கவலைப்பட்டுக்கேட்ட சிசுவுக்காக, இறைவன் படைத்த ஒரு தேவதைதான் தாய். அந்த தேவதைக்கு உங்கள் பாமாலை அருமை. பாராட்டுக்கள் தோழி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    முந்நூறு நாட்களில் எத்தனை எத்தனை துன்பங்கள் இனியவள்.?? சொல்லமுடியாத வேதனை... மூந்நூற்றியொன்றாம் நாள் மகிழ்ச்சியில் தொலைந்துபோகும் வேதனைகள்... அம்மா என்பது எளிதில் கிட்டாது. உயிரை உடலில் தாங்கி வேதனையை சிரிப்பில் தாங்கி அவர் படுத்தும்பாடு.... அப்பப்பா...

    மாதராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா./..
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •