Results 1 to 12 of 19

Thread: என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்)

                  
   
   

Threaded View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் நாகரா's Avatar
    Join Date
    23 Jan 2008
    Location
    தில்லைகங்கா நகர், சென்னை
    Age
    63
    Posts
    2,883
    Post Thanks / Like
    iCash Credits
    31,357
    Downloads
    2
    Uploads
    0

    என் கவிதைகள் - நான் நாகரா(ந. நாகராஜன்)

    தமிழ் மன்ற அன்பர்களே!

    என்னை எப்படி அறிமுகப் படுத்திக் கொள்வது? நான் "கவிஞன்" என்று என்னைச் சொல்லிக் கொள்வதை விடக் "கவிதைகள் எழுதும் சொற்களின் மீது மோகங் கொண்ட தமிழின் காதலன்" என்று சொல்லிக் கொள்ளவே விரும்புகிறேன். இலக்கணப் புலமையும், பெரிய கவித்துவமும் இல்லாத நானும் கவிதைகள் எழுதுகிறேன் என்றால், இது சாத்தியமாவது இந்தக் காதலால் மட்டுமே! உள்ளுணர்வு என்னை உந்த, நான் கவிதையின் ஊடகமாகக் கவிதை என் வழியே நிகழ்கிறது.

    என் கவிதைகளில் ஆ(நா)ன்மீக வாடையும், நான் நாற்றமும் கொஞ்சம் அதிகமாகவே அடிக்கும், என்ன செய்வது அது என் பழக்க தோஷம்?! இந்த நெடியைப் பொறுத்து, என் கவிதைகளை நீங்கள் நுகர்ந்தால், அது என் பாக்கியம்.

    இந்த குறுகிய அறிமுகத்தோடு, என் கவிதைகளை உங்களுக்குப் பரிமாறுகிறேன்.

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு

    எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு

    என்ற வள்ளுவப் பெருந்தகையின் அறிவுரையோடும்

    எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே

    என்ற தொல்காப்பிய சூத்திரத்தோடும்

    என் சொற்களை அணுகுமாறு உம்மை வேண்டுகிறேன். உமக்கு நேரங் கிடைக்கும் போது உம் மேலான பின்னூட்டங்களையும், விமர்சனங்களையும் அளித்து என் சொற்களை இன்னும் வளப்படுத்துவீர் என்ற நம்பிக்கையுடன் இந்த கவிதைத் தொகுப்பை உம் ஒவ்வொருவருக்கும் அர்ப்பணிக்கிறேன்.

    நன்றி

    (சுட்டிகளை ஒவ்வொரு வாரமும் புதுப்பிக்க முயற்சி செய்வேன்)

    குறுங்கவிதைகள்

    திருக்கூத்து
    ஞானம்
    அற்புதப் பரிமாற்றம்
    ஆச்சரியக் குறிகள்
    நரக நகரம்
    போதி மரம்
    நான் யார்?
    நடுக வழி நெடுக மரம்
    இயற்கை
    செவிக்குணவு
    உயிர்த்தெழுதல்
    மனித மரணம்
    மௌனமும் வார்த்தையும்
    முட்குரு தீட்சை
    உள்ளத் தெளிவு
    கவிதை சாகுபடி
    மந்திர மௌனம்
    அகமுகம்
    வாலாட்டம்
    சுயதரிசனம்
    நாய்மை
    பிழை
    கவனம்!
    அன்பு
    மெய்
    புரிந்து கொள்ளுங்கள்!
    ஒருமை
    இலையுதிர்கால நிலைமை
    தேவி பக்தி!
    உயிர்மெய்
    கவிதைப் பாய்ச்சல்
    தமிழனின் உறக்கம்
    புரிதல்
    சொல்லாமல் சொல்லிவிட
    அறுந்த மரத்தின் அடித்தண்டு
    பாறை மேல் செடி
    காக்கைகள்
    மரங்களின்றி
    கடல்
    மழைக்குப் பின்
    மரணத்தை நோக்கி
    காற்று
    செதுக்கல்
    திடீரென
    புற்களின் விளையாட்டு
    அடிபடாத உயிர்ப்பு!
    புல்நுனி மேல் பனித்துளி
    ஆறாத வடுக்கள்
    குளத்தில் கல்லெறிந்தேன்
    பிடிபடாத அர்த்தம்!
    மெய்யின் சுயசரிதம்(நனி மிகச் சுருக்கமாய்)
    இளநீர்
    வெட்டவெளி தியானம்
    உப்பு
    சூஃபி மணிகள்
    மாயபிம்பமா உனது நிஜம்
    வாசி யோகம்
    ?
    கவிதைக் கலகம்
    மௌன குரு
    கவிதை நாற்றம்
    பட்டாம் பூச்சிகள்

    காதல் கவிதைகள்

    நீ
    தழுவல்
    காதல் பரிமாணம்

    புதிய கவிதைகள், பாடல்கள்

    உயிர்மெய் ஒருமை
    புதிய வார்ப்பு
    காகிதத்தின் பக்திப் பரவசம்
    கவிதைக் கரு
    சுழற்சி
    மெய்(ம்மை)
    நாயகனின் பேருபதேசம்
    நாய்க்குரு தீட்சை
    விழிப்புத் தவம்
    நாம்
    சிதையில் எரிகிறது மரணம்
    விழித்திருப்பு
    சூரியன்
    ஞான போதையில்
    யாரம்மா நீ
    தமிழருக்குத் திருப்பள்ளியெழுச்சி
    சக்கரம்
    இது
    இரு தயவாய்
    முடிந்தவனும் முயன்றவனும்
    என் பிரகடனம்
    வள்ளலாரின் ஏழாந்திருமறை உறுதி
    உன் முகம்
    புதுமை
    துடிதுடிக்குது கவிதை
    புதுயுக விடியல்
    கலகம்
    உன்னால் முடியுமடா தம்பி
    நரக நகரத்தில்
    மலையுச்சி நோக்கி
    நன்னம்பிக்கை முனை
    இரை(றை)யுண்மை
    சொல் வித்தை
    சிறை வாசம்
    காணாமல் கண்டதை
    மேற்கைச் செதுக்கடா மானுடா
    கோடுகளுக்குள்
    மிருகமும் மனிதமும்
    இருதயங் கனிந்தால்
    வியர்வைத் துளிகள்
    ஆழ்ந்த மௌனம்
    வயிர உள உழுதலிலே
    அடிமுடி அளத்தல்
    விரல்
    மனந்திரும்பு
    இயல்பு
    கவிதை
    முற்றுப்புள்ளி
    என் முரட்டுக் குரல்

    ஆன்மீகம்

    வாழ்க நீ அருட்பெருஞ்ஜோதி அன்னையே
    ஆதி பகவன்
    இருப்பின் இன்ப விளக்கம்
    வாழ்க நீ முருகா
    மந்திரக் குறள்
    என் வீடு பேறு
    சாகாக் கலை
    சச்சிதானந்த ஒருமை
    நெற்றிக் கண்
    சற்குரு சரணம்
    மூலமந்திரம்
    கடை விரித்திருக்கிறேன். கொள்வாருளர்.
    அருட்குறள்
    சாகாக் கல்வியின் சூக்குமம்
    மெய்ஞ்ஞானம்
    சிதம்பர ரகசியம்

    பண்பட்டவர்களுக்கான பதிவுகள்

    ஜீவனுள்ள வார்த்தை
    பரமரகசியம்
    நாகநாதம்
    அர்த்தமுள்ள காமம்
    புது இதிகாசம்

    தமிழ் மன்றத்தில் என்னைக் கவர்ந்த மற்றவர் கவிதைகள்

    இளசுவின் உதிரிப்பூக்கள்
    ஆதியின் யுத்தவாழ்வு
    பூமகளின் விளைவு
    ஆதியின் வண்ணத்துப்பூச்சி
    ஆதியின் தேடல்
    ஆதவாவின் அவளா? அவனா?
    பூமகளின் தொலைந்த நினைவு
    கவிதாவின் கடவுள் மீண்டும் மிருகமாய்
    ஷிப்லியின் இந்த மெல்லிய இரவில்
    சிவா.ஜியின் எங்கே நிறுத்துவது?
    சாலை ஜெயராமனின் குருகுல நாயகி
    எஸ்.எம். சுனைத் ஹஸனீயின் போதி மரங்களும் ஹிரா குகைகளும்
    ஆதவாவின் தலைப்பில்லாக் கவிதை 9
    இளசுவின் மீண்டும் கல்வாரி...!
    ஷீ-நிசியின் புத்த ஜோதி
    பிச்சியின் எங்கே எனது கவிதை?
    ஷீ-நிசியின் மழைத்துளிகளே போதும்!!
    ஆதியின் ஆத்தா கோயில் உண்டியல்
    ஆதியின் சும்மா
    லெனினின் புதிய பூக்கள் மலரட்டும்!
    மீராவின் தேடிக் கொண்டிருக்காதே!
    செல்வாவின் மாரி அந்தாதி
    யவனிகாவின் குருவிகளுடன் பறக்கலானது மனது...
    செந்தமிழரசியின் நன்றி மறப்பது நன்றன்று
    சிவா.ஜியின் அடங்கா மிருகம்!!
    அமரனின் கடைசியான முதல்
    பூமகளின் முகமூடி மனிதர்கள்
    எஸ்.எம். சுனைத் ஹஸனீயின் சாத்திரங்களும் சூத்திரங்களும்
    Last edited by நாகரா; 27-07-2008 at 04:55 AM.
    உங்களன்பன்
    நான் நாகரா(ந.நாகராஜன்)
    பராபர வெளியும் பராபரை ஒளியும்
    பரம்பர அளியும் வாசி
    மாயா மெய்ந்நிலை இற(ர)ங்கும் நவயுக உதயம் - வள்ளலாரின் புதிய ஏற்பாடு

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •