Results 1 to 7 of 7

Thread: விட்டதும் பெற்றதும்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    26 May 2007
    Posts
    222
    Post Thanks / Like
    iCash Credits
    13,546
    Downloads
    73
    Uploads
    0

    விட்டதும் பெற்றதும்

    அவளைக் கவரவே நான்
    கவிதையெலுதத் துணிந்தேன்,
    அவள் அருகிலிருந்து
    கொஞ்சியபொழுது
    வராத கவிதைகள்,
    என்னை விலகிச்செல் என்று
    கெஞ்சியபொழுது வந்தது,
    என்னை மறுதலித்து மாற்றானை
    அவள் மணமுடித்தால்
    அவளை மறந்துவிட்டு கவிதையை
    நானின்று கரம் பிடித்தேன்.

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் கேசுவர்'s Avatar
    Join Date
    14 May 2007
    Location
    திருச்சி
    Posts
    210
    Post Thanks / Like
    iCash Credits
    29,733
    Downloads
    28
    Uploads
    1
    கவிதையுடன் மறுமணம்.
    உங்கள் முதல் காதலை கண்ணியமாக ஏற்ற புது காதலிக்கு (கவிதைக்கு) எனது பாரட்டுக்கள்
    கலக்கிறிங்க ராக்கி
    ---
    கேசுவர்
    அன்பும் நம்பிகையும் எப்போது உடைகிறதோ
    அப்போது வாழ்கை நம்மை விட்டு விழகத்துவங்கும்
    அன்பே சிவம்

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    காதல் தோல்வியால் கிடைத்த கவிதை காதலியின் கரம் பிடித்த கவிஞரே,தொடர்ந்து கை விடாமல் மேலும் மேலும் கவிதை படையுங்கள்.மீண்டுமொரு தோல்வி கிட்டாதிருக்கட்டும்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இனியவள்'s Avatar
    Join Date
    09 May 2007
    Location
    அவுஸ்ரேலியா
    Posts
    3,339
    Post Thanks / Like
    iCash Credits
    53,606
    Downloads
    86
    Uploads
    0
    Quote Originally Posted by rocky View Post
    அவளைக் கவரவே நான்
    கவிதையெலுதத் துணிந்தேன்,
    அவள் அருகிலிருந்து
    கொஞ்சியபொழுது
    வராத கவிதைகள்,
    என்னை விலகிச்செல் என்று
    கெஞ்சியபொழுது வந்தது,
    என்னை மறுதலித்து மாற்றானை
    அவள் மணமுடித்தால்
    அவளை மறந்துவிட்டு கவிதையை
    நானின்று கரம் பிடித்தேன்.
    மனதின் சோகங்கள் கவிதைகளாக் வெளிப்படுகின்றனவோ....கண்களில் கண்ணீர் வருவதற்கு பதிலாக கவலைகளை கவியாயா வடிக்கீன்றீர்கள் போலும் வாழ்த்துக்கள்
    உன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...!

    ___________________________________________________

    கவியோடு நான்

    இனியவளின் பூங்காவனம்

  5. #5
    புதியவர்
    Join Date
    01 Jul 2007
    Posts
    1
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    வனக்கம் ராக்கி,
    Pls read in tamil form because i did not know how to type in this software my response of this thoughts given below,


    NEE MARUTH IRUPATHO MANIDA PEN,
    MANATH IRUPATHO DRAVIDA PEN,
    NEE AVALAY VITTALUM AVAL UNNAI
    VITAMATTAL.


    VAALTHUKAL.

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by shabapathy.a View Post
    வனக்கம் ராக்கி,
    Pls read in tamil form because i did not know how to type in this software my response of this thoughts given below.
    வாருங்கள் சபாபதி!

    நீங்களும் அருமையாகத் தமிழில் தட்டச்சு செய்ய பின்வரும் திரிகளைப் படியுங்கள் நண்பரே!

    தமிழில் நேரடி தட்டச்சு அறிமுகம்

    Font Setup Help - எழுத்துரு உதவி

    Tamil Keyboard Layout

    அத்துடன் உங்களை இங்கே அறிமுகம் செய்து தமிழ் மன்ற விதிகளையும் அனுசரித்து எங்களுடன் சேர்ந்து அசத்த வாருங்கள் நண்பரே!
    Last edited by ஓவியன்; 08-07-2007 at 06:34 PM.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #7
    இனியவர் பண்பட்டவர் பிச்சி's Avatar
    Join Date
    14 Dec 2006
    Posts
    891
    Post Thanks / Like
    iCash Credits
    8,986
    Downloads
    0
    Uploads
    0
    கவிதை அருமைங்க ர*க்கி அண்ணா. கவிதையல்லாம் அப்படித்தான் வரும்.
    பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •