Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 25

Thread: கானல் - காணல்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0

    கானல் - காணல்

    நண்பர்களே!

    மன்றத்தில் சிலருக்கு சில கவிதைகள் புரியவில்லை என்ற குற்றச்சாட்டு (?) வந்தது... குறிப்பாக நான் எழுதியது சேர்த்து.... . அம்மாதிரி புரியாதவைகள் இருப்பின் இங்கே வரிகளைப் போட்டு கேளுங்கள்.. இந்த பட்டறையில் வருபவை தங்கம் என்று நிரூபித்துக் கொடுக்கிறோம்... முடிந்தால் அந்தந்த கவிஞர்களே வரிகளுக்கு அர்த்தம் சொல்லலாம்... அல்லது யார் வேண்டுமானாலும் சொல்லலாம்... மொத்தத்தில் விமர்சனம் இல்லாமல் விளக்கம் மட்டும் இங்கே நடக்கும்..

    அனைத்து கவிஞர்களும் ஒத்துழைப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு..

    நன்றி..

    (யாருப்பா அது முதல் கவிதையை தூக்கிட்டு நிற்கிறது?)
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    (யாருப்பா அது முதல் கவிதையை தூக்கிட்டு நிற்கிறது?)
    ஏன்னா இங்கே கவியின் கடைசி மாணவன் நானுங்கோ. விரைவில் வாரனுங்கோ

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    அப்படியெல்லாம் இங்கே யாரும் இல்லை அமரன்... எல்லா கவிகளும் சமானவர்கள்தான்.... ஏதாவது புரியாத கவிதை இருந்தால் நிச்சயம் போடவும்.. அதோடு யாரும் தயங்கவேண்டாம்...

    நன்றி
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    விளக்கப் பட்டறையா இது.... அருமை அருமை...

    அது என்ன தலைப்பு கானல் - காணல்....
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    கானல் : நமக்குத் தெரியாதது போல இருக்கும் நீர் போன்றது..... ஆனால் நீரில்லை.. நம் கண்களுக்கு சில கவிதைகள் ஒரு மாதிரி தோன்றலாம்... ஆனால் ஒருவேளை அந்த அர்த்தம் இல்லாமலும் இருக்க்லாம்.. ஆக மொத்தம் விளக்கம் சொல்வது....

    காணல்.. கண்டு கொள்ளல்..

    கண்ணுக்கு சரிவரத் தெரியாத (கானல் நீரை ) கவிதையை கண்டுகொள்வது...

    தலைப்பு சரியில்லை என்றால் மாற்றிக் கொள்ளலாம்.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote:
    Originally Posted by ஆதவா
    சிரிப்புத் தங்கைகள் உம்
    சிரிப்பெண்ணிக்கைகளைக் கணியா



    தலைக்கு புரியலையாம்..விளக்கமா சொல்லுங்க..

    இந்த திரியை மறுபடியும் தன் சிறப்புக்கவிதையால் புதுப்பித்த ஆதவருக்கு நன்றிகள் பல..!

    ----------------------------------
    நீங்கள் சிரிக்கும் எண்ணிக்கைகளை சிரிப்புத் தங்கைகள் கணிக்க மாட்டார்கள்

    சிரிப்புத் தங்கைகள் : சிரிக்கும் சகோதரிகள்
    கணியா : கணிக்க மாட்டார்கள்
    சிரிப்பெண்ணிக்கை : சிரிக்கும் எண்ணிக்கைகள்

    சும்மா சிரிச்சுகிட்டே இருப்பாரு... அதை யாரும் கணிக்க முடியாதுங்க.. என்று சொன்னேன்.....

    அப்பாடா.. முதல் பாடம்.. முடிந்தது என்று நினைக்கிறேன்.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by rojainraja View Post
    தாக்குண்டால் புழு கூட
    தரை விட்டு தீ துள்ளும்
    கழுகு தூக்கினும் குஞ்சுக்காக
    துடித்து எழும் கோழி
    சிங்கம் மூர்க்கமாய் தாக்கும் போது
    முயல் கூட திருப்பித்தாக்கும்
    சாக்கடை புழுக்கள்ல்ல நாங்கள்
    சரித்திரத்தின் சக்கரங்கள்
    இங்கு தீ என்பது எதனைச் சுட்டுகின்றது?

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    மிகவும் யோசித்தேன் அக்னி.... அந்த இடத்தில் எதற்காக தீ வருகிறது என்பது தெரியவில்லல.. இதற்கு ரோஜாவே பதில் சொல்லவேண்டும். ஒருவேளை தீ யை எதிர்க்கும் படியான கருத்தில் இட்டிருக்கலாம்....

    ரோஜா..... பதில் சொல்லுங்க வாங்க.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    அது யாரோ எழுதிய கவிதையாம்...
    அவருக்கும் தெரியாதாம்...

    http://www.tamilmantram.com/vb/showpost.php?p=211004&postcount=3

    அதுதான் இங்கே பதிந்தேன்...
    Last edited by அக்னி; 22-05-2007 at 07:39 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    நல்ல பட்டறை... அவ்வப்போது கேள்விகளுடன் வருவேன்.. உஷார்!

    இட்ட தலைப்புக் கூட அழகானது!!

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    அநேகமாக தீ என்ற எழுத்து, பிழையாக இருக்கக் கூடும். அல்லது அவர் இப்படி நினைத்திருக்கலாம்.. அதாவது தீயினில் புழு தாக்குண்டால் துள்ளுவதைப் போல இங்கே தீயே துள்ளுகிறது என்பது.

    வலிமை குறைந்த கோழி கழுகை எதிர்ப்பதுபோல,
    வலிமை குறைந்த முயல் சிங்கத்தை எதிர்ப்பதுபோல
    வலிமை குறைந்த புழுவால் தீ தவிப்பதுபோல (துள்ளுவது) அல்லது
    வலிமை குறைந்த புழு தீயை எதிர்ப்பதுபோல

    இப்படி கவிதை அமைந்திருக்கும்..... இது என் பார்வை. கவிஞனின் பார்வை எப்படி இருக்கும் என்பது தெரியாது. என்றாலும் இது சரியென்றே தோணுகிறது,

    நன்றி அக்னி.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  12. #12
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    யப்பா மயூரா!! அதற்குத்தானே இந்த திரி.... எப்படியும் நான் எஸ்கேப்தான்.... தாராளமாக கேள்வி தொடுக்கலாம்... ஹி ஹி.
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •