Results 1 to 6 of 6

Thread: வழி காட்டி!

                  
   
   
  1. #1
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    உரியவருக்கு பயன்படும்.

    ஆனால் இதை உரிய இடத்தில் பதித்திருக்கலாமே

    குறிஞ்சி மன்றம்
    வேலை வாய்ப்பு, மனித வளம்
    http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=81

    மன்ற வழிநடத்துபவர்கள் மாற்றி பதிக்க வேண்டுகிறேன்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  2. #2
    Banned பண்பட்டவர்
    Join Date
    06 Apr 2007
    Posts
    129
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0

    வழி காட்டி!

    Quote Originally Posted by asho View Post
    உரியவருக்கு பயன்படும்.

    ஆனால் இதை உரிய இடத்தில் பதித்திருக்கலாமே

    குறிஞ்சி மன்றம்
    வேலை வாய்ப்பு, மனித வளம்
    http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=81

    மன்ற வழிநடத்துபவர்கள் மாற்றி பதிக்க வேண்டுகிறேன்.
    தாங்கள் கூறிய பதிவு புதியவர்கள் உபயோகம் தடைபடுகிறதே
    இத்திரியில் அனைவரும் பார்க்க்லாமே


    நண்றி

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    மன்றத்ததில் சில வசதிகள் பண்பட்ட உறுப்பினருக்கே வழங்கப் படுகின்றது என்பதை இங்கே கோடிட்டுக் காட்ட விரும்புகின்றேன்.
    Last edited by மயூ; 10-04-2007 at 09:27 AM.

  4. #4
    Banned பண்பட்டவர்
    Join Date
    06 Apr 2007
    Posts
    129
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    மயூரன் சார் தங்களின் மன்றம் விதிமுறை எப்படியோ அப்படியே செய்யுங்கள் சார்
    நண்றி

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by varsha View Post
    மயூரன் சார் தங்களின் மன்றம் விதிமுறை எப்படியோ அப்படியே செய்யுங்கள் சார்
    நண்றி
    நண்பரே நானும் உங்களைப் போல சாதாரண அங்கத்தவர்தான்... நிர்வாகிகள் அந்த வேலையைப் பார்த்துக்கொள்வார்கள் என்று நம்புகின்றேன்.!!!

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    பதிவுக்கும் ஆலோசனைகளுக்கும் நன்றி நண்பர்களே .

    1) தினமலர் வேலைவாய்ப்பு மலர் இணையத்தில் இலவசமாய்க் கிடைப்பதால் அதை மீண்டும் காப்பி செய்து இங்கே பதிப்பது
    அத்தனை அவசியமானதல்ல..

    2) பண்பட்டவர் பகுதியில் வரும் வேலை வாய்ப்பு அறிவிப்புகள்
    நம் மூத்த உறுப்பினர்களால் அவர்களுக்குத் தெரிந்த நிறுவனங்களுக்கு
    பணிக்கு அழைப்பு - அதை கொஞ்சம் பழகிய நண்பர்கள் தனிப்பட்ட தொடர்பு கொள்ளும்படி அழைப்பதால், அந்த பகுதியில் பதியப்படுகிறது.
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •