Page 4 of 22 FirstFirst 1 2 3 4 5 6 7 8 14 ... LastLast
Results 37 to 48 of 257

Thread: எங்கே பிரதீப் கே.ரீ

                  
   
   
  1. #37
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    செம ஹாட் மச்சி!!!

  2. #38
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    வாங்க பிரதீப் உங்க வரவு நல்வரவாகட்டும்!

    ஹி,ஹி,ஹி!!!!

    இங்கே மயூரேசன் எண்டு ஒரு சின்னப் குழப்படிக்கார பெடிப் பிள்ளை ஒருவர் இருக்கிறார், அவரோடு சேராதீங்க!

    ஓவியன் எண்டு ஒரு தங்கமான பெடியனும் இப்ப வந்திருக்குது - அவனோடு வேணுமானா நீங்க சேரலாம்.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #39
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    Quote Originally Posted by ooveyan View Post


    இங்கே மயூரேசன் எண்டு ஒரு சின்னப் குழப்படிக்கார பெடிப் பிள்ளை ஒருவர் இருக்கிறார், அவரோடு சேராதீங்க!

    ஓவியன் எண்டு ஒரு தங்கமான பெடியனும் இப்ப வந்திருக்குது - அவனோடு வேணுமானா நீங்க சேரலாம்.

    இதுதான் ஓவியன்!

    குணத்தை காட்டிவிட்டார் பார்த்தீர்களா

  4. #40
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by java View Post
    இதுதான் ஓவியன்!

    குணத்தை காட்டிவிட்டார் பார்த்தீர்களா
    நான் எங்க போனாலும் வந்து சொறிபட்டுக்கொண்டே இருக்கிறாரே!!!
    நீங்களே சொல்லுங்க என்ன செய்யலாம்??? அன்பு இரசிகனைக் கூப்பிடலாமா?

  5. #41
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    கவலை வேண்டாம் ஓவியன். நானிருக்க பயமேன்... நடத்து ராஜ்யத்தத....
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  6. #42
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by mayooresan View Post
    நான் எங்க போனாலும் வந்து சொறிபட்டுக்கொண்டே இருக்கிறாரே!!!
    நீங்களே சொல்லுங்க என்ன செய்யலாம்??? அன்பு இரசிகனைக் கூப்பிடலாமா?
    என்னப்பா இதனைப் போய் சொறி, சிரங்கென்று சொல்லுறீங்க?

    அறிமுகமானவருக்கு அறிவுரை சொன்னேன் - அது தப்பா?

    உம்மைப் பற்றி இயலுமானவரை நல்ல விதமாகத் தானே சொன்னேன் - உண்மைகளைப் போட்டு உடைக்கவில்லை தானே, அதனை நினைத்துச் சந்தோசப் படுறத விட்டு இப்படி அழுகிறீரே?


    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #43
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by ooveyan View Post
    என்னப்பா இதனைப் போய் சொறி, சிரங்கென்று சொல்லுறீங்க?

    அறிமுகமானவருக்கு அறிவுரை சொன்னேன் - அது தப்பா?

    உம்மைப் பற்றி இயலுமானவரை நல்ல விதமாகத் தானே சொன்னேன் - உண்மைகளைப் போட்டு உடைக்கவில்லை தானே, அதனை நினைத்துச் சந்தோசப் படுறத விட்டு இப்படி அழுகிறீரே?

    இதை வாசித்தால் எனக்குப் புரிகின்றது என்னவென்றால்.. உமக்கு லேசில எதுவும் விளங்காத... விளக்கெண்ணை... அல்லது டியூப் லைட்!!!!

  8. #44
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by mayooresan View Post
    இதை வாசித்தால் எனக்குப் புரிகின்றது என்னவென்றால்.. உமக்கு லேசில எதுவும் விளங்காத... விளக்கெண்ணை... அல்லது டியூப் லைட்!!!!
    அடடா!
    ஏம்பா இப்படிக் கோவப்படுறீங்க?
    நான் உங்கள மாதிரி கற்பூரம் இல்லை தான்.



    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  9. #45
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by ooveyan View Post
    அடடா!
    ஏம்பா இப்படிக் கோவப்படுறீங்க?
    நான் உங்கள மாதிரி கற்பூரம் இல்லை தான்.

    அதுதான் பழமொழியே இருக்குதே X க்குத் தெரியுமோ கற்பூர வாசனை????

  10. #46
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by mayooresan View Post
    அதுதான் பழமொழியே இருக்குதே X க்குத் தெரியுமோ கற்பூர வாசனை????
    ஏம்பா அன்பு ரசிகனை இங்கே இழுக்கிறீர்!
    அவர் உங்க கூட்டணியிலிருந்து விலகுவதாகச் சொன்னவர் தான் - அதற்காக இப்படியா?

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  11. #47
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by ooveyan View Post
    ஏம்பா அன்பு ரசிகனை இங்கே இழுக்கிறீர்!
    அவர் உங்க கூட்டணியிலிருந்து விலகுவதாகச் சொன்னவர் தான் - அதற்காக இப்படியா?
    கூட்டணிக்குள்ளேயே குளப்பத்தை ஏற்படுத்த ஓவியனின் சதி...
    நேருக்கு நேரா மோதுங்க!!! நாங்க சிங்கமில்ல!!!

  12. #48
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by mayooresan View Post
    கூட்டணிக்குள்ளேயே குளப்பத்தை ஏற்படுத்த ஓவியனின் சதி...
    நேருக்கு நேரா மோதுங்க!!! நாங்க சிங்கமில்ல!!!
    கூட்டணியே இல்லைனு அவங்க சொல்லுறாங்க!
    நீங்க கத விடுறீக...



    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

Page 4 of 22 FirstFirst 1 2 3 4 5 6 7 8 14 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •