Page 6 of 6 FirstFirst ... 2 3 4 5 6
Results 61 to 71 of 71

Thread: கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது வான்புலி

  1. #61
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    மன்றத்தை பொறுத்தவரை யாருக்கும் ஆதரவானது அல்ல.

    அதே நேரம் பலரின் மன வெளிப்பாட்டை உணர்த்தும் இடமாக இது இருக்கிறது. அந்த வெளிப்பாட்டை நாம் அடக்க விரும்பவில்லை.

    செய்திகளாக தரும்பொழுது... அதை அங்கீகரிக்கிறோம். அவ்வளவு தான்.

  2. #62
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    நன்றி அறிஞரே.

    இலங்கை நண்பர்களுக்கு என்னுடைய கருத்தில் மனவருத்தம் இருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

    அமைதியான சூழலில் எதிர்கால இலங்கை தமிழர்கள் கல்வி விஞ்ஞானம் மருத்துவம் பொறியியல் விவசாயம் போன்ற துறைகளில் முன்னேற்றம் அடைந்து நலமுடன் வாழ வேண்டும் என்பதே என் அவா.

    இனியாரும் தந்தையையோ தாயையோ மகனையோ மகளையோ சகோதரனையோ சகோதரியையோ கணவனையோ மனைவியோ இழக்க கூடாது என்பதே என் ஆதங்கம்.

    இதனால் யாருடைய மனம் புண்பட்டிருந்தால் மீண்டும் என்னுடைய மன்னிப்புகள். நன்றி.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  3. #63
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    11 Oct 2004
    Location
    தமிழ்மன்றம்
    Posts
    4,511
    Post Thanks / Like
    iCash Credits
    203,440
    Downloads
    104
    Uploads
    1
    Quote Originally Posted by leomohan View Post
    நன்றி அறிஞரே.

    இலங்கை நண்பர்களுக்கு என்னுடைய கருத்தில் மனவருத்தம் இருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

    அமைதியான சூழலில் எதிர்கால இலங்கை தமிழர்கள் கல்வி விஞ்ஞானம் மருத்துவம் பொறியியல் விவசாயம் போன்ற துறைகளில் முன்னேற்றம் அடைந்து நலமுடன் வாழ வேண்டும் என்பதே என் அவா.

    இனியாரும் தந்தையையோ தாயையோ மகனையோ மகளையோ சகோதரனையோ சகோதரியையோ கணவனையோ மனைவியோ இழக்க கூடாது என்பதே என் ஆதங்கம்.

    இதனால் யாருடைய மனம் புண்பட்டிருந்தால் மீண்டும் என்னுடைய மன்னிப்புகள். நன்றி.
    என்ன மோகன் மன்னிப்பு என்று பெரிய வார்த்தைகளை எல்லாம் சொல்லிகொண்டு.....

    சகோதரகள்தானே நாம் எல்லாம்....

    உங்கள் எல்லோர் நல்ல மனதையும் கண்டு புரிப்படைகிறேன்...
    பென்ஸ்

    என் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...

  4. #64
    இனியவர் பண்பட்டவர் crisho's Avatar
    Join Date
    07 Sep 2006
    Location
    Currently in Qatar
    Posts
    688
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by leomohan View Post
    நன்றி அறிஞரே.

    இலங்கை நண்பர்களுக்கு என்னுடைய கருத்தில் மனவருத்தம் இருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

    அமைதியான சூழலில் எதிர்கால இலங்கை தமிழர்கள் கல்வி விஞ்ஞானம் மருத்துவம் பொறியியல் விவசாயம் போன்ற துறைகளில் முன்னேற்றம் அடைந்து நலமுடன் வாழ வேண்டும் என்பதே என் அவா.

    இனியாரும் தந்தையையோ தாயையோ மகனையோ மகளையோ சகோதரனையோ சகோதரியையோ கணவனையோ மனைவியோ இழக்க கூடாது என்பதே என் ஆதங்கம்.

    இதனால் யாருடைய மனம் புண்பட்டிருந்தால் மீண்டும் என்னுடைய மன்னிப்புகள். நன்றி.
    அன்பரே.. உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!
    மேலும் உங்கள் கருத்துக்கள் யார் மனதையும் புண்படுதும்படியாக இருக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்திகொள்கிறேன்.
    இனிய சொல்
    இரும்புக் கதவையும் திறக்க வல்லது!

    கிஷோர்

  5. #65
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by anpurasihan View Post
    நான் அத்துடன் உங்களுடனான வாதத்தினை நிறுத்துகிறேன். காரணம் எனது இயலாமை அல்ல. மன்றத்தின் விதிகளையும் காக்கவேண்டும் என்பதால். இருந்தாலும் எம்மக்களின் விடுதலைக்கான உங்கள் விளக்கத்தை எண்ணி வருந்தகிறேன். மன்னித்த விடுங்கள் உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால்.
    அதே.. நான் எப்போதோ விவாதத்தில் இருந்து ஒதுங்கிவிட்டேன்....

  6. #66
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by leomohan View Post
    நன்றி அறிஞரே.

    இலங்கை நண்பர்களுக்கு என்னுடைய கருத்தில் மனவருத்தம் இருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

    அமைதியான சூழலில் எதிர்கால இலங்கை தமிழர்கள் கல்வி விஞ்ஞானம் மருத்துவம் பொறியியல் விவசாயம் போன்ற துறைகளில் முன்னேற்றம் அடைந்து நலமுடன் வாழ வேண்டும் என்பதே என் அவா.

    இனியாரும் தந்தையையோ தாயையோ மகனையோ மகளையோ சகோதரனையோ சகோதரியையோ கணவனையோ மனைவியோ இழக்க கூடாது என்பதே என் ஆதங்கம்.

    இதனால் யாருடைய மனம் புண்பட்டிருந்தால் மீண்டும் என்னுடைய மன்னிப்புகள். நன்றி.
    மன்னிப்புத் தேவையில்லை அன்புள்ள சகோதரரே!!!
    தமிழருக்கே அதே குருதி ஓடும் ஒருவரே ஏன் நாம் ஆயுதம் தூக்கினோம் என்பதை உணராமல் இருக்கும் போதும் அதை ஏன் என்று அவருக்கு உணர்த்த முடியாமல் தவிப்பதாலும் ஏற்படும் வேதனைகள்தான் உங்களை நோக்கிப் பாய்ந்த வார்த்தைகள்.. அத்தனையும் ஏக்கங்கள்... புரியவைக்க முடியாததால் ஏற்பட்ட வலி.!!!!
    தப்பாக நினைக்காதீர்கள்... உங்களை மனம் நோக வைத்திருந்தால் இலங்கை நண்பர்கள் சார்பில் நான் உங்களிடம் மன்னிப்புக் கோருகின்றேன்...
    என்றும் அன்புடன் சகோதரன்,
    மயூரேசன்.

  7. #67
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபன்'s Avatar
    Join Date
    18 Aug 2005
    Location
    யாழ்ப்பாணம்
    Posts
    1,135
    Post Thanks / Like
    iCash Credits
    33,859
    Downloads
    4
    Uploads
    0
    என்னப்பா... இந்தப்பக்கம் எல்லோரும் போட்டி போட்டுட்டு மன்னிப்பு கேக்கிறீங்க... இப்பிடியே நம்ம சிங்கள நண்பர்களும் இருந்தால் நாங்க இஞ்ச இப்பிடி அல்லோலப்பட வேண்டியதில்ல...

    அப்புறம், இந்திய மீனவர்களையே காப்பாத்தமுடியாத இந்திய அரசு இலங்கை தமிழர்களை காப்பாற்ற வேண்டுமென நாங்கள் நினைப்பது எவ்வளவு அபத்தம்...

    (னேற்று முந்தினம் கூட 5 இந்திய மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.) இந்த நிலையில அகிம்சையை பற்றி போதித்து இம்சை பண்றீங்களே...

    சரித்திரத்தில் ஆயுத போராட்டம் வென்றதில்லையென தப்பாக சொல்லாதீர்கள்..

    வியட்னாம் போரில் அமரிக்கா தோற்றது ஆயுதபோராட்டத்தால்தான்... மாசேதுங் சீனப்புரட்சியில் வென்றதும் ஆயுதப் போராட்டத்தால்தான்.. பாலச்தீனப் பிரச்சினையிலும் ஓரள்வுக்கு தீர்வு கிடைத்திருப்பது அவர்களது ஆயுத பலத்தால்தான்..

    ஏன், இந்தியா சுதந்திரம் அடைந்ததுகூட நேதாயியின் ஆயுதப்பலமும் கணிசமான பங்கை வகித்தமையால்தான்...

    தனியே அகிம்சையை நம்பி போராடினால் இருக்குமிடமே தெரியாமல் செஇதுவிடுவார்கள் நம் எதிரிகள்...

    காலத்திற்கேற்றமாதிரி மனிதர்களும் மாற்கிறார்கள்.. மனிதமும் மாறுகின்றது... ஆகவே, போராட்டமும் மாறவேண்டியுள்ளது...

    தினசரி சாவுக்குள் வாள்பவர்களிடம் அகிம்சையை போதிப்பது பனையால விளுந்தவனை மாடேறி மிதிப்பது போலுள்ளது...

    ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டும் யேசுவாக நாமிருந்தால் வெட்கப்பட்டு திருந்தும் நிலையில் இன்றைய எதிரி இல்லை... மாறாக மறுகன்னத்திலும் அடித்து ஏறி மிதித்தபடி சென்றுகொண்டிருப்பான்..

    இந்திய மீனவர்கள் பிரச்சினையே இதர்கு நல்ல எடுத்துக்காட்டு...
    என்றென்றும் நட்புடன்
    உங்கள் தீபன்.

  8. #68
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    முடியா போராட்டம்
    முடிவில்லா மரணம்
    முடிவு என்றே கடவுளே கருனை செய் எம் உயிர்கள் வெற்றி பெற
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  9. #69
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by leomohan View Post
    நன்றி அறிஞரே.
    இலங்கை நண்பர்களுக்கு என்னுடைய கருத்தில் மனவருத்தம் இருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
    மோகன் உங்கள் கருத்திலே நாம் மன வருத்தம் அடைந்தோம் என்பதனை விட எங்கள் பக்க நியாயங்கள் வெளியுலகிற்குத் தெரியவில்லையே என்ற ஆதங்கம் தான் எங்களது கருத்துக்களைச் சூடாக்கி விட்டது என்பதே உண்மை.

    ஒருவகையிலே நாம் உங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். ஏனென்றால் உங்களால் தானே பலரிற்கு எங்களது கருத்துக்கள் இன்று போய்ச் சேர்ந்தன.

    தனிப்பட்ட முறையில் நான் எப்போதும் மாறுபட்ட கருத்துக்களுக்கு மதிப்பளிப்பவன். அப்போதுதான் நாம் எங்களது தரப்பு நியாயங்களை சரி வர எடை போட முடியும்.

    உங்களைப் போன்றே எங்களுக்கும் எங்கள் மண்ணில் அமைதி வர வேண்டுமென்ற தீரா அவா உண்டு. எங்களுக்கும் போர் மீது வெறுப்பு, ஆனால் இன்று அந்தப் போரினாலேயே எங்களது அமைதியைப் பெற முடியுமென்று நம்புகின்றோம். ஏனென்றால் காலம் எங்களுக்கு அந்த ஒரு வழியினைத் தான் திறந்து வைத்துள்ளது. வேறு வழிகள் அடைக்கப் பட்டதனாலேயே நாம் இந்த கரடு முரடான, இலக்கினை அடையும் வேளை எப்போது என்று தெரியாத பாதையிலே பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

    ஆனால் எங்களுக்கும் இறை நம்பிக்கையுண்டு, எங்களது தெய்வங்களெல்லாம் அநீதிக்கு எதிராக ஆயுதமேந்தித் தானே போரிட்டார்கள்(மகா பாரதம், இராமாயணம்....). அந்த போர்த் தெய்வங்கள் எங்களை வழி நடத்துவார்களென்ற நம்பிக்கையிலே பயணிக்கின்றோம்.

    ஆனால் இன்று எமது பதையின் இறுதிக் கட்ட்த்திலே இருப்பதாக உணர்கின்றோம், அதனாலேயே எங்கள் தரப்பு நியாயங்களை சர்வதேசத்திற்கு விளக்கி வருகின்றோம்.

    அந்த வகையிலே நீங்கள் எங்களது நியாயங்களை ஏற்றுக் கொள்வீர்களென்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. அந்த நம்பிக்கையிலேயே நாம் உங்களுடன் வாக்கு வாதப் பட்டோம் அவ்வளவே.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  10. #70
    இளம் புயல் பண்பட்டவர் சுபன்'s Avatar
    Join Date
    26 Jan 2006
    Location
    கனடா
    Posts
    292
    Post Thanks / Like
    iCash Credits
    8,955
    Downloads
    50
    Uploads
    4
    நான் சொல்ல கூடியதெல்லாம் ஒன்றே ஒன்று தான்! வெளியிலே இருந்து பார்த்தால் விளங்காது! உள்ளே போய் நிலைமையை பாருங்கள்! அவ்வளவே! இப்போது சமீபத்திலே மீனவர்கள் கொல்லப்பட்டார்களே அவர்களின் உறவினர்களிடம் போய் கேட்டு பாருங்க இந்திய அரசு அஹிம்சை வழியில போகணுமான்னு?!!

    தலை இடியும் காய்சலும் அவனவனுக்கு வந்தா தான் தெரியும்! வலிகளை எழுத்திலே காட்ட முடியாது!!
    தோழமையுடன்
    சுபன்

  11. #71
    Banned பண்பட்டவர்
    Join Date
    17 Feb 2007
    Location
    இந்தியா
    Posts
    208
    Post Thanks / Like
    iCash Credits
    9,441
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by ooveyan View Post
    மோகன் உங்கள் கருத்திலே நாம் மன வருத்தம் அடைந்தோம் என்பதனை விட எங்கள் பக்க நியாயங்கள் வெளியுலகிற்குத் தெரியவில்லையே என்ற ஆதங்கம் தான் எங்களது கருத்துக்களைச் சூடாக்கி விட்டது என்பதே உண்மை.

    ஒருவகையிலே நாம் உங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். ஏனென்றால் உங்களால் தானே பலரிற்கு எங்களது கருத்துக்கள் இன்று போய்ச் சேர்ந்தன.

    தனிப்பட்ட முறையில் நான் எப்போதும் மாறுபட்ட கருத்துக்களுக்கு மதிப்பளிப்பவன். அப்போதுதான் நாம் எங்களது தரப்பு நியாயங்களை சரி வர எடை போட முடியும்.

    உங்களைப் போன்றே எங்களுக்கும் எங்கள் மண்ணில் அமைதி வர வேண்டுமென்ற தீரா அவா உண்டு. எங்களுக்கும் போர் மீது வெறுப்பு, ஆனால் இன்று அந்தப் போரினாலேயே எங்களது அமைதியைப் பெற முடியுமென்று நம்புகின்றோம். ஏனென்றால் காலம் எங்களுக்கு அந்த ஒரு வழியினைத் தான் திறந்து வைத்துள்ளது. வேறு வழிகள் அடைக்கப் பட்டதனாலேயே நாம் இந்த கரடு முரடான, இலக்கினை அடையும் வேளை எப்போது என்று தெரியாத பாதையிலே பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

    ஆனால் எங்களுக்கும் இறை நம்பிக்கையுண்டு, எங்களது தெய்வங்களெல்லாம் அநீதிக்கு எதிராக ஆயுதமேந்தித் தானே போரிட்டார்கள்(மகா பாரதம், இராமாயணம்....). அந்த போர்த் தெய்வங்கள் எங்களை வழி நடத்துவார்களென்ற நம்பிக்கையிலே பயணிக்கின்றோம்.

    ஆனால் இன்று எமது பதையின் இறுதிக் கட்ட்த்திலே இருப்பதாக உணர்கின்றோம், அதனாலேயே எங்கள் தரப்பு நியாயங்களை சர்வதேசத்திற்கு விளக்கி வருகின்றோம்.

    அந்த வகையிலே நீங்கள் எங்களது நியாயங்களை ஏற்றுக் கொள்வீர்களென்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. அந்த நம்பிக்கையிலேயே நாம் உங்களுடன் வாக்கு வாதப் பட்டோம் அவ்வளவே.
    வாதங்களை.. நியாங்களை சில நேரங்களில் சூல்னிலையை பொறுத்தே அமைகின்றன..
    அமைதி எற்பட ஒரு அங்கிகரிக்க பட்ட நாடே.. மறுக்கும் போது... அடுத்த வழியின் மூலம் தான் அதை அடைய வேண்டும்..
    சிறந்த வாதம்..
    வரவேற்கிறேன்..

Page 6 of 6 FirstFirst ... 2 3 4 5 6

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •