Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 59

Thread: இரண்டு வரிக்கதை

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் சே-தாசன்'s Avatar
    Join Date
    12 Jan 2007
    Location
    Colombo
    Posts
    245
    Post Thanks / Like
    iCash Credits
    8,982
    Downloads
    31
    Uploads
    1

    இரண்டு வரிக்கதை

    ஆனந்தவிகடனில் நான் மிகவும் ரசிக்கும் பகுதிகளில் முதன்மையானது எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்கள் எழுதும் கற்றதும் பெற்றதும் பகுதி. அப்பகுதியில் வெளியான இரண்டு வரிக்கதைகளில் நான் ரசித்தது கீழே...........

    கரடி வேடமணிந்தவனின் கடைசி நிமிடம்........
    "என்னை சுட்டுவிடாதே......."

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by djkrushanth View Post
    ஆனந்தவிகடனில் நான் மிகவும் ரசிக்கும் பகுதிகளில் முதன்மையானது எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்கள் எழுதும் கற்றதும் பெற்றதும் பகுதி. அப்பகுதியில் வெளியான இரண்டு வரிக்கதைகளில் நான் ரசித்தது கீழே...........

    கரடி வேடமணிந்தவனின் கடைசி நிமிடம்........
    "என்னை சுட்டுவிடாதே......."
    நான் ஒரு வரியிலையே கதை எழுதுவன்
    எ.கா : வானம் கறுத்து மழை பெய்தது.

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    அதிகமான வாசகர்களை ஈர்க்கும் சக்தியில் மிக அதிக ஆண்டுகள் நிலைத்து நிற்கும்
    பெருமைக்குரியவர்.. சுஜாதா.

    எந்த இதழையும் எடுத்தபின், அவர் எழுத்துகளைத் வாசிக்காமல் தாண்டி நான் இதுவரை போனதில்லை.

    வார இதழ் விற்பனையை அதிகரிக்க இன்னும் வசீகர சக்தி -சுஜாதா.

    இப்போது குமுதத்தில் - 360 டிகிரி தொடர்
    குங்குமத்தில் - கேள்வி -பதில்..

    வெண்பா போல் இப்படி ரத்தினச் சுருக்க கதைகளும் சுஜாதாவின் விருப்ப படைப்பு அமைப்புகள்..

    நன்றி நண்பரே..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    மனதிற்குள்ளே சொன்னால் எந்த வேடனுக்குத்தான் புரியும்.. கத்தி சொன்னாலாவது அட கரடி பேசுதே என்று நிறுத்தியிருக்கக்கூடும்..

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் சே-தாசன்'s Avatar
    Join Date
    12 Jan 2007
    Location
    Colombo
    Posts
    245
    Post Thanks / Like
    iCash Credits
    8,982
    Downloads
    31
    Uploads
    1
    Quote Originally Posted by mayooresan View Post
    நான் ஒரு வரியிலையே கதை எழுதுவன்
    எ.கா : வானம் கறுத்து மழை பெய்தது.
    நல்ல கண்டுபிடிப்பு.

  6. #6
    இனியவர் பண்பட்டவர் வெற்றி's Avatar
    Join Date
    03 Mar 2007
    Location
    இரும்பூர்
    Posts
    701
    Post Thanks / Like
    iCash Credits
    12,009
    Downloads
    33
    Uploads
    2
    Quote Originally Posted by djkrushanth View Post
    ஆனந்தவிகடனில் நான் மிகவும் ரசிக்கும் பகுதிகளில் முதன்மையானது எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்கள் எழுதும் கற்றதும் பெற்றதும் பகுதி. அப்பகுதியில் வெளியான இரண்டு வரிக்கதைகளில் நான் ரசித்தது கீழே...........

    கரடி வேடமணிந்தவனின் கடைசி நிமிடம்........
    "என்னை சுட்டுவிடாதே......."
    இன்னொன்று,...
    சுவற்றில் ஆணி அடித்தவன் கேட்ட கடைசி வார்த்தை...
    பாத்துப்பா....சுவற்றுக்குள் மின்சார ஒயர் பதித்து இருக்கு....!!!!
    ஜெயிப்பது நிஜம்

  7. #7
    இளம் புயல் பண்பட்டவர் சே-தாசன்'s Avatar
    Join Date
    12 Jan 2007
    Location
    Colombo
    Posts
    245
    Post Thanks / Like
    iCash Credits
    8,982
    Downloads
    31
    Uploads
    1
    விதவை பொட்டு வைத்தாள்....,
    கணவனின் படத்திற்கு.

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர் farhan mohamed's Avatar
    Join Date
    15 Jan 2007
    Posts
    131
    Post Thanks / Like
    iCash Credits
    8,952
    Downloads
    1
    Uploads
    0
    நானும் ருசித்தது
    காத்திருப்பது சுகம் காதலி வருவாள் என்றால்.....

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    நான் ரசித்தது
    பிரிவுகளின் இடைவெளி
    காதல் உச்சத்தை அடையூம்
    Last edited by மனோஜ்; 06-03-2007 at 06:35 AM.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    நானும் சுஜாதாவின் படைப்புக்களின் மேல் காதல் கொண்டவன் தான், சில வரிகளில் நிறைய சொல்லுவதில் அவர் வல்லவர்.

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    முகம் மலர்ந்தேன்
    நெற்றியில் குங்குமம்.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர் ஜீவா's Avatar
    Join Date
    24 Apr 2004
    Posts
    393
    Post Thanks / Like
    iCash Credits
    15,616
    Downloads
    7
    Uploads
    0
    நீ நீயாய்
    நான் நாயாய்!!!!

Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •