Results 1 to 8 of 8

Thread: எஸ்.எம்.எஸ் குறுங்கதை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0

    Unhappy எஸ்.எம்.எஸ் குறுங்கதை

    சுப்பு ஒரு பெண்ணை காதலிக்கிறான். தன் காதலை
    குறுந்தகவல் மூலம் சொல்லிவிட்டு பதிலுக்கு நகத்தை
    கடித்துக்கொண்டு ஒருவித டென்சனுடன் செல்லையே
    உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறான்.



    நேரம் கரைந்தது. சிறிது நேரம் கழித்து ரிப்ளை வந்தது..


    என்னை நீ ஏன் கண்டுக்க மாட்டேங்குறே.

    நீ இல்லாமல் நான் இல்லை.

    ஒவ்வொரு காலை கண்விழிக்கும் போதும் உன்னைத்தான் தேடுகிறேன்

    வாரம் ஒருமுறையாவது என்னை முத்தமிடேன் some text missing'
    என்று வந்திருந்தது. மகிழ்ச்சியில் துள்ளிய சுப்புவின் ஸ்கிரீன்
    updating message காட்டிவிட்டு, 3 வினாடிகளில் அடுத்த
    வரியையும் காட்டியது


    என் செல்ல டூத்பிரஸ்ஸே

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    இத இத இதான் விதினுவாங்க
    தொடருங்கள் உங்கள் எஸ் எம் எஸ்சை
    Last edited by மனோஜ்; 05-02-2007 at 06:47 PM.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    ஆ......
    இப்பிடிக் கவுத்துட்டாளே!!!!!!!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    குறுஞ்செய்தியை வைத்தே ஒரு குறுங்கதை உருவாக்கியிருக்கிறீர்கள்...

    இதுவும் நல்லாதாம்யா இருக்கு!!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    குறும்புங்க உங்களுக்கு
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0
    "அது யாருங்க நம்ம மன்மதன் இல்ல"

    மனோ.ஜி
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    கற்பனை.. கலைந்த.. ஆளு அம்பேல் ஆகிட்டானா... பாவம்..

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் மன்மதன்'s Avatar
    Join Date
    29 Nov 2003
    Posts
    11,633
    Post Thanks / Like
    iCash Credits
    30,747
    Downloads
    17
    Uploads
    0
    நன்றி நண்பர்களே.. குறுஞ்செய்தியேதான்.. ஜஸ்ட் கதையாக கொடுத்தேன்..

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •