Page 5 of 20 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 15 ... LastLast
Results 49 to 60 of 238

Thread: அறிவியல் விளக்கங்கள்

  1. #49
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    Quote Originally Posted by ஆதவா View Post
    பிறவியிலேயே ஒலி அவர்கள் காதில் படுவதில்லை.... அதனால்தான்... இதை விளக்கமாகச் சொல்லவேண்டுமென்றால்...

    எஸ்கேப்
    உண்மைதான் ஆதவா.. சரியான விடை.. விரிவான விளக்கம் நாளை.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  2. #50
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    விளக்கத்தை ஆவலுடன் எதிர் நோக்கி...

  3. #51
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    அவர்களுக்கு மற்றவர்கள் பேசுவதைக் கேட்க முடியாது என்பதனால் அவர்கள் பேசுவதை கற்றுக் கொள்ள முடிவதில்லை... சரியா ஷீ???

  4. #52
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    ஆதவா, அறிஞர், மயூ எல்லாரும் சரியாக சொன்னீர்கள்.. இந்தக் கேள்வி பதித்தவுடன் பதிலை பார்க்காமல் என்ன பதில் இருக்கும் என்று யோசித்தேன். உங்கள் அளவிற்கு என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை.

    பிறவியில் காதுகேளாதோர் ஏன் பேச முடிவதில்லை?

    பிறவியிலிருந்து நிசப்தத்தில் வாழ்ந்து வரும் அவர்களுக்கு மொழி, பேச்சு என்ன என்பதே தெரியாது. அவர்களுக்கு வாய் உதடு, நாக்கு, தொண்டை ஆகியவை நல்லபடி இருந்தாலும், தான் எழுப்பும் ஒலியை தாமே கேட்க முடியாததால் என்ன ஒலி செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் பே... பே... என்று கத்துகிறார்கள். இதை நாம் ஊமை என்கிறோம். காது கேளாததால்தான் அவர்கள் ஊமைகளாக உள்ளனர். இப்போது கைவிரல் சைகை முறையில் அவர்கள் வாய்மொழியில் பேசக்கூடிய எல்லா சங்கதிகளையும் வெளிப்படுத்திவிடுகிறார்கள்.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  5. #53
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    ஆழ்ந்த உறக்கத்தில் காது ஏன் கேட்பதில்லை அல்லது செவிப்பறை மூடிக் கொள்ளுமா?

    பதில் நாளை... நண்பர்களே முயற்சி செய்யுங்கள். சரியான விடையோடு நம்முடைய முயற்சி எந்த அளவிற்கு ஒத்துப்போகிறது என்று பார்க்கலாம்

  6. #54
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by ஷீ-நிசி View Post
    ஆழ்ந்த உறக்கத்தில் காது ஏன் கேட்பதில்லை அல்லது செவிப்பறை மூடிக் கொள்ளுமா?

    பதில் நாளை... நண்பர்களே முயற்சி செய்யுங்கள். சரியான விடையோடு நம்முடைய முயற்சி எந்த அளவிற்கு ஒத்துப்போகிறது என்று பார்க்கலாம்
    ஆழ் மனது உறக்கமே இதன் காரணம்... நம் மூளையும் ஓய்வெடுக்கிறதல்லவா!!! கண்கள் மூடினால் கூட மனம் ஏதாவது நினைத்துக் கொண்டுதான் இருக்கும்.. மனம் உறங்கும்போது இயற்கையின் எந்த அழைப்பும் கண்களுக்கோ காதுக்கோ கேட்பதில்லல...

    ஏதோ புத்திசாலின்னு நினச்சுகிட்டு எழுதினேன்பா!!! சரியா தவறா?
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #55
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    Quote Originally Posted by ஆதவா View Post
    ஆழ் மனது உறக்கமே இதன் காரணம்... நம் மூளையும் ஓய்வெடுக்கிறதல்லவா!!! கண்கள் மூடினால் கூட மனம் ஏதாவது நினைத்துக் கொண்டுதான் இருக்கும்.. மனம் உறங்கும்போது இயற்கையின் எந்த அழைப்பும் கண்களுக்கோ காதுக்கோ கேட்பதில்லல...

    ஏதோ புத்திசாலின்னு நினச்சுகிட்டு எழுதினேன்பா!!! சரியா தவறா?
    விடை சரிதான் ஆதவா... விளக்கம் நாளை
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  8. #56
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by ஆதவா View Post
    ஆழ் மனது உறக்கமே இதன் காரணம்... நம் மூளையும் ஓய்வெடுக்கிறதல்லவா!!! கண்கள் மூடினால் கூட மனம் ஏதாவது நினைத்துக் கொண்டுதான் இருக்கும்.. மனம் உறங்கும்போது இயற்கையின் எந்த அழைப்பும் கண்களுக்கோ காதுக்கோ கேட்பதில்லல...

    ஏதோ புத்திசாலின்னு நினச்சுகிட்டு எழுதினேன்பா!!! சரியா தவறா?
    நம்ம ஆதவனும் இப்ப கலக்குறாறேப்பா!!!!

  9. #57
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    Quote Originally Posted by mayooresan View Post
    நம்ம ஆதவனும் இப்ப கலக்குறாறேப்பா!!!!
    அது உலகறிந்த விஷயம்....ம்ம்ம்ம்ம்.... உங்களுக்கு கொஞ்சம் லேட்டாத்தான் தெரிஞ்சுருக்கு
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  10. #58
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by ஆதவா View Post
    அது உலகறிந்த விஷயம்....ம்ம்ம்ம்ம்.... உங்களுக்கு கொஞ்சம் லேட்டாத்தான் தெரிஞ்சுருக்கு
    சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லுறதெல்லாம் இப்படி பெருசா எடுத்துக்கறதா????

  11. #59
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    ஆதவன் கூறிய கருத்து சரி என்று நினைக்கிறோன் ஷீ நிசி
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  12. #60
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    ஆழ்ந்த உறக்கத்தில் காது ஏன் கேட்பதில்லை அல்லது செவிப்பறை மூடிக் கொள்ளுமா?

    தூக்கத்தின் போது செவிப்பறை நன்றாகத் திறந்துதான் இருக்கின்றன. மூடிக் கொள்வதில்லை காதில் சப்தம் நுழைந்து, செவிப்பறை அதிர்ந்து, காது உள் எலும்புகள் குதித்து, உட்செவியில் நரம்புகள் துடித்து, மூளையில் கேள்விப் பகுதியில் அதற்கான பதிவுகள் ஏற்பட்டு எல்லாம் நல்லபடியாக நடந்தேறினாலும் அதைக் கேட்பதற்கு மட்டும் ஆளில்லாமல் போய்விடுகிறது. தூக்கத்தில் நாமில்லை அல்லவா நாம், நான் எனது என்கிற தன்னறிவு முற்றிலும் மறைந்து போய்விடுகிறது. அதனால் மூளையானது ஆளே இல்லாத காலி சினிமா தியேட்டரில் சினிமா மட்டும் ஓடுவதுபோல செயல்படுகிறது.
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

Page 5 of 20 FirstFirst 1 2 3 4 5 6 7 8 9 15 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •