Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 24

Thread: புதிய மோகன் தமிழ் விசைப்பலகை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17

    புதிய மோகன் தமிழ் விசைப்பலகை

    நான் மைக்ரோஸாஃப்டில் உள்ள லதா எழுத்தருவை பயன்படுத்தி வருகிறேன். இது ஒரு யூனிகோட் ஒருங்குறி அமைப்பு. மிகவும் எளிமையாக இருக்கிறது. கற்பதும் சுலபம்.

    ஆனால் என்னால் கேள்விக்குறி பயன்படுத்த முடியாமல் இருந்தது.

    இதனால் லதா எழுத்துருவை அடிப்படையாக கொண்டு ஒரு புதிய தமிழ் விசைபலகை அமைத்துள்ளேன்.

    இதில் விசைப்பலகையில் தற்போது கேள்விக்குறி வரும் இடம் எனும் எழுத்து. ஷிஃப்டு ய போட்டால் கேள்விக்குறி வரும்.

    இங்கு ஏற்றியிருக்கிறேன். பயன்படுத்தி பயனைடயுங்கள்.

    Last edited by leomohan; 25-01-2007 at 02:17 PM.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    அன்பு மோகன்,
    முதலில் உங்கள் முயற்சிகளுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.

    இப்படி சிறிய குறைகள் இருந்தால், கணினி அறிவு உள்ளவர்கள் முயற்சித்து, தங்களால் இயன்ற மென்பொருட்களை படைக்க முடிந்தால், கணினித்தமிழ் மென்மேலும் வளர்ச்சி பெறும்.

    வாழ்க உங்கள் தமிழ்தொண்டு.

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    Quote Originally Posted by பாரதி View Post
    அன்பு மோகன்,
    முதலில் உங்கள் முயற்சிகளுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.

    இப்படி சிறிய குறைகள் இருந்தால், கணினி அறிவு உள்ளவர்கள் முயற்சித்து, தங்களால் இயன்ற மென்பொருட்களை படைக்க முடிந்தால், கணினித்தமிழ் மென்மேலும் வளர்ச்சி பெறும்.

    வாழ்க உங்கள் தமிழ்தொண்டு.
    நன்றி பாரதி. ஒரு புதிய சுலபமான எழுத்தரு அமைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். மென்பொருள் வல்லுனன் இல்லை. ஏதோ ஆர்அன்டி தான். ஒருங்குறியில் முயற்சி செய்கிறேன்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  4. #4
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    இருக்கும் திறமைகளை, தமிழ் வளர்ச்சி பயன்படுத்துவது.... மகிழ்ச்சியை தருகிறது...

    தொடரட்டும் தங்களின் பணி மோகன்

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    நல்ல முயற்சி மோகன்.. ஆனால் நானும் latha எழுத்துருதான் பயன்படுத்துகிறேன். எனக்கு ? பதிக்க முடிகிறதே.. எப்படி?
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  6. #6
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    நண்பரே எனக்கு தவறு செய்தி வருகிறதே!!!

    A netrwork error occured while attempting to read from the file........
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  7. #7
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by ஆதவா View Post
    நண்பரே எனக்கு தவறு செய்தி வருகிறதே!!!

    A netrwork error occured while attempting to read from the file........
    எனக்கு பிரச்சனை இல்லையே.. ஆதவா...

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    மோகனின் முயற்சி, பணிக்கு பாராட்டும் வாழ்த்தும்..

    தொடரட்டும் உங்கள் வெற்றிகள்..
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    நல்ல பணி!
    யாம் இ-கலப்பை பாவிக்கின்றோம்... பாமினி முறை தட்டச்சு!
    என்னால் ? பதிக்க முடிகின்றது....
    எ.கா ?????????????????????????????????
    ??????????????????????????????????????
    ???????????????????????????????????????
    ????????????????????????????????????????
    ?????????????????????????????????????????
    ??????????????????????????????????????????
    Last edited by மயூ; 28-01-2007 at 03:25 AM.

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    மோகன், நீங்கள் பல திறமைகளை உள்ளடக்கிய மனிதர் என்று நன்றாகவே தெரிகிறது. உங்கள் திறமைகளை மேலும் வெளிக்கொண்டுவந்து இன்னும் புகழ் பெற வாழ்த்துக்கள்.

    உங்கள் முயற்சி தொடரட்டும்.

    நன்றி வணக்கம்
    ஆரென்

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    Quote Originally Posted by mayooresan View Post
    நல்ல பணி!
    யாம் இ-கலப்பை பாவிக்கின்றோம்... பாமினி முறை தட்டச்சு!
    என்னால் ? பதிக்க முடிகின்றது....
    எ.கா ?????????????????????????????????
    ??????????????????????????????????????
    ???????????????????????????????????????
    ????????????????????????????????????????
    ?????????????????????????????????????????
    ??????????????????????????????????????????

    நன்றி மயூரேசன். நீங்கள் இகலப்பையின் போனோடிக் ஒலிவழி விசைபலகை உபயோகிக்கிறீர்களா.

    தமிழில் குறியீடுகள் உபயோகப்படுத்தும் வழக்கம் இல்லை. உங்கள் பெயர் என்ன என்றாலே அது கேள்வியை குறிக்கிறது. அதனால் ஆங்கலத்தில் பயன்படுத்தப்படும் பல குறியீடுகள் தமிழ் விசைப்பலகையில் இருப்பதில்லை

    ' Single Quotes
    " Double Qutoes
    ( Left Bracket
    ) Right Bracket
    ? Question Mark
    , Comma

    போன்றவை. இவை அனைத்தும் உபயோகப்படுத்த முடிகிறதா, சாதாரண விசை பலகையில் - அதாவது ஒலி வடிவில் இல்லாத விசை பலகையில்.

    நான் மேற் சொன்னவைகளையும் சேர்த்து விசைபலகையை தமிழ் தட்டச்சு முறை பயன்படுத்தும் லதா யூனிகோடில் அமைத்திருக்கிறேன். முன்பு ? வைத்து செய்த சோதனை வெற்றியடைந்ததால் இதையும் செய்திருக்கிறேன்.

    விரைவில் ஏற்றுகிறேன்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    25 Mar 2003
    Location
    அமீரகம்
    Posts
    2,365
    Post Thanks / Like
    iCash Credits
    16,632
    Downloads
    218
    Uploads
    31
    உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •