Results 1 to 12 of 12

Thread: யூனிகோட் பிரச்சனை

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0

    யூனிகோட் பிரச்சனை

    நன்பரே நான் பதிவு செய்பவை எல்லாம் சரியாக தெறியவில்லை என்று கூருகிரார்கள் நான் இகளப்பை முலம்தான் தட்டெழுத்து செய்கிறேன் பின் யுனிகோடில் காப்பி செய்து அதை பேஸ்டு செய்துஅனுப்புகிற� �ன் பிருயுவை பார்க்கும்போதும் எனக்கு சரியாகதான் தெரிகிறத., எனக்கு கணீனி பற்றி சரியாக தெறியாது இத்த பரச்சனை திர மன்ற நன்பர்கள் உதவ வோன்டும் யுஎஃடி-8 மாற்றினால் நன்றாக தெரிகிறது என்கிறார்கள் தயவு செய்து விளக்கமாக கூறுங்கள்
    அன்புடன
    Last edited by mgandhi; 15-09-2006 at 06:54 PM.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by mgandhi
    நன்பரே நான் பதிவு செய்பவை எல்லாம் சரியாக தெறியவில்லை என்று கூருகிரார்கள் நான் இகளப்பை முலம்தான் தட்டெழுத்து செய்கிறேன் பின் யுனிகோடில் காப்பி செய்து அதை பேஸ்டு செய்துஅனுப்புகிறேன் பிருயுவை பார்க்கும்போதும் எனக்கு சரியாகதான் தெரிகிறத., எனக்கு கணீனி பற்றி சரியாக தெறியாது இத்த பரச்சனை திர மன்ற நன்பர்கள் உதவ வோன்டும் யுஎஃடி-8 மாற்றினால் நன்றாக தெரிகிறது என்கிறார்கள் தயவு செய்து விளக்கமாக கூறுங்கள்
    அன்புடன

    நன்பா என்னதான் நடக்குது
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    அன்பரே.... தவறை எடுத்துச்சொல்லியும்... மீண்டும் மீண்டும் தவறாக பதிகிறீர்கள்....

    யாராலும் தங்களின் பதிப்பை படிக்க இயலவில்லை.. யுனிகோடில் பதியுங்கள்.

    இது கடைசி வேண்டுகோள்

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by mgandhi
    நன்பரே நான் பதிவு செய்பவை எல்லாம் சரியாக தெறியவில்லை என்று கூருகிரார்கள் நான் இகளப்பை முலம்தான் தட்டெழுத்து செய்கிறேன் பின் யுனிகோடில் காப்பி செய்து அதை பேஸ்டு செய்துஅனுப்புகிற�� �ன் பிருயுவை பார்க்கும்போதும் எனக்கு சரியாகதான் தெரிகிறத., எனக்கு கணீனி பற்றி சரியாக தெறியாது இத்த பரச்சனை திர மன்ற நன்பர்கள் உதவ வோன்டும் யுஎஃடி8 மாற்றினால் நன்றாக தெரிகிறது என்கிறார்கள் தயவு செய்து விளக்கமாக கூறுங்கள்
    அன்புடன
    அறிஞரே, இதுதான் அவர் பதிவு.
    யாராவது அவருக்கு உதவுங்களேன்.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  5. #5
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    Quote Originally Posted by pradeepkt
    அறிஞரே, இதுதான் அவர் பதிவு.
    யாராவது அவருக்கு உதவுங்களேன்.
    பிரதீப் நீங்கள் தான் அவருக்கு உதவ முடியும்..... என்ன விண்டோஸ் உபயோகிக்கிறார் என தெரியவேண்டும்... அவருக்கு மடல் கொடுத்து கண்டு பிடியுங்கள்

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    பாவம் யாராவது ஹெல்ப் பண்ணுங்க..... இ-கலப்பையில் alt+2 அழுத்தி டைப் செய்கின்றாறா???

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் Mano.G.'s Avatar
    Join Date
    31 Mar 2003
    Location
    சிலாங்கூர், மலேசியாA
    Age
    65
    Posts
    2,495
    Post Thanks / Like
    iCash Credits
    28,718
    Downloads
    92
    Uploads
    0
    திரு காந்தி அவர்களே,
    உங்களது கணனி செட்டிங் இன்னமு சரியாக இல்லை என
    நினைக்கின்றோம்.

    internet explore மெனுவில் வியு (view) கிளிக் செய்து encoding சென்று
    செட்டிங் செய்யுங்கள்.

    மன்றத்தில் யாரவது ஆன்லைனில் இருந்தால் அவர்களுடன்
    PM செய்து உங்கள் பதிப்பு தமிழில் தெரிகிரதா என சோதனை
    செய்யுங்கள் அதோடு பாண்ட் (font) சரியாக உள்ளதா எனவும்
    சரிபார்த்துக்கொள்ளுங்கள்

    ஒவ்வொரு நாளும் கணனியில் ஏதாவது ஒன்றை கற்றுகொள்கிரோம்
    முயற்ச்யுங்கள்
    கண்டிப்பாக நீங்கள் வெற்றியடைவீர்கள்


    மனோ.ஜி
    வாழ்க்கையில் திட்டமிட தவறாதே
    திட்டமிட்ட வாழ்க்கை தவறாதே

    நீ செய்யாவிடில் யார் செய்வது அதுவும் இன்றே செய்யாவிடில் என்று செய்வது

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    05 Aug 2006
    Location
    A, A
    Age
    69
    Posts
    4,559
    Post Thanks / Like
    iCash Credits
    14,384
    Downloads
    9
    Uploads
    0
    நன்பரே நான் பதிவு செய்பவை எல்லாம் சரியாக தெறியவில்லை என்று கூருகிரார்கள் நான் இகளப்பை முலம்தான் தட்டெழுத்து செய்கிறேன் பின் யுனிகோடில் காப்பி செய்து அதை பேஸ்டு செய்துஅனுப்புகிற ன் பிருயுவை பார்க்கும்போதும் எனக்கு சரியாகதான் தெரிகிறத., எனக்கு கணீனி பற்றி சரியாக தெறியாது இத்த பரச்சனை திர மன்ற நன்பர்கள் உதவ வோன்டும் யுஎஃடி-8 மாற்றினால் நன்றாக தெரிகிறது என்கிறார்கள் தயவு செய்து விளக்கமாக கூறுங்கள்
    அன்புடன
    Last edited by mgandhi; 12-09-2006 at 06:30 PM.
    R.மோகன் காந்தி.

    வளமான தமிழகம்! வலிமையான பாரதம்!

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    25 Mar 2003
    Location
    அமீரகம்
    Posts
    2,365
    Post Thanks / Like
    iCash Credits
    16,632
    Downloads
    218
    Uploads
    31
    நண்பர் ஜிகாந்தி,

    நீங்கள் நேரடியாக பதிக்காமல், யூனிகோட் கன்வர்ட்டர் மூலம் பதிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அதில் ஒரு சிறு மாற்றம் செய்ய வேண்டும், அதை நீங்கள் தவற விடுவதாக நினைக்கிறேன்.

    எப்படி பதிக்கிறீர்கள் என்பதை விவரமாக எனக்கு தனிமடல் செய்யுங்கள், நான் உங்கள் எழுத்துரு பிரச்சனையை தீர்க்க உதவுகிறேன்.

    கீழே உங்கள் கடைசி பதிப்பை எழுத்துருமாற்றம் செய்து பதித்துள்ளேன், இதை அனைவராலும் படிக்க முடியும் என்று நம்புகிறேன்.

    நட்பு என்பது கப்பல் போல்
    அதில் நம்பிக்கை என்பது நங்கூரம் போல்
    __________________
    R.மோகன் காந்தி.
    வளமான தமிழகம்! வழிமையான பாரதம்!
    Last edited by இராசகுமாரன்; 06-09-2006 at 03:56 PM.

  10. #10
    புதியவர் Gurudev's Avatar
    Join Date
    17 Jan 2007
    Posts
    36
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    How to Type Tamil in Word Using English Keyboard

    முதலில் Unicode சம்பந்தமான சில கட்டுரைகளை கீழ்க்காணும் லிங்கை கிளிக் பண்ணி படித்து அது சம்பந்தமான உங்கள் அறிவை மேம்படுத்துங்கள்.

    http://www.tamilnation.org/digital/T...20Software.htm

    அடுத்து http://www.ezilnila.com/software.htm. என்ற தளத்தில் மென்பொருட்கள் என்ற பகுதியில் காணப்படும் எ-கலப்பை 2.0 (e-Kalappai 2.0) என்ற மென்பொருளை டவுண்லோட் பண்ணி உங்கள் கணணியில் நிறுவுங்கள்.

    அடுத்து TSCu Paranar என்ற Font ஐ கிழ்க்காணும் லிங்கை கிளிக் பண்ணி அத்தளத்திலிருந்து டவுண்லோட் பண்ணி உங்கள் கணனியில் நிறுவுங்கள். அல்லது Google பண்ணி வேறு தளத்திலிருந்தாவது டவுண்லோட் பண்ணிக்கொள்ளவும். இது ஒரு Unicode Font. எந்த செயலியிலும் இந்த Font சிறப்பாக வேலை செய்யும்
    http://www.minnalfm.com/font.htm

    எ-கலப்பை 2.0 மென்பொருளின் Help ஐ படித்தால் ஆங்கில பலகையில் எப்படி தமிழையும் ஆங்கிலத்தையும் மாறி மாறி type பண்ணுவது என அறிந்து கொள்ளலாம்.

    இப்போது Start --> All Programs --> Tavultesoft Keyman for Thamizha என்பவற்றை கிளிக்பண்ண Keyman என்ற மென்பொருள் இயங்க ஆரபிக்கும், அதே நேரம் Task Bar ன் இடது கை மூலையில் K என்ற எழுத்துக்கொண்ட icon காணப்படும். அல்லது டெஸ்க்ரொப்பில் K என்ற எழுத்துக்கொண்ட icon காணப்பட்டால் அதை கிளிக் பண்ணியும் இந்த மென்பொருளை இயக்கலாம்.

    Word ஐ திறவுங்கள். Format Tool Bar ல் Font மாற்றும் இடத்தில் TSCu Paranar தேர்ந்துவிடுங்கள். இப்போது ஆங்கில் பலகையில் Amma என தட்ட தமிழிலில் அம்மா என திரையில் தெரியும். எந்த Key ஐ தட்ட எந்த எழுத்து தமிழில் வரும் என்பதை எ-கலப்பை 2.0 மென்பொருளின் Help ஐ படித்து தெரிந்து கொள்ளலாம். Type பண்ணும்போது முதலில் ஆங்கில எழுதுகள் தான் வரும். உடனே ALT+2 Keys ஐ தட்டிவிட்டு தொடர்ந்தால் எழுத்துகள் தமிழில் வரும். ALT+2 Key ஐ தட்டியவுடன் Task Bar ன் இடது கை மூலையில் K என்ற எழுத்துக்கொண்ட Icon இல் உள்ள K மறைந்து ஆ என்ற எழுத்து காணப்படும்.

    நான் பல காலமாக Word ல் தமிழில் இதே முறையில் தட்டி பின் அதை கொப்பி பண்ணித்தான் இணையத்தில் Paste பண்ணி பதிவு செய்கின்றேன். போகப்போக தமிழிலும் ஆங்கிலம் போல தட்ட முடியும். இப்படி Word ல் தமிழில் தட்ட வருவது Unicode தமிழ் எழுத்துகள்தான்.

    எ-கலப்பை 2.0 மென்பொருளை லோட்பண்ணி வைத்துக்கொண்டு தமிழ்மன்றம் வெப்பக்கத்தின் பதிவு பெட்டியிலும் தமிழில் தட்டலாம். Yahoo, Hotmail ஆகியவற்றின் Compose அல்லது Reply பெட்டிகளிலும் இப்படி தமிழில் தட்டலாம்


    சுருக்கம்.
    1. எ-கலப்பை 2.0 மென்பொருளை நிறுவுதல்
    2. TSCu Paranar என்ற Font ஐ நிறுவுதல்
    3. Keyman நிறுவனத்தாரின் எ-கலப்பை 2.0 மென்பொருளை லோட்பண்ணுதல்
    4. Word ஐ திறந்து TSCu Paranar என்ற Font ஐ தேர்ந்துவிட்டு Type பண்ணுதல்
    5. தமிழிலில் எழுத்து வரவேண்டுமெனில் ALT+2 Keys ஐ தட்டிவிட்டு Typing ஐ தொடர்தல்
    6. இடையில் ஆங்கில எழுத்து வேண்டுமெனில் ALT+1 Keys ஐ தட்டிவிட்டு Typing ஐ தொடர்தல்

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் அறிஞர்'s Avatar
    Join Date
    28 Apr 2003
    Location
    அமெரிக்கா
    Posts
    16,348
    Post Thanks / Like
    iCash Credits
    39,997
    Downloads
    15
    Uploads
    4
    குருதேவ் தாங்கள் கொடுத்த தகவல் மிகவும் உபயோகமானது. இதில் சில... பாண்ட் உதவி பக்கத்தில் உள்ளது.

    மேலும் தங்களுக்கு தெரிந்த விசயங்களை இங்கு தாருங்கள்

  12. #12
    புதியவர் ka.dhanasekar's Avatar
    Join Date
    02 Nov 2007
    Posts
    18
    Post Thanks / Like
    iCash Credits
    8,996
    Downloads
    0
    Uploads
    0
    மிக மிக அருமையான தகவல் தந்த நண்பருக்கு வணக்கம்

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •