Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 26

Thread: எனக்கு மட்டும் ஏன்????

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by sarcharan
    அது சரி மயூரேசன்,

    அடிக்கடி கடற்கரை செல்வதுண்டோ? ஹி ஹி நிழற்படத்தை பர்த்தவுடன் தோணிற்று.
    கதைக்கு நல்ல எபெக்ட் குடுக்குறதால அதைப்போட்டன்.
    மற்றப்படி திருகோணமலையில் அழகான கடற்கரை உண்டு அங்கு செல்வதுண்டு மற்றும்படி இப்ப கொழும்பில காலி முகத்திடல் போவதுண்டு இதுதான் இந்தப் பிரதேசத்தில் உள்ள ஓரே கடற்கரை. கொழும்பு வந்தால் பார்க்கவேண்டிய ஒரு இடம்.

  2. #14
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    அடடா இதை விட்டுட்டனே..
    மயூரேசா நல்லாக் கதை சொல்ல ஆரம்பிச்சிட்டப்பூ...
    பைதிவே, இது "சொந்தக்" கதை இல்லையே... ???
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by pradeepkt
    அடடா இதை விட்டுட்டனே..
    மயூரேசா நல்லாக் கதை சொல்ல ஆரம்பிச்சிட்டப்பூ...
    பைதிவே, இது "சொந்தக்" கதை இல்லையே... ???
    பாதி சொந்தம் அதுதான் கதையில பாதிப்புத் தெரியுது. அதுக்காக எந்தப்பாதி சொந்தம் எது கற்பனை எண்டு எல்லாம் கேட்டு வைக்காதீங்க.

  4. #16
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by mayooresan
    கதைக்கு நல்ல எபெக்ட் குடுக்குறதால அதைப்போட்டன்.
    மற்றப்படி திருகோணமலையில் அழகான கடற்கரை உண்டு அங்கு செல்வதுண்டு மற்றும்படி இப்ப கொழும்பில காலி முகத்திடல் போவதுண்டு இதுதான் இந்தப் பிரதேசத்தில் உள்ள ஓரே கடற்கரை. கொழும்பு வந்தால் பார்க்கவேண்டிய ஒரு இடம்.
    அப்பு...கொஞ்ச நாளைக்கு திரிகோணமலைப் பக்கம் போகாதப்பு....பிரச்சன தீரவும் போயிக்கிரலாம்.

  5. #17
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    மயூ அழகான நடை இலக்கனத்துடன்,
    கதை உணர்வு பூர்வமாக இருகின்றது.....
    எந்த பகுதியாயினும் (உண்மை பகுதிக்கு) ஆழ்ந்த அனுதபங்கள்...

    இரவை பழிகொண்டு பகல் பிறக்கின்றது...............அது போல்
    ஒரு கடமைக்கு முன் காதல் தோற்ப்பது...........................ஞாயமா???


    சில இழப்புக்கள் நிரந்தரமே.......இளமை போல்.........

    கர்ப்பனையை மட்டும்........தொடரவும்
    வாழ்த்துக்கள்.......
    Last edited by ஓவியா; 23-08-2006 at 07:52 PM.
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by gragavan
    அப்பு...கொஞ்ச நாளைக்கு திரிகோணமலைப் பக்கம் போகாதப்பு....பிரச்சன தீரவும் போயிக்கிரலாம்.
    போன கிழமை வீட்ட போக முயற்சித்தேன் இங்க மாமா மாமி எல்லாம் குடுத்த பேச்சில சுருட்டிக்கொண்டு இருந்திட்டன்

  7. #19
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by ஓவியா
    மயூ அழகான நடை இலக்கனத்துடன்,
    கதை உணர்வு பூர்வமாக இருகின்றது.....
    எந்த பகுதியாயினும் (உண்மை பகுதிக்கு) ஆழ்ந்த அனுதபங்கள்...

    இரவை பழிகொண்டு பகல் பிறக்கின்றது...............அது போல்
    ஒரு கடமைக்கு முன் காதல் தோற்ப்பது...........................ஞாயமா???


    சில இழப்புக்கள் நிரந்தரமே.......இளமை போல்.........

    கர்ப்பனையை மட்டும்........தொடரவும்
    வாழ்த்துக்கள்.......
    அது என்ன ஆழ்ந்த அனுதாபங்கள் என்று சொல்லி சிரிக்கிறீங்க. என்னோட துன்பம் உங்களுக்கு சிரிப்பாயிடிச்சில்லையா?
    வாழ்க்கை என்பது ஒரு தொடர் தியாகங்களே என்பதை நான் நம்புகின்றேன். அவ்வளவுதான்.

  8. #20
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    பிறகு படிக்கிறேன் பா~~~
    இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!

  9. #21
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    கதையின் கரு ஏதோ ஓவியனின் வரலாற்றின் ஓரிரு வருடங்களை புரட்டிப்பார்த்ததாகத்தான் இருக்கிறது. ஆனால் இறுதியில் முடித்த விதந்தான்.......????

    அது சரி மயுரேஷா, உங்கள் கதையை பார்த்தால் ஓவியனுடன் மிகவும் நெருங்கிய ஒருவர் போல் அல்லவா இருக்கிறது. தங்களின் இயற்பெயர், எந்த கல்வியாண்டு, எந்த பீடம் என்பதை அறியத்தரலாமே!

  10. #22
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் ஷீ-நிசி's Avatar
    Join Date
    15 Dec 2006
    Location
    சென்னை
    Posts
    4,771
    Post Thanks / Like
    iCash Credits
    37,742
    Downloads
    26
    Uploads
    1
    மயூ! சும்மா சொல்லல... கதை ரொம்ப அருமையாக இருந்தது... உங்களுக்கு கதை நடை நன்றாக வருகிறது... சிங்கள வாசம் அதிகம் வீசுவதால் எனக்கு படிக்க கடினமாக இருந்தது.... வாழ்த்துக்கள்!
    Email: arpudam79@gmail.com
    Web: www.nisiyas.blogspot.com
    Web: www.shenisi.blogspot.com

    கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக்கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான்.. காதலில் கூட இது சாத்தியப்படுவதில்லை. - ஷீ-நிசி
    __________________________________________________

    என் கவிதை அறிமுகம் - ஷீ-நிசி

  11. #23
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    வாசித்து முடிக்கும்வரை தொண்டையில் தண்ணீர் இல்லை... மிக அருமை. தாமதமாக வாசித்துவிட்டேன்.

    உண்மைக்கதையா?
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  12. #24
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by java View Post
    கதையின் கரு ஏதோ ஓவியனின் வரலாற்றின் ஓரிரு வருடங்களை புரட்டிப்பார்த்ததாகத்தான் இருக்கிறது. ஆனால் இறுதியில் முடித்த விதந்தான்.......????

    அது சரி மயுரேஷா, உங்கள் கதையை பார்த்தால் ஓவியனுடன் மிகவும் நெருங்கிய ஒருவர் போல் அல்லவா இருக்கிறது. தங்களின் இயற்பெயர், எந்த கல்வியாண்டு, எந்த பீடம் என்பதை அறியத்தரலாமே!
    நான் ஓவியனுடன் நெருங்கிய நண்பரில்லை.. மன்றத்தில்தான் அவரைத் தெரியும்..!!! அத்துடன் பாதிப்புகளுடன் எழுதிய கதை உண்மைக் கதையில்லை!!!

Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •