Originally Posted by stselvan
பெரியப்பா செல்வன் நீங்களுமா?
உங்களை விட நான் ரொம்ப சின்னவள்
(என்னை மன்றத்தில் இருந்து துரத்திய புகழ் மயூரனுக்கே சேரட்டும்.
மயூரனை ஒரு பொதும் மன்னிக்கமட்டேன்....:angry: :angry: )

Last edited by ஓவியா; 28-06-2006 at 12:58 PM.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
சேலம் அருகில் இளம்பிள்ளை என்ற ஊர் இருக்கிறது. இங்கு பல தலைமுறைகளாக கூட்டு குடும்பமாய் வாழும் குடும்பங்கள் இருக்கின்றன.. இங்கே கீழ்கண்டது போன்ற உரையாடல்கள் சகஜம்..Originally Posted by ஓவியா
1 : எங்கடா புருஷனும் பொஞ்சாதியுமா எங்க கிளம்பிட்டீங்க...
2 : எங்க தாத்தா கல்யாணத்துக்கு
1 : ஓ அறுபதாம் கல்யாணமா
2 : அட ஆண்டவா அவனுக்கு இப்ப 21 வயசுதான் ஆகுது,.. தாத்தா முறை...
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
அடடே..!Originally Posted by ஓவியா
செல்வருக்கு எத்தனை இணைய உறவுகள்...
அங்கிள்..பெரியப்பா..!
இன்னும் எந்த உறவாவது இருக்கீங்களாப்பா..?
பாவம் பய மயூரன்Originally Posted by ஓவியா
மன்னிச்சுடுங்க ஓவியா தங்கச்சி!
இப்ப சரிதானே!
சரி சரி சண்டை போடாதீங்க... ஓவியா மயூரனை மன்னிச்சுருங்க... ஏதோ சின்னப்பய தெரியாமச் சொல்லிட்டான்...
ஒரு வகையில எனக்கு ஒருத்தர் மாமா முறை வேணும் அவரும் என் கடைசித் தம்பியும் ஒரே வயசு... என்ன செய்யிறது? உறவுகளுக்கும் வயசுக்கும் உள்ள உறவு அப்படி
எங்கள் குடும்பத்தில் வழி வழியாய் கடை பிடித்து வரும் முறை..Originally Posted by pradeepkt
அக்கா, தங்கை - சகோதரிகள், அத்தை, தாய்வழிப் பாட்டி அனைவருக்கும் பொருந்தும்.. வயது வித்தியாசம் பொருத்து மாறுபடலாம்..
அண்ணன், தம்பி - சகோதிரர்கள் ,தந்தைவழி ஆண் உறவினர்
அண்ணி - அண்ணி, சித்தி, தந்தை வழிப்பாட்டி...
மாமா - தாய் வழி ஆண் உறவினர், தாயுடன் அண்ணன் தம்பி உறவு கொண்டவர்.
அத்தை - அப்பாவுடன் அக்கா தங்கை உறவு கொண்டாடுபவர்..
அதனால் உண்மை உறவு முறை அறிய வேண்டுமானால் தீர்க்கமான ஞானம் வேண்டும்.
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
Originally Posted by ஓவியா
ஓவியாக்கா ஓவியாக்கா ,
பொண்ணுங்ககிட்ட அவர்களது உண்மையான வயசை சொன்னா அவங்களுக்கு கோபம் வருமாமே.. பிரதீப் சொன்னான்
சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!
Originally Posted by sarcharan
சரவணனே
அனைந்த நெருப்பில் இது என்ன பெட்ரோல்லா...:angry: :angry:
மக்கா அந்த crashcalc விசயத்திலே நீங்கள் எனக்கு....இப்ப இதுலையுமா...
Last edited by ஓவியா; 29-06-2006 at 01:38 PM.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
அது அணைந்த மாதிரி தெரியவில்லையே மகளே!... நீறு பூத்த நெருப்பாகவன்றோ இருந்திருக்கிறது..Originally Posted by ஓவியா
என்றாவது ஒரு நாள் யாராவது ஒருவர் உம்மை பாட்டி என்று அழைக்கத்தானே போகிறார்...
என் அத்தை இன்னும் 35 வயது என்று என்னிடமே சொன்னது நினைவிற்கு வருகிறது.. (எனக்கே அதை விட அதிகம்..).
சிரிப்புதான் வருகுதைய்யா...
தாமரை செல்வன்
-------------------------------------------
கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
கூறுடனேக் கூராக்கிக் கூறு.
-------------------------------------------
வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
தாமரை பதில்கள்
தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...
சிரிங்க சிரிங்க நல்லா சிரிங்கOriginally Posted by stselvan
என்றாவது ஒரு நாள் யாராவது அழைக்கட்டும்
ஆனால் இன்று வேண்டாமே...
(புத்தகம் சுமக்கும் பெண்னை
பாட்டினு கூபிட்டா மனசு தாங்கவில்லையே..)
Last edited by ஓவியா; 30-06-2006 at 03:49 PM.
தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்
crashcalcவிசயத்தில் சரவணண் அண்ணாவை பேசுவதை நான் கடுமையாக எதிர்க்கின்றேன்...Originally Posted by ஓவியா
அதனால் தான் பலர் என்பின்னால் இரகசியம் பேணச்சொல்லி அலைந்து கோண்டு திரியினம்.....
நம்ம டிமாண்டும் அதனால்தான் கூடியது....
நண்பா மயூரேசன் ....உங்கள் தேதியில்லா குறிப்புக்கள் பிரமாதம். இடையில் சும்ம இருந்த நம்ம ஓவியா சித்திய மன்னிக்கவும்..சிஸ்டரை குழப்பிவிட்டார்கள்..அவ குழம்பினா தெரியும் தானே....பாவம் அவ சின்னப்பொண் ணு..ஓவியா ஓர் குழந்தை....சரி இப்போ நீங்கள் உங்களுடைய குறிப்புக்களைத் தொடரலாமே?
Last edited by இணைய நண்பன்; 01-07-2006 at 04:38 PM.
இணையத்தில் ஒரு தோழன்
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks