Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 13 to 24 of 58

Thread: MSN தமிழில்.........

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by mukilan
    எதுக்கு நான் ஜொள்ளு விடற பொண்னு யாருன்னு தெரிஞ்சிக்கிறதுக்கா?
    அடடா.... கண்டுபுடிச்சிட்டீங்களே.....
    சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

  2. #14
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by sarcharan
    அடடா.... கண்டுபுடிச்சிட்டீங்களே.....
    ஆமா,
    இதைக் கண்டு புடிக்கிறதுக்கு மஸாச்சுசெட்ஸ்ல போயி பிஎச்டி பண்ணனும்... தம்பி, இதெல்லாம் ஓவரு...
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    கணணிப் பாதுகாப்பு தமிழில்... இரு கூட பில்கேட்ஸ் தயாரிப்பு தானுங்கோ.......
    http://www.microsoft.com/singapore/protect/tamil/

    மைக்ரோசாப்ட் தகவலிறக்க மையம் தமிழில்.....
    http://www.microsoft.com/downloads/S...displaylang=ta

  4. #16
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by sarcharan
    இத்தளத்தில் உங்களது உண்மையான தகவல்களைத் தாருங்கள்

    http://www.crushcalculator.com/content/love/663775424
    http://www.lovecalculator.com
    இதையும் பார்க்கலாம் ஆனா முட்டாள்தனமா நம்பக்கூடாது. அடிபட்ட புலி சொல்றம்ல......

  5. #17
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    புரிஞ்சுருச்சு புரிஞ்சுருச்சு...
    அடிபட்டது யாருன்னு புரிஞ்சுருச்சு..
    ஆனா புலி???
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  6. #18
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் ஓவியா's Avatar
    Join Date
    27 Apr 2006
    Location
    LONDON
    Posts
    8,998
    Post Thanks / Like
    iCash Credits
    41,530
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by mayooresan

    www.lovecalculator.com

    இதையும் பார்க்கலாம் ஆனா முட்டாள்தனமா நம்பக்கூடாது. அடிபட்ட புலி சொல்றம்ல......

    ப்ரோக்ரம் யின்னாமா போட்டுவுடுது......
    டேவேலபர்ஸ் கன்டிப்பா நம்ப மக்கதான்
    தெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...
    வாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்

  7. #19
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by pradeepkt
    புரிஞ்சுருச்சு புரிஞ்சுருச்சு...
    அடிபட்டது யாருன்னு புரிஞ்சுருச்சு..
    ஆனா புலி???
    ஒருவேளை புலின்னு என்னை சொல்றீயளோ மயூரேசன்
    சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by sarcharan
    ஒருவேளை புலின்னு என்னை சொல்றீயளோ மயூரேசன்
    ஆசை தோசை வடை அப்பளம். நான் சொன்னது சத்தியமா என்...... இத இப்படியே முடிச்சுடுவமே? ஏன் வம்ப?

  9. #21
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் தீபன்'s Avatar
    Join Date
    18 Aug 2005
    Location
    யாழ்ப்பாணம்
    Posts
    1,135
    Post Thanks / Like
    iCash Credits
    33,859
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by mayooresan
    ஆசை தோசை வடை அப்பளம். நான் சொன்னது சத்தியமா என்...... இத இப்படியே முடிச்சுடுவமே? ஏன் வம்ப?
    அட இன்னாமேன் தயங்கிரா... துணிங்சு சொல் நீதானெண்டு... மத்தத நான் பாத்துக்கிறன்...
    என்றென்றும் நட்புடன்
    உங்கள் தீபன்.

  10. #22
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by jptheepan
    அட இன்னாமேன் தயங்கிரா... துணிங்சு சொல் நீதானெண்டு... மத்தத நான் பாத்துக்கிறன்...
    அட தீபன் என்ன இல்ல எண்டு சொல்ல வந்தன். நாங்க போயி பொண்ணுங்க கிட்ட... சீச்.... சீ...நம்ம ரேஞ் என்ன பொண்ணுங்க ரேஞ் என்ன??????

  11. #23
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    ஏம்ப்பா ஏதோ கொஞ்ச நாள் முன்னாடி சின்னப் பையன் பொடின் என்றெல்லாம் ஒருத்தர் சொல்லிட்டுத் திரிஞ்சாரே...'
    அவரை எங்கயாச்சும் பாத்தீங்களா?
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  12. #24
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by pradeepkt
    ஏம்ப்பா ஏதோ கொஞ்ச நாள் முன்னாடி சின்னப் பையன் பொடின் என்றெல்லாம் ஒருத்தர் சொல்லிட்டுத் திரிஞ்சாரே...'
    அவரை எங்கயாச்சும் பாத்தீங்களா?
    அதாங்க கொஞ்ச நாளைக்கு முன்னாலயே அவர் இல்லாம போயிட்டார்.காலேயுக்கு போனா இதெல்லாம் சகஜம் தானே???

Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •