Results 1 to 11 of 11

Thread: இது உண்மையாக இருக்குமோ?

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    19 Feb 2006
    Posts
    173
    Post Thanks / Like
    iCash Credits
    22,844
    Downloads
    9
    Uploads
    0

    Lightbulb இது உண்மையாக இருக்குமோ?

    இணையத்தில் செய்திகளை அலசும்போது இது என் கண்ணில் அகப்பட்டது. அன்பர்களுக்காக சுட்டு தந்துள்ளேன்.
    இது உண்மையாக இருக்குமோ?


  2. #2
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    இதே மாதிரி ஒட்டுதல் வேலைப்பாடுகள் நிறைந்த ஏகப்பட்ட படங்கள் மின்னஞ்சலில் வந்துள்ளது..அது போலவே இதுவும் உண்மையாய் இருக்காது என்றே நம்புகின்றேன்..

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இளந்தமிழ்ச்செல்வன்'s Avatar
    Join Date
    12 Aug 2003
    Posts
    1,319
    Post Thanks / Like
    iCash Credits
    8,974
    Downloads
    8
    Uploads
    0
    அய்யா என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உங்களுக்கென்றே எப்படி இப்படி??????????
    Last edited by இளந்தமிழ்ச்செல்வன்; 08-03-2006 at 04:47 PM.
    வாழ்வது ஒருமுறை
    வாழ்த்தட்டும் நம் தலைமுறை
    ----------------------------------
    அன்புடன்
    இ.த.செ

  4. #4
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    19 Feb 2006
    Posts
    173
    Post Thanks / Like
    iCash Credits
    22,844
    Downloads
    9
    Uploads
    0
    Quote Originally Posted by இளந்தமிழ்ச்செல்வன்
    அம்மனி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உங்ககளுக்கென்றே எப்படி இப்படி??????????
    அய்யா இ த செ.!

    நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே புரியவில்லை. அது சரி, யாரது அம்மனி என்பது?

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் இளந்தமிழ்ச்செல்வன்'s Avatar
    Join Date
    12 Aug 2003
    Posts
    1,319
    Post Thanks / Like
    iCash Credits
    8,974
    Downloads
    8
    Uploads
    0
    Quote Originally Posted by தேனிசை
    அய்யா இ த செ.!

    நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே புரியவில்லை. அது சரி, யாரது அம்மனி என்பது?
    தங்களின் அதிர்ச்சி தாஜ்மகாலை இடம் மாற்றுகிறார்கள் பதிப்பை பார்த்து பின் இந்த பதிவை பார்த்ததால் எழுந்த கேள்வி.

    அய்யா என்று குறிப்பிட்டிருக்கவேண்டும். தங்கள் பெயரை பெண்பால் என்று நினைத்ததால் வந்த வினை. மன்னிக்கவும் மாற்றிவிடுகிறேன்.
    Last edited by இளந்தமிழ்ச்செல்வன்; 08-03-2006 at 04:45 PM.
    வாழ்வது ஒருமுறை
    வாழ்த்தட்டும் நம் தலைமுறை
    ----------------------------------
    அன்புடன்
    இ.த.செ

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    இது போட்டோஷாப்பின் பலமான இணைப்பு.... உடையவே உடையாது...
    சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

  7. #7
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    ஆங்கிலத்தில் Ma(e)rmaid என அழைக்கப்படும் கடல்கன்னிகள் ஒரு கற்பனையே. சுனாமியின் சீற்றம் முடிந்த தினங்களில் சென்னையில் இது போல ஒரு கடல்கண்ணன் கரையில் ஒதுங்கியதாகவும் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு வதந்தி மின்னஞ்சல்களில் வந்து அடங்கி விட்டது.மறுபடியுமா???
    Last edited by mukilan; 09-03-2006 at 02:55 AM.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    நல்லா குழம்பினீர்கள் போங்க...
    Quote Originally Posted by இளந்தமிழ்ச்செல்வன்
    தங்களின் அதிர்ச்சி தாஜ்மகாலை இடம் மாற்றுகிறார்கள் பதிப்பை பார்த்து பின் இந்த பதிவை பார்த்ததால் எழுந்த கேள்வி.

    அய்யா என்று குறிப்பிட்டிருக்கவேண்டும். தங்கள் பெயரை பெண்பால் என்று நினைத்ததால் வந்த வினை. மன்னிக்கவும் மாற்றிவிடுகிறேன்.
    சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    என்னமோ போங்கய்யா...
    தேனிசை, உங்களுக்குன்னு எப்படிங்க இதெல்லாம் கெடைக்குது?
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by pradeepkt
    என்னமோ போங்கய்யா...
    தேனிசை, உங்களுக்குன்னு எப்படிங்க இதெல்லாம் கெடைக்குது?
    அய்யா தேனிசை எப்படி உங்களால் மட்டும் இப்படியெல்லாம் முடியுது????

  11. #11
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    19 Feb 2006
    Posts
    173
    Post Thanks / Like
    iCash Credits
    22,844
    Downloads
    9
    Uploads
    0
    இன்னும் சில புகைக்காவிய/ஓவியங்களை பார்த்தால் அரண்டு விடுவீர்கள் என்பதால் இங்கே பதிவு செய்யவில்லை..!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •