Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 34

Thread: சங்கீதமா சீ சீ.....

  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24

    Talking சங்கீதமா சீ சீ.....

    எனக்கு சிறுவயதில் ( வயது 10) கொஞ்சமும் பிடிக்காத விடயம் சங்கீதம் படிப்பது. ஆயினும் எனது அம்மா ஒரு சங்கீதப்பள்ளியில் என்னை சேர்த்து விட்டார். எனக்கு சங்கீத ஆசிரியையின் அடித்தொல்லை ஒரு புறம் அம்மாவின் அரியண்டம் ஒரு புறம். இறுதியாக் இருவருக்கு அலுவா குடுக்க முடிவு சேய்தேன்.

    மாலை 4 மனிக்கு வகுப்புக்கு கிளம்புவது போல் ஒவ்வொரு நாளும் கிளம்புவேன். பின்பு வீதியெல்லாம் சுத்திவிட்டு மாலை 6 மணியளவில் சாதாரணமாக வகுப்பு முடிந்து வீடு திரும்புவது போல் வீடு திரும்புவேன். சுமார் 6 மாதம் இந்த நாடகம் தொடர்ந்தது.

    ஒரு நாள் துரதிஷ்டவசமாக அம்மாவும் சங்கீத ஆசிரியையும் ஒருவரை ஒருவர் வீதியில் சந்தித்துவிட்டனர். சும்மா இருக்கேலாமல் எனது அம்மாவும் " அப்ப டீச்சர் என்ற மகன் இந்த முறை சங்கீதபரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம் தானே??" என கேட்டார். அப்போது டீச்ச்ர் " உங்கட மகன் கிலாசுக்கு வரதேயில்லை". அப்போது தான் என்னுடைய திருவிளையாடல் அம்பலமானது.

    பின்னர் இருவரு கையும் களவுமாக என்னை வீதியில் வைத்துப்பிடித்தனர். அப்பப்பா பின்பு என்ன இரவிரவாக எனக்கு சங்கீதப்பயிற்சி தந்து 1 ம் தரம் பரீட்சையை எடுக்க வைத்தன்ர். அதன்பின்பு நான் அம்மாவிடம் அட்ம்பிடித்து ஒரு மாதிரி வகுப்பிலிருந்து நின்று விட்டேன். ஆயினும் இப்போ ஏன் படிக்காமல் விட்டேன் என்று கவலையாக உள்ளது.
    கண் கெட்டபின்பு சூரிய நம்ஸ்காரம்

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    அடேயப்பா பெரிய பிடிவாதக் காரராக இருப்பீர் போல...
    நானும் வயலின் கற்றுக் கொள்ளப் போனேன். ரெண்டு வருஷம் எல்லாம் ஒழுங்காகத்தான் போனது.
    திடீரென்று சின்னப் பயல்கள் நிறைய பேர் இன்னொரு இசைப் பள்ளிக் கூடத்திலிருந்து வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்கு ஒரு கடும் போட்டியைக் கொடுக்க இஷ்டமில்லாமல் (அத்தோடு பன்னிரண்டாவது பரீட்சையும் வந்ததால்) விலகி விட்டேன்.
    அன்றிலிருந்து என் வயலினைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு ஆர்வம் பொங்கி எழுந்தாலும் மற்றவர்களின் கதியை நினைத்து அடக்கிக் கொள்கிறேன்.
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

  3. #3
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by pradeepkt
    (ஒரு ஆர்வம் பொங்கி எழுந்தாலும் மற்றவர்களின் கதியை நினைத்து அடக்கிக் கொள்கிறேன்.
    நானும் உங்களைப் போலத்தான் பிரதீப், பெங்களூர் ஃபாரம் சந்திப்பின் போது பெஞ்சமின், ராகவன் போன்றவர்கள் என் பாடலின் டியூனை கேட்டபோது கூட.. அவர்களின் (சுற்றி இருந்த அனைவரின்) கதியை எண்ணி பாடவில்லை..
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.

    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    நானும் பென்ஸ மாதிரி ஒரு ஆர்வத்துல (ஆர்வக் கோளாறுல !!!) கிதார் படிச்சேன். ஆறு மாசத்துக்கு மேல என்னால தாக்கு பிடிக்க முடியல...
    அதென்னமோ என் கித்தார பாக்குறப்ப எல்லாம் ஒரு ஏக்கம்....
    ஹ்ம்ம் ஒரு நல்ல இசைக்கலைஞன் உருவாவது இயற்கைக்கு பிடிக்கவில்லை போலும்...
    சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    நல்ல வேளை நீங்க பாடலை இல்லாட்டா....
    நுணலும் தன்....
    டேய் சரவணா சும்மா இருடா....
    Quote Originally Posted by stselvan
    நானும் உங்களைப் போலத்தான் பிரதீப், பெங்களூர் ஃபாரம் சந்திப்பின் போது பெஞ்சமின், ராகவன் போன்றவர்கள் என் பாடலின் டியூனை கேட்டபோது கூட.. அவர்களின் (சுற்றி இருந்த அனைவரின்) கதியை எண்ணி பாடவில்லை..
    சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    Quote Originally Posted by sarcharan
    நானும் பென்ஸ மாதிரி ஒரு ஆர்வத்துல (ஆர்வக் கோளாறுல !!!) கிதார் படிச்சேன். ஆறு மாசத்துக்கு மேல என்னால தாக்கு பிடிக்க முடியல...
    அதென்னமோ என் கித்தார பாக்குறப்ப எல்லாம் ஒரு ஏக்கம்....
    ஹ்ம்ம் ஒரு நல்ல இசைக்கலைஞன் உருவாவது இயற்கைக்கு பிடிக்கவில்லை போலும்...
    ஆ ஆ.. இதானே வேனாம்கிறது.

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by stselvan
    நானும் உங்களைப் போலத்தான் பிரதீப், பெங்களூர் ஃபாரம் சந்திப்பின் போது பெஞ்சமின், ராகவன் போன்றவர்கள் என் பாடலின் டியூனை கேட்டபோது கூட.. அவர்களின் (சுற்றி இருந்த அனைவரின்) கதியை எண்ணி பாடவில்லை..
    நல்ல வேள...நீங்க பாடலை....இல்லைன்னா...நீங்க பாடனும்னு நெனச்சதுமே உங்க பின்னால வந்து நின்ன செக்குருட்டிங்க ஒங்கள ஒரு வழி செஞ்சிருப்பாங்க. தப்பிச்சீங்க நீங்க. (நாங்களுந்தான்)

    நான் பாட்டுப் படிக்கத் தொடங்குனேன். நல்லாத்தான் படிச்சேன்னு நினைக்கிறேன். பாட்டு மட்டும் படிக்கிறேன்னு... படிக்கிற வயசுல பாட்டெதுக்கு சொல்லி நிப்பாட்டீட்டாங்க.

  8. #8
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by pradeepkt
    அடேயப்பா பெரிய பிடிவாதக் காரராக இருப்பீர் போல...
    நானும் வயலின் கற்றுக் கொள்ளப் போனேன். ரெண்டு வருஷம் எல்லாம் ஒழுங்காகத்தான் போனது.
    திடீரென்று சின்னப் பயல்கள் நிறைய பேர் இன்னொரு இசைப் பள்ளிக் கூடத்திலிருந்து வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்கு ஒரு கடும் போட்டியைக் கொடுக்க இஷ்டமில்லாமல் (அத்தோடு பன்னிரண்டாவது பரீட்சையும் வந்ததால்) விலகி விட்டேன்.
    அன்றிலிருந்து என் வயலினைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு ஆர்வம் பொங்கி எழுந்தாலும் மற்றவர்களின் கதியை நினைத்து அடக்கிக் கொள்கிறேன்.
    நீங்க மட்டும் வயலின் வாசிச்சா வைய-லைன் நிக்குமாமே

  9. #9
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    Quote Originally Posted by gragavan
    நல்ல வேள...நீங்க பாடலை....இல்லைன்னா...நீங்க பாடனும்னு நெனச்சதுமே உங்க பின்னால வந்து நின்ன செக்குருட்டிங்க ஒங்கள ஒரு வழி செஞ்சிருப்பாங்க. தப்பிச்சீங்க நீங்க. (நாங்களுந்தான்)

    நான் பாட்டுப் படிக்கத் தொடங்குனேன். நல்லாத்தான் படிச்சேன்னு நினைக்கிறேன். பாட்டு மட்டும் படிக்கிறேன்னு... படிக்கிற வயசுல பாட்டெதுக்கு சொல்லி நிப்பாட்டீட்டாங்க.
    நீங்க பாட்ட பாடாம..படிச்சதுனால தான் நிப்பாட்டிட்டாங்கன்னு நெனக்கிறேன்...

  10. #10
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by gragavan
    நல்ல வேள...நீங்க பாடலை....இல்லைன்னா...நீங்க பாடனும்னு நெனச்சதுமே உங்க பின்னால வந்து நின்ன செக்குருட்டிங்க ஒங்கள ஒரு வழி செஞ்சிருப்பாங்க. தப்பிச்சீங்க நீங்க. (நாங்களுந்தான்)
    எவ்வளவு நாள்தான் ????
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.

    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  11. #11
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் gragavan's Avatar
    Join Date
    22 Aug 2004
    Location
    Bangalore
    Posts
    7,242
    Post Thanks / Like
    iCash Credits
    25,972
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by stselvan
    எவ்வளவு நாள்தான் ????
    ஆண்டவன் அருள் இருக்குற வரைக்கும்.....

  12. #12
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் pradeepkt's Avatar
    Join Date
    14 Sep 2004
    Location
    ஹைதராபாத்
    Posts
    9,589
    Post Thanks / Like
    iCash Credits
    8,946
    Downloads
    5
    Uploads
    0
    Quote Originally Posted by gragavan
    நீங்க மட்டும் வயலின் வாசிச்சா வைய-லைன் நிக்குமாமே
    அடப்பாவி மக்கா....
    நெஞ்சத் தகநக நட்பது நட்பு −− திரும்ப வந்துட்டோம்ல...

    பாட்டைக் கண்டுபிடியுங்கள்

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •