Results 1 to 6 of 6

Thread: யு–ட்யூப்பில் இருந்து வீடியோக்கள் பதிவிறக்கம்

                  
   
   

Hybrid View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் அமீனுதீன்'s Avatar
    Join Date
    19 Dec 2009
    Location
    துபாய்
    Age
    56
    Posts
    181
    Post Thanks / Like
    iCash Credits
    16,346
    Downloads
    137
    Uploads
    6

    யு–ட்யூப்பில் இருந்து வீடியோக்கள் பதிவிறக்கம்

    யு–ட்யூப்பில் பதிந்து வைத்துள்ள வீடீயோ கிளிப்கள் எதைப் பார்த்தாலும், உடனே அதனை டவுண்லோட் செய்து இறக்கி வைத்துக் கொள்ள ஆசையாக இருக்கும். இதற்காகவே பல யு–ட்யூப் டவுண்லோட் புரோகிராம்கள் பல இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. இவற்றில் பல கண்டிஷன்கள் இருக்கும். சில 60% மட்டுமே டவுண்லோட் செய்திடும். சில 10 அல்லது 20 முறை மட்டுமே டவுண்லோட் செய்திட அனுமதிக்கும். சில குறிப்பிட்ட நாள் வரை மட்டுமே இயங்கும். அல்லது கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும்.இவற்றின் மூலம் ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே டவுண்லோட் செய்திட முடியும். ஒரே நேரத்தில் பல யு–ட்யூப் வீடியோக்களை முழுமையாக டவுண்லோட் செய்திடும் வகையில் இணையத்தில் புரோகிராம் ஒன்று கிடைக்கிறது. இதன் பெயர் 1Click YouTube Batch Downloader. இதனை http://eurekr.com என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். ஒன்றுக்கு மேற்பட்ட யு–ட்யூப் வீடியோக்களை, அவற்றின் இணையதள முகவரி சென்று தேடிப் பெற்று காப்பி செய்வதனைக் காட்டிலும், இதன் மூலம் ஒரேகிளிக்கில் காப்பி செய்திடலாம். அது மட்டுமின்றி, இந்த வீடியோக்களை mp4, wmv, மற்றும் mov என்ற பார்மட்டுகளுக்கு மாற்றவும் இந்த புரோகிராம் உதவுகிறது. அத்துடன் பல வீடியோ பைல்களை ஒரே பைலாக மாற்றும் வசதியையும் இது தருகிறது.
    Last edited by அமீனுதீன்; 08-05-2012 at 10:25 AM.
    முயற்சி உடையார் இகழ்சி அடையார்...

  2. #2
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    சுட்டிகளை பகிரமுன் சரியானது தானா என சோதித்துவிட்டு பகிருங்கள்.

    இந்த சுட்டியில் அப்படி ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

    இதைவிட நல்ல பல இணையங்கள் உள்ளன. உதாரணம் keepvid.com

    மென்பொருள் தான் தேவை என்றால் jdownloader என்ற இலவச மென்பொருள் உள்ளது. நீங்கள் சுட்டியை பிரதிசெய்தாலே தானாக அது தெரிவுகளை தரும்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  3. #3
    புதியவர்
    Join Date
    16 Dec 2013
    Location
    மதுரை
    Posts
    5
    Post Thanks / Like
    iCash Credits
    1,147
    Downloads
    6
    Uploads
    0
    keepvid software ஒரு அருமையானது மற்றும் எளிதானது.
    Last edited by கீதம்; 18-12-2013 at 11:00 AM.

  4. #4
    இனியவர் பண்பட்டவர்
    Join Date
    27 Mar 2011
    Location
    madurai
    Age
    59
    Posts
    539
    Post Thanks / Like
    iCash Credits
    60,461
    Downloads
    2
    Uploads
    0
    தகவலுக்கு மூவருக்கும் நன்றி

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    நானும் keepvid தளத்தையே பல வருடங்களாகப்பயன்படுத்தி வருகின்றேன் (சுமார் 2008 இல் இருந்து)

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் எந்திரன்'s Avatar
    Join Date
    10 Jul 2010
    Location
    கொங்குநாட்டின் பனியன் நகரில்....
    Posts
    122
    Post Thanks / Like
    iCash Credits
    8,985
    Downloads
    4
    Uploads
    0
    1. இந்த உலவியில் http://www.torchbrowser.com/ youtube வீடியோக்களை டவுன்லோடு செய்யும் பட்டனுடனே கிடைக்கிறது.

    2. பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ப்ரௌசர் எக்ஸ்டென்சனாக http://www.ant.com/video-downloader சுட்டியிலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •