Results 1 to 7 of 7

Thread: அண்ட்ராய்டு வகை அலைபேசிகளில் தமிழ்...

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3

    Thumbs up அண்ட்ராய்டு வகை அலைபேசிகளில் தமிழ்...

    அன்பு நண்பர்களே,
    அண்ட்ராய்டு வகை அலைபேசியை நீங்கள் வைத்திருக்கிறீர்களா..? உங்கள் அலைபேசியில் இணையப்பக்கங்களில் தமிழை செம்மையாக காண வேண்டுமா..?
    கீழ்க்கண்ட உலாவியை பதிவிறக்குங்கள்.

    Code:
     http://code.google.com/p/sett-browser/downloads/detail?name=SETT-Browser-1.1.1.apk
    எப்படி நிறுவுவது என்பதைக்காண
    Code:
     http://code.google.com/p/sett-browser
    சென்று பாருங்கள்.

    தமிழ், சிங்கள எழுத்துருக்களை காணும் பொருட்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.




    இவ்வகை அலைபேசிகளில் தமிழில் தட்டச்ச..
    Code:
     http://www.appbrain.com/app/tamil-visai/com.tamil.visai
    தமிழ்விசை என்னும் மென்பொருளை பதிவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.


    மேலும் தமிழில் தட்டச்ச தமிழ் கீபோர்ட் எனும் மென்பொருளும் கிடைக்கிறது.

    Code:
     http://www.appbrain.com/app/tamil-keyboard/com.mak.tamil
    தேவைப்படும் நண்பர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

    இம்மென்பொருட்களை ஆக்கி இலவசமாக வழங்கும் நண்பர்களுக்கு மன்மார்ந்த நன்றிகள்.

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா, மிக அண்மையில்தான் அண்ட்ராய்டுக்கு மாறியுள்ளேன், அண்ட்ராய்டில் தமிழ் என்பதை சிந்திக்கத் தொடங்கிய நேரத்தில் உங்கள் பதிவு, மிக்க நன்றி.

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  3. #3
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    உதவும் வகையில் ஒரு அருமையான பதிவு .தொடருங்கள் நண்பரே
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    கருத்துகளுக்கு நன்றிகள் ஓவியன், ஜெய்.

    என்னிடம் அண்ட்ராய்டு இயங்குதளத்தைக்கொண்ட கைபேசி இல்லாததால் சோதிக்க இயலவில்லை. இயலுமெனில் பரிசோதித்துப்பார்த்த பின்னர் உங்கள் கருத்தைக்கூறுங்கள் ஓவியன்.

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    கீழ்க்கண்ட சுட்டியில் அண்ட்ராய்டு வகை கைபேசிகளுக்கான உலாவி உட்பட பல இலவச மென்பொருட்களும், பொன்னியின் செல்வன், திருக்குறள், பைபிள் உள்ளிட்ட பல்வேறு இலவச மென்புத்தகங்களும் ஒருங்கே கிடைக்கின்றன.

    Code:
     https://market.android.com/search?q=tamil&so=1&c=apps

  6. #6
    புதியவர்
    Join Date
    14 Jun 2011
    Posts
    1
    Post Thanks / Like
    iCash Credits
    9,243
    Downloads
    0
    Uploads
    0
    nanri

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    மொரட்டுவைப் பல்கலைக் கழகத்தின் ஒரு மாணவன் தனது இறுதியாண்டு செயற்றிட்டத்திற்காகச் செய்த செயலி இது.

    யுனிகோடு இல்லாத தொலைபேசிகளில் யுனிகோட் எழுத்துகளை சிறப்பாக காட்டுகின்றது. அதாவது யுனிகோடு எழுத்துக்களை காட்டும் திறன் அன்ரொயிட்டுக் இல்லை ஆனால் TSCII, Bamini போன்ற எழுத்துருக்களைக் காட்ட முடியும். திரையின் பின்னால் யுனிக்கோடு எழுத்துருக்களை பாமினியாக மாற்றி திரையில் காட்டுகின்றார்கள். அருமையான செயலி.

    ஆனாலும் எனது சாம்சங் ஏஸ் இல் வேலை செய்யவில்லை.

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •