Results 1 to 11 of 11

Thread: கணிணி மூலம் சம்பாதிக்கலாமா?

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் venkatesan1985's Avatar
    Join Date
    01 Apr 2010
    Location
    தமிழ்நாடு
    Posts
    100
    Post Thanks / Like
    iCash Credits
    10,838
    Downloads
    11
    Uploads
    0
    டேட்டா என்ட்ரி வேலை செய்து வீட்டில் இருந்தபடியே கணிணி மூலம் சம்பாதிக்கலாம் என்கிறார் என் நண்பர்.இது உண்மையா?இது நம்பகமானதா?அங்கீகரிக்கப்பட்ட வேலையா?இது பற்றி யாரேனும் விளக்கமுடியுமா?
    Last edited by ஆதி; 03-12-2010 at 02:02 AM. Reason: இரட்டை பதிவு
    ஆன்மீக செய்திகளுக்கு ஆகமக்கடல் படியுங்கள்

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    ஆம் உண்மையே.

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் எந்திரன்'s Avatar
    Join Date
    10 Jul 2010
    Location
    கொங்குநாட்டின் பனியன் நகரில்....
    Posts
    122
    Post Thanks / Like
    iCash Credits
    8,985
    Downloads
    4
    Uploads
    0
    டேட்டா என்ட்ரி வேலை மூலமாக வீட்டிலிருந்தே சம்பாதியுங்கள் என்ன கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி நான் இரண்டு முறை ஏமாற்றப்பட்டு சில ஆயிரங்களை இழந்ததுதான் மிச்சம்.

    நண்பர்கள் யாராவது உண்மையான டேட்டா என்ட்ரி வேலை வழங்கும் நிறுவனங்களையோ, அல்லது லிங்குகளோ கொடுத்தால் நன்றாக இருக்கும்.

  4. #4
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    13,173
    Downloads
    2
    Uploads
    0
    கீழ்கன்ட முகவரியை நன்றாக அலசுஙள்.

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

  5. #5
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    இந்த தளம் மற்றும் இது போன்று வேறு ஏதேனும் தளத்தில் ஏற்கனவே முயன்றுள்ளீர்களா நண்பரே ? அவ்வாறு முயன்றுள்ளீர்கள் எனில் உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் எங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் ...
    என்றும் அன்புடன்
    நாஞ்சில் த.க.ஜெய்

    ..................................................................................
    வெற்றி என்பது புதிர் , தோல்வி என்பது சூத்திரம்
    சூத்திரம் இல்லாமல் புதிர் களை தீர்க்க முடியாது
    ...................................................................................

  6. #6
    இளம் புயல் பண்பட்டவர் எந்திரன்'s Avatar
    Join Date
    10 Jul 2010
    Location
    கொங்குநாட்டின் பனியன் நகரில்....
    Posts
    122
    Post Thanks / Like
    iCash Credits
    8,985
    Downloads
    4
    Uploads
    0
    Quote Originally Posted by இன்பா View Post
    கீழ்கன்ட முகவரியை நன்றாக அலசுஙள்.
    இந்த தளத்தில் பதிவு செய்யும்படி கூறியது, பதிவு செய்து கொண்டு உள்ளே சென்று உலவிக் கொண்டுள்ளேன். சரியாக புரியவில்லை. கொஞ்சம் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

  7. #7
    இனியவர் பண்பட்டவர் இன்பா's Avatar
    Join Date
    21 May 2007
    Location
    பூமி
    Posts
    677
    Post Thanks / Like
    iCash Credits
    13,173
    Downloads
    2
    Uploads
    0
    இகலப்பை இல்லாததினால் சரிவர எழுத முடியவில்லை...

    விளக்கமாக பிறக பதிவிடுகிறேன்.
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...!
    உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்...!

  8. #8
    புதியவர்
    Join Date
    27 Apr 2007
    Posts
    5
    Post Thanks / Like
    iCash Credits
    8,961
    Downloads
    0
    Uploads
    0
    நானும் இதை நம்பி பல ஆயிரங்களை விட்டு இருக்கிறேன். இதை பற்றி நன்கு தெரிந்த நண்பர்கள் அந்த தள முகவரியை கொடுத்தால் நன்றாக இருக்கும்

    கௌதம்சேகர்

  9. #9
    புதியவர்
    Join Date
    12 Jan 2012
    Posts
    3
    Post Thanks / Like
    iCash Credits
    9,254
    Downloads
    0
    Uploads
    0
    நன்றி தமிழ் மன்றமே என்னை உறுப்பினர் செய்ததற்கு !

    மேற்காண் விதிமுறைகள் நம்மைப் பண்படுத்தும் . நிச்சயமாகப் பின்பற்றுவேன் . இது உறுதி .
    நன்றி
    ரியாஸ்

  10. #10
    இனியவர் பண்பட்டவர் வெற்றி's Avatar
    Join Date
    03 Mar 2007
    Location
    இரும்பூர்
    Posts
    701
    Post Thanks / Like
    iCash Credits
    12,009
    Downloads
    33
    Uploads
    2
    இன்பா சொன்ன தளத்தின் மூலம் எனக்கு தெரிந்து சிலர் சம்பாரித்துக்கொண்டு இருக்கிறார்.. ஆனால் கடும் உழைப்பு தேவை.. (வேகம்+விவேகம்+நிறைய பொது அறிவு தேவை )
    சும்மா எப்போவச்சும் செய்யலாம் என நினைத்தால் ஒன்னும் பேராது ,. (கரண்ட் பில்லுக்கு கூட காணது ... நான் கூட அதில் 5 டாலர் சம்பாதித்து இருக்கிறேன்..ஆனால் இப்போ அந்த பக்க போய் ரொம்ப நாள் ஆச்சு
    ஜெயிப்பது நிஜம்

  11. #11
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் arun's Avatar
    Join Date
    20 Oct 2005
    Location
    சென்னை
    Posts
    1,217
    Post Thanks / Like
    iCash Credits
    11,978
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by மொக்கச்சாமி View Post
    இன்பா சொன்ன தளத்தின் மூலம் எனக்கு தெரிந்து சிலர் சம்பாரித்துக்கொண்டு இருக்கிறார்.. ஆனால் கடும் உழைப்பு தேவை.. (வேகம்+விவேகம்+நிறைய பொது அறிவு தேவை )
    சும்மா எப்போவச்சும் செய்யலாம் என நினைத்தால் ஒன்னும் பேராது ,. (கரண்ட் பில்லுக்கு கூட காணது ... நான் கூட அதில் 5 டாலர் சம்பாதித்து இருக்கிறேன்..ஆனால் இப்போ அந்த பக்க போய் ரொம்ப நாள் ஆச்சு
    என்ன செய்ய வேண்டும் என்பதை சற்று விளக்கமாக சொல்ல முடியுமா !

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •