Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast
Results 13 to 24 of 28

Thread: Google Wave ஒரு அறிமுகம்

                  
   
   
  1. #13
    இளையவர் பண்பட்டவர் kalaiselvan2's Avatar
    Join Date
    27 Jul 2008
    Location
    https://t.me/pump_upp
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    24,651
    Downloads
    2
    Uploads
    0
    நன்றி நண்பரே நானும் பதிவு செய்துள்ளேன்.

  2. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    தாராளமான விளக்கம் மயூ. பூரண தெளிவு.
    ஓவியனுக்கு அனுப்புகையில், அப்படியே நமக்கும் ஒன்றை அனுப்பிவையுங்கள்.

  3. #15
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    அன்பு உறவுகளே
    என்னிடம் இப்போது சில கூகிள் வேவ் அழைபிதல்கள் இருக்கின்றன. தேவையானவர் தனி மடலில் மின்னஞ்சல் முகவரியை தரவும்.

  4. #16
    இளையவர் பண்பட்டவர் kalaiselvan2's Avatar
    Join Date
    27 Jul 2008
    Location
    https://t.me/pump_upp
    Posts
    78
    Post Thanks / Like
    iCash Credits
    24,651
    Downloads
    2
    Uploads
    0
    நண்பர் மயூ அவர்களே நன்றி, தங்களுடைய விளக்க்த்தினை பார்த்து நானும் பதிவு செய்து வைத்திருந்தேன் இன்று எனக்கும் அவர்கள் அனுமதி அளித்துவிட்டனர் பயன்படுத்தி பார்த்தேன நன்றாக உள்ளது. நன்றி நண்பரே.

  5. #17
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    மயூவும் ஒன்று தந்தார். நேற்று அவர்களும் ஒன்று அனுப்பியிருக்கிறார்கள்...

    என்னிடம் சில அழைப்புக்கள் உள்ளன... தேவையானவர்கள் தனிமடலில் உங்கள் மின்னஞ்சலை தந்தால் பகிர தயாராக உள்ளேன்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  6. #18
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் aren's Avatar
    Join Date
    01 Apr 2003
    Location
    Singapore
    Posts
    12,060
    Post Thanks / Like
    iCash Credits
    71,111
    Downloads
    18
    Uploads
    2
    எனக்கும் கிடைத்தது. நானும் பதிவு செய்திருக்கிறேன்.

    இதனால் என்ன பயன் என்று மக்கள் கொஞ்சம் விரிவாக எழுதினால் கொஞ்சம் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்

  7. #19
    புதியவர்
    Join Date
    04 Nov 2007
    Location
    San Francisco, USA
    Posts
    21
    Post Thanks / Like
    iCash Credits
    8,992
    Downloads
    0
    Uploads
    0
    தரமான விளக்கம், நன்றி மயூ
    தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்வோம்

  8. #20
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    பதிவு செய்து பல காலத்திற்குப் பின் இன்று ஒரு வழியாக கூகிள் அலையில் இணைந்தேன். இப்போது என்னிடம் எட்டு அழைப்புகள் கைவசம் உள்ளன. தேவைப்படுபவர்கள் மின்னஞ்சல் முகவரிகளைத் தாருங்கள்.

  9. #21
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    Quote Originally Posted by aren View Post
    எனக்கும் கிடைத்தது. நானும் பதிவு செய்திருக்கிறேன்.

    இதனால் என்ன பயன் என்று மக்கள் கொஞ்சம் விரிவாக எழுதினால் கொஞ்சம் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்
    கூகிளில் ஒரு நீ......ளமான காணொளிக்காட்சி காணக்கிடைக்கிறது.
    http://wave.google.com/help/wave/about.html#video

  10. #22
    புதியவர்
    Join Date
    12 Nov 2009
    Posts
    19
    Post Thanks / Like
    iCash Credits
    8,953
    Downloads
    0
    Uploads
    0
    Quote Originally Posted by அறிஞர் View Post
    தெளிவான தகவல்.. நன்றி மயூ....
    ----------
    அந்த காலத்தில் 1998ல்.. நான் ICQ போன்றவற்றை உபயோகித்தேன்.. அதில் இரு விண்டோக்களில் டைப் பண்ணுவது தெரியும்....

    அது அவர்கள் டைப் பண்ணும்பொழுது பதில் டைப் பண்ண வசதியாக இருக்கும்.

    இவ்வளவு லேட்டாக கூகுள் அறிமுகப்படுத்துவது.... ஏன் எனத்தெரியவில்லை...
    யூனிக்ஸில் talk and ytalk என்று சாட் ப்ரொக்ரம்கள் உள்ளது. இண்டர்நெட் பிறந்த காலத்தில் இருந்தே உடன் பிறந்ததுவாம்.
    திரை இரண்டாக பிரிக்கப்பட்டு, மேலே நமது திரையும், கீழே இரண்டாம் பாகத்தில் சாட் செய்யும் நண்பரின் திரையும் தெரியும்.
    நாம் தட்டச்சும் எல்லாமும் உடனுக்குடன் அந்த திரையிலும் தெரியும். backspace கூட தான்.

    விரிவான விளக்கமான பதிவு மயூரேசன். நன்றி.

  11. #23
    இனியவர் பண்பட்டவர் அரசன்'s Avatar
    Join Date
    31 Mar 2007
    Location
    கும்பகோணம்
    Posts
    738
    Post Thanks / Like
    iCash Credits
    9,062
    Downloads
    77
    Uploads
    2
    எனக்கும் ஒரு அழைப்பிதழை மறந்துவிடாமல் அனுப்பிவிடுங்கள்.

  12. #24
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    11 Jul 2007
    Posts
    46
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    5
    Uploads
    4
    யாரிடமேனும் கூகுள் வீவ் அழைப்பிதழ் இருந்தால் எனக்கு mrvasagan@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்

Page 2 of 3 FirstFirst 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •