Page 3 of 4 FirstFirst 1 2 3 4 LastLast
Results 25 to 36 of 40

Thread: கணினியைப் பேச வையுங்கள்

                  
   
   
  1. #25
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    15 Jun 2007
    Location
    நினைவில்
    Posts
    1,401
    Post Thanks / Like
    iCash Credits
    14,334
    Downloads
    28
    Uploads
    0
    Quote Originally Posted by சுஜா View Post
    நிரன் அண்ணா , தந்தமைக்கு நன்றி .
    நான் VB மொழியில் சிறு வேலை செய்கிறேன் .அதில் ,ஓர் பட்டனை அழுத்தினால் ஒலி கோப்புகளை ஒலிக்க வைக்க வேண்டும்.என்னால் முடிந்தவரை முயற்ச்சித்துவிட்டேன் .ஒன்றுமே நடக்கவில்லை .எதாவது VB நிரல் தெரிந்தால் கொஞ்சம் உதவுங்கள் .நன்றி.
    நான் யண்ணா இல்லீங்க வெறும் நிரன் தான்
    நீங்க கூறியிருக்கிறத கொஞ்சம் தெளிவாச் சொல்லாமே எனக்கு விளங்கல்ல
    நாங்க டியுப் லைட் அதால கொஞ்சம் விரிவாத்தரலாமே என்ன வேலை
    செய்தி்ருக்கிறீர்கள் என்பதை எதை எதிர்பார்த்திருக்கிறீர்கள் என்பதனையும்...

    நாம vb ல பெரிய ஆக்களுன்னு நினைச்சிடாதீங்க எல்லாம் அரை குறையில விட்ட கேசுங்க நான் என்ன என்பதைக் கூறுங்கள்
    முயற்சி செய்கிறேன்


    நன்றி நன்றி நன்றி...... இதனையும் நேரத்தை செலவளித்து முயற்சி செய்த உள்ளங்களுக்கு

  2. #26
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    விபி ஸ்கிரிப்ட் என்கிற ஸ்கிரிப்டிங் மொழி! மைக்ரோசாப்ட் காரனுக செய்தது. அதனால நான் பாவிக்கப்போறதில்லை... ஹி... ஹி.... ஹி...

  3. #27
    இளையவர் பண்பட்டவர் rajesh2008's Avatar
    Join Date
    14 Sep 2008
    Location
    தென் தமிழகம்
    Posts
    88
    Post Thanks / Like
    iCash Credits
    22,401
    Downloads
    37
    Uploads
    0
    வித்தியாசமா இருந்தது. செய்து பார்த்து கேட்டு மகிழ்ந்தேன்
    உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

  4. #28
    Banned
    Join Date
    26 Jan 2010
    Location
    நாகர்கோவில் (துபாய்)
    Posts
    547
    Post Thanks / Like
    iCash Credits
    9,998
    Downloads
    0
    Uploads
    0
    இப்படி எல்லாமா ? கணிணிய பேச வைப்பாவ ?

    சின்ன புள்ளத்தனமாலா இருக்கு ?

  5. #29
    இளையவர் பண்பட்டவர் ஜேஜே's Avatar
    Join Date
    10 Jan 2010
    Location
    chennai
    Posts
    58
    Post Thanks / Like
    iCash Credits
    8,968
    Downloads
    2
    Uploads
    0
    அடடே நல்லாவே பேசுதுப்பா.. ஆனா இழுத்தாப்புல பேசுது..

  6. #30
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    08 Nov 2010
    Location
    நாகர்கோயில்
    Posts
    1,859
    Post Thanks / Like
    iCash Credits
    40,395
    Downloads
    146
    Uploads
    3
    தகவல் அருமை பயன் இனிமை
    என்றும் அன்புடன்
    த.க.ஜெய்

  7. #31
    புதியவர்
    Join Date
    26 Dec 2010
    Posts
    1
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    good work

  8. #32
    புதியவர் RAJAKING_ALM's Avatar
    Join Date
    31 Dec 2010
    Posts
    12
    Post Thanks / Like
    iCash Credits
    20,925
    Downloads
    1
    Uploads
    0

    Red face Thanks

    மிக்க நன்றி

  9. #33
    புதியவர்
    Join Date
    09 Apr 2007
    Location
    துபாய்
    Posts
    14
    Post Thanks / Like
    iCash Credits
    10,993
    Downloads
    0
    Uploads
    0
    நல்லாவே பேசுது நன்றிகள் பல

  10. #34
    இளம் புயல் பண்பட்டவர் றெனிநிமல்'s Avatar
    Join Date
    09 Apr 2006
    Posts
    200
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    1
    Uploads
    0
    பேசுகின்றது.
    "உன்னைத்தவிர வேறு எதுவும் உண்மையில்லை"

  11. #35
    புதியவர்
    Join Date
    11 Dec 2006
    Posts
    1
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    0
    Uploads
    0
    பேசியது, நன்றி. அதன் குரலை மாற்றுவதற்கு ஏதேனும் வழி உண்டா?

  12. #36
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    11 Jul 2005
    Posts
    23
    Post Thanks / Like
    iCash Credits
    8,961
    Downloads
    0
    Uploads
    0
    நல்லது

    ஆங்கிலப்பதிவிலிருந்து தமிழுக்கு மாற்றம்
    - பொறுப்பாளர்
    Last edited by ஆதவா; 28-03-2011 at 04:34 AM.

Page 3 of 4 FirstFirst 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •