: ஹிந்தியில ஸாஸ் என்றால் மாமியார். அப்ப பிசாசுன்னா மருமகளா?
: இல்லை மாமனார். ஏன்னா பிசாசில சாஸ் அடக்கமில்லையா?
: மாமியாரை அடக்குவது மாமனாரா இல்லை மருமகளா? சும்மா கதை விடாதே!
: ???