Page 4 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 37 to 48 of 55

Thread: பூட்டிய கதவு!

  1. #37
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    ஹி.. ஹி.. ஹி.. எப்படி நீங்கள் எல்லாரும் அந்தக் கூட்டத்துக்கு முன்னாடி... அசடு வழிய நின்றிருப்பியள் என்று யோசிச்சுப் பாக்கிறன்... ஹி.. ஹி... ஹி...

    நல்லவர்தான்... இல்லாவிட்டால் இன்று இப்படி சுவைபட வாசிக்க ஒரு பதிவு கிடைத்திருக்குமா????

  2. #38
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஆதவா's Avatar
    Join Date
    06 Oct 2006
    Location
    Pluto
    Posts
    11,714
    Post Thanks / Like
    iCash Credits
    202,525
    Downloads
    47
    Uploads
    0
    வி.ஐ.பி சூட்கேஸ் சாவியா? அடப்பாவமே! அவ்ளோ மட்டமான பூட்டா?

    இருந்தாலும் கார்த்திக்கை திட்டி மன்னிச்சுடுங்க... கூட இருந்த அத்தனை பேரும் என்னமா நெனச்சுட்டிருந்திருப்பாங்க???!!!!

  3. #39
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் கண்மணி's Avatar
    Join Date
    02 Sep 2006
    Posts
    1,493
    Post Thanks / Like
    iCash Credits
    9,014
    Downloads
    3
    Uploads
    0
    Quote Originally Posted by ஆதவா View Post
    வி.ஐ.பி சூட்கேஸ் சாவியா? அடப்பாவமே! அவ்ளோ மட்டமான பூட்டா?

    இருந்தாலும் கார்த்திக்கை திட்டி மன்னிச்சுடுங்க... கூட இருந்த அத்தனை பேரும் என்னமா நெனச்சுட்டிருந்திருப்பாங்க???!!!!
    அண்ணே கண்ணை கணிணி திரைப்பக்கம் திருப்பி வச்சு தட்டச்சு செய்ங்க.. ப்ரவுசிங் செண்டர் தான்,... அதுக்காக இப்படியா சுத்தி சுத்தி பிரவுஸ் பண்ணிகிட்டே இருக்கறது?

  4. #40
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    நான் கூட பாழடைஞ்ச பங்களான்னதும் ஏதோ இந்தி மோகினியோட நெஞ்சம் மறப்பதில்லைனு ஆட்டம் போட்டிருப்பீங்கன்னு ஸ்ரீதர் ரேஞ்சுக்கு நினைச்சிட்டு வந்தா மணிரத்னம் ரேஞ்சில இங்க ஒருத்தர் பட்டையைக் கிளப்பறாரு. அவரை நிறுத்தச் சொல்லுங்க அப்புறம் நான் நிறுத்தறேன்.!!!!!

  5. #41
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by mukilan View Post
    நான் கூட பாழடைஞ்ச பங்களான்னதும் ஏதோ இந்தி மோகினியோட நெஞ்சம் மறப்பதில்லைனு ஆட்டம் போட்டிருப்பீங்கன்னு ஸ்ரீதர் ரேஞ்சுக்கு நினைச்சிட்டு வந்தா மணிரத்னம் ரேஞ்சில இங்க ஒருத்தர் பட்டையைக் கிளப்பறாரு. அவரை நிறுத்தச் சொல்லுங்க அப்புறம் நான் நிறுத்தறேன்.!!!!!

    முகிலன், இதுகொஞ்சம் ஓவராத் தெரியலை.. பூட்டிய கதவில வந்து பாழடைந்த மண்டபத்துக்கு விமர்சனம் எழுதறீரே!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.

    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  6. #42
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    சரி சரி.. உங்க கேள்வி புரியுது உங்க வீட்டுச் சாவி உங்க கிட்டயே கிடையாது அப்புறம் எப்படி கீழ் வீட்டுக்காரங்க கிட்டன்னு கேட்கறீங்க. அது எங்க வீட்டுக் கீ. இல்ல. V.I.P சூட்கேஸ்ல சைட் லாக் போட தருவாங்களே ஒத்தைப் பல் சாவி.. அதே சாவிதான்.
    அடடா இதுவா விசயம், நான் எதோ ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருப்பீங்கனு நினைத்தால், இப்போதுதானே புரிகிறது நண்பர்கள் மூவரும் ஒரு வி.ஐ.பி சூட்கேஸை வாடகைக்கு எடுத்துத் தங்கி இருக்கிங்கனு....!!

    அதுக்கு ஆயிரம் ரூபா வாடகை, மூவாயிரம் ரூபா அட்வான்ஸ்....
    ஹீ,ஹீ...!!
    யாரோ நல்லாத் தான் உங்களை ஏமாத்தி இருக்காங்க.....
    பேசாம ஒரு வி.ஐ.பி சூட்கேஸை சொந்தமாக வாங்கித் தங்கியிருக்கலாம்...!!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  7. #43
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by ஓவியன் View Post

    வாங்கலாம் தங்கலாம்.. ஆனால் அந்த சூட்கேஸை எங்க வைக்கிறதுங்கரதுதான் பிரச்சனை..
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.

    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  8. #44
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    Quote Originally Posted by தாமரை View Post
    வாங்கலாம் தங்கலாம்.. ஆனால் அந்த சூட்கேஸை எங்க வைக்கிறதுங்கரதுதான் பிரச்சனை..
    இந்தப் பெரிய உலகத்திலே உங்க சூட்கேஸை வைக்க ஒரு சின்ன இடமாவது கிடைக்காமலா போகப் போகுது...!!

    பேசாம ஒரு பெரிய சூட்கேஸை வாங்கி அதற்குள் அந்த சின்ன சூட்கேஸை வைத்து அதற்குள் தங்கிக்கோங்கோ...!!

    (பெரிய சூட்கேஸை எங்கே வைக்கிறது எண்டெல்லாம் கேட்கபடாது..!!)

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  9. #45
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    Quote Originally Posted by ஓவியன் View Post
    இந்தப் பெரிய உலகத்திலே உங்க சூட்கேஸை வைக்க ஒரு சின்ன இடமாவது கிடைக்காமலா போகப் போகுது...!!

    பேசாம ஒரு பெரிய சூட்கேஸை வாங்கி அதற்குள் அந்த சின்ன சூட்கேஸை வைத்து அதற்குள் தங்கிக்கோங்கோ...!!

    (பெரிய சூட்கேஸை எங்கே வைக்கிறது எண்டெல்லாம் கேட்கபடாது..!!)

    இது கூடத் தெரியாமல் உங்க அண்ணனா இருக்க முடியுமா.. சூட்கேஸ் கடை ஓனர் மாமனாராகிட்டா?
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.

    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  10. #46
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    Quote Originally Posted by தாமரை View Post
    முகிலன், இதுகொஞ்சம் ஓவராத் தெரியலை.. பூட்டிய கதவில வந்து பாழடைந்த மண்டபத்துக்கு விமர்சனம் எழுதறீரே!
    சரி! சரி! இதெல்லாம் நமக்குள்ள வச்சிருந்திருக்கலாம். நான் உங்க பாழடைஞ்ச மண்டபத்தைதான் திரியின் மேல் பார்த்தேன். ஆனா படிச்சதென்னவோ நீங்க பூட்டின கதவை. மாத்தி பின்னூட்டிட்டேன். இதுக்கான பின்னூட்டத்தை அந்த பதிவில போட்டிருக்கேனா??

  11. #47
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் தாமரை's Avatar
    Join Date
    28 Dec 2005
    Location
    Bangalore
    Posts
    11,828
    Post Thanks / Like
    iCash Credits
    47,203
    Downloads
    183
    Uploads
    12
    ம்ம் இன்னும் நாலு கதை படிச்சால் அப்புறம் கோடங்கி கிட்ட பூசைக்கு அழைச்சிகிட்டு போகணும் போல இருக்கு!
    தாமரை செல்வன்
    -------------------------------------------
    கூறும்முன் கூறும்சொல் கூறாக்கிக் கூறாய்ந்துக்
    கூறுடனேக் கூராக்கிக் கூறு.

    -------------------------------------------
    வானத்தை அளந்து பாக்கலாம் வாங்க
    தாமரை பதில்கள்
    தாமரை பதில்களுக்கு பின்னூட்டம் அளிக்க...

  12. #48
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் mukilan's Avatar
    Join Date
    27 Jul 2005
    Location
    கனடா
    Posts
    1,999
    Post Thanks / Like
    iCash Credits
    32,969
    Downloads
    53
    Uploads
    5
    அப்படியெதுவும் நடக்காது! நீங்க ஒரே நாள்ல பல பதிவுகள் போட்டீங்களா எல்லாவற்றையும் படித்து எதுக்குப் பின்னூட்டம் போடறதுன்னு தெரியாம குழம்பி புத்தி மாறி... (இப்படி எதையோ போட்டுகோங்க) அப்படி ஆயிட்டேன். ஆமா நீங்க இந்த அனுபவங்களையெல்லாம் அநிருத்தப் பிரம்மராயர் கிட்ட சொல்லியிருக்கீங்களோ?

Page 4 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •