Page 4 of 4 FirstFirst 1 2 3 4
Results 37 to 48 of 48

Thread: திறப்பதில்லை

                  
   
   
  1. #37
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    அசோ சொன்னபடி மாற்றம் செய்துவிட்டு, அது உங்களுக்கு பலனளித்ததா என்பதையும் மறக்காமல் சொல்லுங்கள் மக்களே..... அப்போததான் அது மற்றவர்களுக்கும் பயன்படும். நன்றி அசோ.
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  2. #38
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    நண்பர் ஜே.எம் க்காக

    இது மாதிரி வேறு தளம் தெரியவில்லை என்றாலும் எனக்கு தளம் பெயரை குறிப்பிட்டு PM செய்யுங்கள்,(பொதுவிலே பதிந்து பிற தளத்தை விளம்பரப்படுத்தாதீர்கள்) பதில் தருகிறேன்.

    எனக்கு இது மாதிரி இன்னும் 2 தளம் பிரச்சினை செய்தது, எல்லாவற்றையும் இப்படி host பைலை எடிட் செய்து சரி செய்து விட்டேன்.

    இப்ப நான் நிம்மதியா இருக்கேன். அப்பாடா, ஒன்று இல்லாத போது தான் அதன் அருமை தெரிகிறது.

    நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்று சும்மாவா சொன்னார்கள்.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  3. #39
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    நன்றி நண்பா.... எனக்கு அந்த மாதிரி பிரச்சனை ஏதும் இல்லை. எந்த இணையமுகவரியை தட்டச்சினாலும் அது உடனே வந்து விழுந்து விடுகிறது. ஏதேனும் சந்தேகம் என்றால் என் நண்பரான உங்களிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பேன் (நான் ஜஸ் வெச்சதில் ஜலதோசம் பிடித்திருக்குமே?)
    Last edited by ஜெயாஸ்தா; 11-10-2007 at 03:17 PM.
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  4. #40
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    அருமையான தகவல்.(?) ஆனால் என்ன பிரச்சனை. இதற்கு அசோ அருமையான தீர்வு கொடுத்து இருக்கிறார்.அசோ அசத்துறார்னு தெரியுது

  5. #41
    இளையவர் பண்பட்டவர் suraj's Avatar
    Join Date
    12 Sep 2006
    Location
    marthandam,kanyakumari dist,Tamil nadu
    Posts
    87
    Post Thanks / Like
    iCash Credits
    8,980
    Downloads
    13
    Uploads
    1
    இதை சிறிது தெரிந்து கொள்ளுங்கள்:
    DNS propagation ஆக 72 மணி நேரம் வரை ஆகும்.

    Quote Originally Posted by praveen View Post
    நண்பர் ஜே.எம் க்காக

    இது மாதிரி வேறு தளம் தெரியவில்லை என்றாலும் எனக்கு தளம் பெயரை குறிப்பிட்டு PM செய்யுங்கள்,(பொதுவிலே பதிந்து பிற தளத்தை விளம்பரப்படுத்தாதீர்கள்) பதில் தருகிறேன்.
    அதை இங்கே கூறலாம்மே. எப்படி சரி செய்வதென்று.

    எனக்கு தெரிந்தது.

    படி 1: start->run ,பின் cmd என தட்டச்சு செய்யவும் ..தற்போது டாஸ் திறக்கும்.
    படி 2: ping websitename
    உதாரணம் ping tamilmantram.com



    IP தெரிகிறதா!

    படி 3: நண்பர் கூறியது போல host பயிலை எடிட் செய்யவும்.

    Quote Originally Posted by praveen View Post

    விண்டோஸில் இருக்கும் hosts என்ற பைலில் ஒரு வரியை சேர்ப்பது மூலம் தக்க வைத்து கொண்டேன்
    இந்த பைல் கீழே கண்ட இடத்தில் இருக்கும்.


    Windows 95/98/Me c:\windows\hosts

    Windows NT/2000/XP Pro c:\winnt\system32\drivers\etc\hosts

    Windows XP Home c:\windows\system32\drivers\etc\hosts

    (you may need administrator access for Windows NT/2000/XP)


    அந்த hosts பைலை நோட்பேடில் திறந்து இறுதியில் தமிழ்மன்றத்தை சேர்த்த பின் பிரச்சினை இல்லாமல் பக்கம் திறக்கிறது. சரிவர தமிழ் மன்றம் திறக்காமல் (அடிக்கடி ஆனது எனக்கு சற்று போராடி இந்த வழியை கண்டபின் பிரச்சினை தீர்ந்தது) he page caan't be displayed என்று வந்தது.

    ==== அந்த பைல் ஆரம்பம் =======


    # Copyright (c) 1993-1999 Microsoft Corp.
    #
    # This is a sample HOSTS file used by Microsoft TCP/IP for Windows.
    #
    # This file contains the mappings of IP addresses to host names. Each
    # entry should be kept on an individual line. The IP address should
    # be placed in the first column followed by the corresponding host name.
    # The IP address and the host name should be separated by at least one
    # space.
    #
    # Additionally, comments (such as these) may be inserted on individual
    # lines or following the machine name denoted by a '#' symbol.
    #
    # For example:
    #
    # 102.54.94.97 rhino.acme.com # source server
    # 38.25.63.10 x.acme.com # x client host

    127.0.0.1 localhost
    74.86.120.180 www.tamilmantram.com
    74.86.120.180 tamilmantram.com


    ======= அந்த பைல் முடிவு ========

    இதில் நான் சேர்த்தது இறுதியில் உள்ளது.

    அதன் பிறகு ரீஸ்டார்ட் கூட செய்யாமல் பிரவுசரில் டைப்செய்த உடன் தமிழ்மன்றம் உடனே காட்சியளித்தது.
    படி 4: இப்ப திறக்குமே.

    வேறு முறை தெரிந்தவர்கள் கூறலாமே.

    குறிப்பு:
    நீங்கள் இப்படி செய்வது பெர்மனண்ட் இணைய தள தொடர்ப்பிற்காகும். எனவே இனி தளத்தின் IP அல்லது செர்வர் மாற்றினால் இங்கே திரும்பவும் எடிட் செய்ய வேண்டும்.
    Last edited by suraj; 12-10-2007 at 02:15 PM.

  6. #42
    அனைவரின் நண்பர் பண்பட்டவர்
    Join Date
    13 Aug 2007
    Location
    அரபிக்கடலோரம்... !
    Posts
    1,611
    Post Thanks / Like
    iCash Credits
    8,940
    Downloads
    94
    Uploads
    83
    Quote Originally Posted by suraj View Post
    [B]
    குறிப்பு:
    நீங்கள் இப்படி செய்வது பெர்மனண்ட் இணைய தள தொடர்ப்பிற்காகும். எனவே இனி தளத்தின் IP அல்லது செர்வர் மாற்றினால் இங்கே திரும்பவும் எடிட் செய்ய வேண்டும்.
    மிகச் சரி நண்பரே... இன்டெர்நெட் , முக்கியமாக, DNS பரிணாம வளர்ச்சினின்றும் பின்னோக்கி செல்வது போலும் இது...! சில பல காரணங்களுக்காக IP எண் மாறுமேயாயின் மறுபடியும் etc/host ஃபைல் எடிட் செய்யப்பட வேண்டும்...
    சில தளங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட IP எண்களுடன், சுழற்சி முறையில் பெயர் தீர்மானிக்கின்றன ( round robin DNS resolution ). அங்கும் இவ்வகை static IP - தளப்பெயர் பொருத்தங்கள் பிரச்சனை விளைவிக்கும்.. !
    IP - தளப்பெயர் தீர்மானித்தலை அதற்கான சர்வர்களிடம் விட்டுவிடுவதே மேல்.

    .
    Last edited by சாம்பவி; 12-10-2007 at 06:29 PM.
    ..
    இருக்கும் கவிஞர்கள் ஹிம்சைகள் போதும்
    என்னையும் கவிஞி ஆக்காதே........ !!!!!!!!!!
    .

  7. #43
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    அருமை நண்பர் லொள்ளு வாத்தியாரும் இந்த பிரச்சினையில் சிக்குண்டுஇருக்கிறார். அவர் என்னை தொடர்பு கொண்ட போது, இங்கு நான் கொடுத்த தீர்வையே பதிலாக கொடுத்திருக்கிறேன். அவர் விரைவில் வந்து சேர்வார் என்று எதிர்ப்பர்ப்போமாக.
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

  8. #44
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர் ஓவியன்'s Avatar
    Join Date
    03 Feb 2007
    Location
    மலையும் மலை சார்ந்த இடமும்
    Posts
    16,080
    Post Thanks / Like
    iCash Credits
    100,276
    Downloads
    97
    Uploads
    2
    பிரவீன் மன்ற மக்களுக்கு தாங்கள் செய்யும் உதவிகளின் பெறுமதி, அளவிட முடியாதது...

    மிக்க நன்றி நண்பரே!

    மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,
    முத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று
    -இயக்குனர் ராம்

  9. #45
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    3 நாள் போரடி மன்றம் வரமுடியாமல் இன்று நண்பர் ப்ரவீன் மெயில் முகவரியை கண்டுபிடித்து, அவரின் உதவியால் வந்து சேர்ந்தேன். அனைவருக்கும் மிக்க நன்றி.

    ஐபி அட்றசை டைரக்டாக அட்ரஸ் பாரில் அடித்தால் ஓபன் ஆகவில்லையெ, இதற்க்கு ஏதாவது வழிமுறை இருகிறதா
    Last edited by அன்புரசிகன்; 13-10-2007 at 06:50 PM. Reason: செம்மையாக்கல்
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  10. #46
    இளையவர் பண்பட்டவர் suraj's Avatar
    Join Date
    12 Sep 2006
    Location
    marthandam,kanyakumari dist,Tamil nadu
    Posts
    87
    Post Thanks / Like
    iCash Credits
    8,980
    Downloads
    13
    Uploads
    1
    Dedicated IP -நம் தளத்திற்கு இருந்தால் தான் அப்படி திறக்கும்.

    நம் தளத்திற்கு dedicated IP முகவரி இல்லை. அது தான்.

    நன்றி

  11. #47
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    எனக்கும் இந்த பிரச்சனை அடிக்கடி வருகிறது..
    இதை நிர்வாகி கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    " வாழ்க்கை வெறுத்துவிட்டால்
    தற்கொலை செய்து கொள். !
    தற்கொலை செய்யும் அளவுக்கு தைரியம்
    இருந்தால் வாழ்க்கையை வாழ்ந்து பார். "

  12. #48
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
    Join Date
    05 May 2007
    Location
    பிருந்தாவனம்
    Posts
    3,852
    Post Thanks / Like
    iCash Credits
    16,878
    Downloads
    37
    Uploads
    0
    Quote Originally Posted by சூரியன் View Post
    எனக்கும் இந்த பிரச்சனை அடிக்கடி வருகிறது..
    இதை நிர்வாகி கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    நண்பரே...
    பிரவீண் அண்ணா சொன்னது போல் ஒரு முறை முயற்சிசெய்து பாருங்களேன்......
    அதன்பின்னும் வரவில்லை என்றால் வேறு வழிகளில் முயற்சி செய்யலாம்..
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

Page 4 of 4 FirstFirst 1 2 3 4

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •