Page 2 of 2 FirstFirst 1 2
Results 13 to 24 of 24

Thread: ளகர ழகர வேறுபாடுகள்

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    மிகவும் நல்ல இன்றைக்குத் தேவையான தொகுப்பு பாரதி அண்ணா. எழுதுவதோடு மட்டுமில்லாமல் பேசும் போதும் இத்தகைய வித்தியாசங்கள் தெளிவாக தெரியும் வகையில் நாம் உச்சரித்துப் பழகுதல் நல்லது. அதற்கு நல்ல பழைய தமிழ் பாடல்கள் படங்களிலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம்...
    இதுபோன்று சந்திப் பிழை தவிர்க்க ஒரு திரி அமைத்தால் நன்றாக இருக்கும் அண்ணா...
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  2. #14
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மயூ's Avatar
    Join Date
    01 Mar 2006
    Location
    கொழும்பு
    Posts
    3,557
    Post Thanks / Like
    iCash Credits
    15,368
    Downloads
    60
    Uploads
    24
    நன்றி பாரதி அண்ணா!

  3. #15
    இளையவர் பண்பட்டவர்
    Join Date
    03 Nov 2007
    Posts
    84
    Post Thanks / Like
    iCash Credits
    8,963
    Downloads
    0
    Uploads
    0
    எம்மில் பலபேர் ளகர, ழகர வேறுபாடு தேரியாமலே இருக்கிறார்கள். அவர்கள் அதனை ஒரு விரச்சினையாகவே கருதுவல்லை. ஆனால் இந்த மாதிரி வேறுவிதமாக அர்த்தப்படு என்று தெரிந்தால் இனிமேல் நிச்சயமாக கவனம் செலுத்துவார்கள்.
    தகவலுக்கு நன்றி.

  4. #16
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    ழகர, ளகரத்தை வைத்து இத்தனை விடயங்களா???
    அறிவிற்கு மிகவும் உகந்த பதிவுகள்.
    மற்றவர்களிற்கு எப்படியோ, நான் பல விடயங்களை பயிலவும், நினைவுபடுத்திக்கொள்ளவும் உதவியாக இருந்தது.
    அந்தவகையில் பங்களிப்புச்செய்த அனைவரிற்கும் நன்றி.

  5. #17
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    11 Aug 2009
    Location
    அறங்கண்ட நல்லூர்
    Posts
    163
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    0
    Uploads
    0
    பாராட்டுகள்!
    பயனுள்ள பதிவு!
    கீழ்க்காணும் தட்டச்சுப் பிழைகளைத் திருத்த அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

    சீகாழி = ஓர் ஓர் (ஊர்)

    தோளம் = தோளையுடையவன் (தோளன்)


    நன்றி பாரதி!

  6. #18
    இனியவர் பண்பட்டவர் கா.ரமேஷ்'s Avatar
    Join Date
    24 Dec 2008
    Location
    தற்பொழுது சென்னை
    Posts
    604
    Post Thanks / Like
    iCash Credits
    27,915
    Downloads
    112
    Uploads
    0
    நல்ல பகிர்வு தோழர்களே... வாழ்த்துக்களும்.. நன்றிகளும்...

  7. #19
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி.

    Quote Originally Posted by தமிழநம்பி View Post
    பாராட்டுகள்!
    பயனுள்ள பதிவு!
    கீழ்க்காணும் தட்டச்சுப் பிழைகளைத் திருத்த அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

    சீகாழி = ஓர் ஓர் (ஊர்)

    தோளம் = தோளையுடையவன் (தோளன்)
    பிழைகளை திருத்தி விட்டேன் நண்பரே. சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி.

    பேச்சு வழக்கில் சாதாரணமாக பாராட்டுகள், வாழ்த்துகள் என்று கூறுகிறோம். எனக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்த தமிழ்மன்ற உறவினர் - ஒருவருக்கு மட்டும் எனில் பாராட்டு, வாழ்த்து என்று கூற வேண்டுமென்றும், இருவருக்கு அல்லது அதிகமானோர் என்றால் மட்டுமே பாராட்டுகள், வாழ்த்துகள் என்றும் கூற வேண்டும் என்றும் அவரது தமிழாசிரியர் கூறியதாக என்னிடம் கூறினார்.

    இது குறித்து உங்கள் கருத்தென்ன நண்பரே?

  8. #20
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    கற்றலுக்கு எல்லை இல்லை..

    உன் ஆர்வப் பணிக்கும்...

    நன்றியும் பாராட்டும் பாரதி!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  9. #21
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் கீதம்'s Avatar
    Join Date
    23 Dec 2008
    Location
    ஆஸ்திரேலியா
    Age
    53
    Posts
    7,283
    Post Thanks / Like
    iCash Credits
    102,346
    Downloads
    21
    Uploads
    1
    திரு சொ. ஞானசம்பந்தன் அவர்கள் எழுதிய 'தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி?' என்ற நூலில் வாழ்த்து பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.


    wishes பன்மையில் இருப்பதால் அவ்வாறே சொல்லவேண்டுமா? கடவுள் வாழ்த்து, தமிழ் வாழ்த்து, பிறந்த நாள் வாழ்த்து என ஒருமையில் சொல்வதே மரபு. வாழ்த்து என்பதே நல்லதுதான்; அதனுடன் ' நல்' ஏன் சேர்க்க வேண்டும்? தீய வாழ்த்தும் உண்டோ?

  10. #22
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    கீதம்

    அருமையான மேற்கோள் தந்தீர்கள். நன்றி.

    (இங்கே கள் - உயர்வுப்பன்மை...).

    ஆங்கிலத்தில் குட் விஷஸ் - என்பதே தமிழில் நல்வாழ்த்துகள் ஆகியிருக்கிறது..

    எல்லாவற்றையும் அப்படியே மொழிபெயர்த்தல் சரிவருமா?


    இங்கிலாந்து குளிர்நாடு.

    பழங்காலத்தில் புதுமனைக்கு ஊரார் வந்தால் வீட்டின் குளிர் மாறி, வெப்பம் கூடும்
    என்பதனால் அந்த விழா பெயர் - House Warming.

    குளிரில் நடுங்கியபடி வரும் விருந்தினருக்கு அளிக்கும் இதமான வரவேற்பு - Warm Welcome.

    இதை அப்படியே பெயர்த்தால் ?
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  11. #23
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    11 Aug 2009
    Location
    அறங்கண்ட நல்லூர்
    Posts
    163
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    0
    Uploads
    0
    ***எனக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்த தமிழ்மன்ற உறவினர் - ஒருவருக்கு மட்டும் எனில் பாராட்டு, வாழ்த்து என்று கூற வேண்டுமென்றும், இருவருக்கு அல்லது அதிகமானோர் என்றால் மட்டுமே பாராட்டுகள், வாழ்த்துகள் என்றும் கூற வேண்டும் என்றும் அவரது தமிழாசிரியர் கூறியதாக என்னிடம் கூறினார். ***

    அந்தத் தமிழாசிரியர் கூறியது சரியே!

    வாழ்த்துகள் , பாராட்டுகள் என்பதைப் பெரும்பாலார் பயன்படுத்தத் தொடங்கி, இப்போது ஒருவரைப் பாராட்டும் போதும் 'பாராட்டுகள்' என்றே சொல்லும் நிலையாகிவிட்டது.

    ஒருவரைப் பாராட்டுகையில், ஒருமையில் பாராட்டு என்று குறிப்பிடலே சரி.

    சுட்டிக் காட்டியதற்கு நன்றி பாரதி.

  12. #24
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    பகிர்தலுக்கு நன்றி கீதம்.

    உங்கள் எண்ணங்களும் சிந்திக்க வைக்கின்றன அண்ணா.

    தெரிந்தோ தெரியாமலோ, நாம் அனைவரும் வழக்கமாகி விட்டது என்று நாமும் பயன் படுத்தாமல், சரியானது எது என்பதைத் தெரிந்த பின்னராவது அந்த முறையைப் பின்பற்றலாம்.

    உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி நம்பி.

Page 2 of 2 FirstFirst 1 2

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Tags for this Thread

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •