sky cargo நீங்கள் நினைத்தநேரத்தில் அங்கு கிடைக்கும்
இல்லை என்றால் kingfisher இந்த இரண்டும் குறித்த நேரத்தில் கிடைக்கும்
என்பது என்னுடய அனுபவம்
ஏனென்றால் நான் அதில் 5month account வொர்க்...
Type: Posts; User: ஆன்டனி ஜானி; Keyword(s):
sky cargo நீங்கள் நினைத்தநேரத்தில் அங்கு கிடைக்கும்
இல்லை என்றால் kingfisher இந்த இரண்டும் குறித்த நேரத்தில் கிடைக்கும்
என்பது என்னுடய அனுபவம்
ஏனென்றால் நான் அதில் 5month account வொர்க்...
எதாவது ஒரு திரியயை எடுத்து தொடருங்கள் நண்பரே
உங்களுக்காக காத்திருக்கிறோம் ......
என்றும் .........
அன்புடன்
ஜானி
அக்கா ! தோல்வியின் ரகசியத்தை
அழகான கவிதை அமைத்து போட்டுவிட்டீங்களே !!!!!
அழகோ,அழகு வாழ்த்துக்கள் .......
ஓவ் பூக்களுக்குள் இத்தணை சுவாரசியமான
தொடர்கள் இருக்கிறதா
வாழ்த்துக்கள் ......
வருக நண்பரே , வருக,வருக
தொடர்ந்து மன்றத்தில் இணைந்து இருங்கள் ......
கொஞ்ச நேர கவிதைகள் ,இருவரி வார்த்தைகள்
கவிதைகளால் உச்சத்தை அடைய வைத்தது
பாராட்டுக்கள் நண்பரே
தொடருங்கள் ......
காதலனுடன் செய்யும் பயணங்கள்
என்றுமே முடியாது
தொடரட்டும் உங்கள் பயணங்கள்
வாழ்த்துக்கள்
கண்ணுக்கு இமை அழகு !!
உங்கள் கவிதைக்கு வரிகளும்
முத்தங்களும் ரெம்ப அழகு தான்
பாராட்டுக்கள் ,....
திவ்யா ......
ஓவ்,ஒவ் ரெம்ப தத்துவம்
எப்படிலாம் யோசிக்கிறாங்கப்பா ......
அழகான கவிதை இரண்டு வரியாயிருந்தாலும் ரெம்ப அருமை
சிறிய மரக் கன்று
வளரும் போதே
பெரிய கனி கொடுத்தது
இன்னும் கனி கொடுக்கும்
பாராட்டுக்கள் ........
கண்டேன் நண்பரே தை, தா என்று மாறி விட்டது திருத்திக்கொள்கிறேன் .........
பிழையை கண்டுபிடித்ததுக்கு பாராட்டு நண்பரே ............
வாருங்கள் தாய்மகள் அவர்களே
எங்களுடன் தமிழை பருகி,பெருகி குடியுங்கள்
வாழ்த்துக்கள் ......
பா.ரமேஷ்சிவாஜி
ஓவியன்அமரன்பாரதிசமுத்திரச்செல்வன்ஈஸ்வரன்செல்வாஅன்புரசிகன்குணமதிசுரேஷ்ஜனகனன்
என்னை வாழ்த்திய அனைவருக்கும்
எனது தனி பட்ட முறையில் வாழ்த்துக்கள்
சும்மா நண்பரே நம்ம பக்கம் காற்று வீசுவானி பார்த்தேன் ...
பாராட்டுக்கள் கௌதம் ......