நாம் எப்படி பெற்றொர்களை நடத்துகிறொமோ அப்படிதான் நாளை நம்முடைய பிள்ளைகளும் நடத்துவர்கள் என்பதை அறியாதன் விளைவுதான் இப்படி இவர்களை செய்ய தூண்டிகிறது,பெற்றொர்களின் அருமை நாம் முதியவர்களாக ஆகும் போது...
Type: Posts; User: நேசம்; Keyword(s):
நாம் எப்படி பெற்றொர்களை நடத்துகிறொமோ அப்படிதான் நாளை நம்முடைய பிள்ளைகளும் நடத்துவர்கள் என்பதை அறியாதன் விளைவுதான் இப்படி இவர்களை செய்ய தூண்டிகிறது,பெற்றொர்களின் அருமை நாம் முதியவர்களாக ஆகும் போது...
மகிழ்வுடன் வரவேற்கிறொம்
புதிய நண்பரை வரவேகிறொம்
நிர்வாக கமிட்டிக்கு வாழ்த்துக்கள்..!
எலாரும் உங்களை மாதிரி இருந்தால் இது போன்ற தவறுகள் குறைய வாய்ப்பு இருக்கிறது.கடைசியில் நிங்கள் கேட்கும் கேள்விக்கு உங்கள் கேள்வியிலே பதில் இருக்கிறது தங்க வேள் அண்ணா
உங்களது படைப்புகளை பகிர்ந்து கொள்ள அன்புடன் வரவேற்கிறென்
மற்றவர்கள் எச்சரிக்கையாக இருப்பதற்கு தகவல் தந்த தங்கவேல் அண்னாவுக்கு நன்றி
அருமையான பதிவு சகோதரி.எனக்கும் மனம் நாடினாலும்,அதை செயல்படுத்த முடியவில்லை.அதிலும் ஜெயசங்கர் தரும் ஆலோசனை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.ஆனாலும் செய்து பார்ப்போம் என்று நினைக்க ஆரம்பித்து விட்டேன்
பயணம் இனிதாக அமைய அன்புடன் வரவேற்கிறேன் சகோதரி