PDA

View Full Version : பரஞ்சோதியின் கண்டுபிடிக்கவா???

Pages : 1 2 3 4 [5] 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

பரஞ்சோதி
20-07-2005, 11:10 AM
கேள்வி கேட்குற புண்ணியவான்களே...கேள்வி பதில் முடிந்தவுடன் அப்படியே ஒரு தொகுப்பு கொடுங்களேன்...

(6 பக்கத்தை உருட்டி,புரட்டி பதில் கண்டுபிடிச்சிருக்கேன்...பரம்ஸ் அண்ணா பிரதீப்பின் பதிலுக்கும் நமக்கும் ஒரு தொடர்பு உள்ளது கவனித்தீர்களா???)

ஆமாம் சகோதரி,

அதைத் தான் நான் நடிகை பெயருக்கு பதிலாக கேட்கலாம் என்று நினைத்தேன். அப்புறம் இப்படி கேட்டால் கொஞ்சம் ரசனையாக இருக்குமே என்று நடிகை, டிவி தொடர் என்று கேட்டு விட்டேன்.

சுவேதா
20-07-2005, 11:10 AM
அண்ணா வாழ்த்துக்கள் ஆயிரமாவது பதிப்பில் பதிந்ததற்கு!

kavitha
20-07-2005, 11:11 AM
இவரது பெயரில் ஒரு நடிகையின் பெயரும், ஒரு தொலைக்காட்சி தொடரின் பெயரும் இருக்கும் ?ச்ச... டிவி சீரியல் பார்க்காம போயிட்டேனே! செல்வியோ?

pradeepkt
20-07-2005, 11:12 AM
ஆமாம் சகோதரி,

அதைத் தான் நான் நடிகை பெயருக்கு பதிலாக கேட்கலாம் என்று நினைத்தேன். அப்புறம் இப்படி கேட்டால் கொஞ்சம் ரசனையாக இருக்குமே என்று நடிகை, டிவி தொடர் என்று கேட்டு விட்டேன்.
இது என்ன புதுக் கூத்து?
அப்படி என்ன உங்களுக்குத் தொடர்பு? நான் என்ன பதில் சொன்னேன்?

mania
20-07-2005, 11:12 AM
அடுத்த கேள்வியை (2) எங்கே அண்ணா?

:confused: ஆமாம்......இல்லை....:D
அன்புடன்
மணியா....:D

அடுத்த கேள்வி.....????:rolleyes:

பரஞ்சோதி
20-07-2005, 11:12 AM
கவிதா சகோதரி, முன்பு போல் அடிக்கடி வந்தால் பட்டியலில் முதலிடத்தில் இருந்து இருப்பீங்க.

ஒருநாள் நீங்களும் போட்டிக்கு வாங்க.

thempavani
20-07-2005, 11:13 AM
எப்பா பிரதீப்பு...திருமதி ராதிகா செல்வி எங்க தொகுதி(திருச்செந்தூர்) எம்பியாக்கும்...

pradeepkt
20-07-2005, 11:13 AM
அட... அந்தா இந்தான்னு ஆயிரம் ஆயிருச்சா...
அனைவருக்கும் வாழ்த்துகள் :)

பரஞ்சோதி
20-07-2005, 11:14 AM
இது என்ன புதுக் கூத்து?
அப்படி என்ன உங்களுக்குத் தொடர்பு? நான் என்ன பதில் சொன்னேன்?

தம்பி ராதிகா செல்வி எங்க ஊரு எம்.பி.

தேம்பா சகோதரி வீடு எங்க வீட்டுப் பனை மரத்தில் ஏறி பார்த்தால் தெரியும் தூரம்.

pradeepkt
20-07-2005, 11:14 AM
எப்பா பிரதீப்பு...திருமதி ராதிகா செல்வி எங்க தொகுதி(திருச்செந்தூர்) எம்பியாக்கும்...
அதுனாலதான் எம்பி எம்பிக் குதிச்சீகளாக்கும்???
நல்லது, அடுத்து அண்ணா யாரை நினைச்சிருக்காருன்னு பாப்பம்

thempavani
20-07-2005, 11:17 AM
:) எப்படியோ..உன் புண்ணியத்தில் ஒரு மதிப்பெண் வாங்கிவிட்டேன்...

:mad: ஆனால் இந்த தலையை முந்தணுமே;)

kavitha
20-07-2005, 11:17 AM
கவிதா சகோதரி, முன்பு போல் அடிக்கடி வந்தால் பட்டியலில் முதலிடத்தில் இருந்து இருப்பீங்க.

ஒருநாள் நீங்களும் போட்டிக்கு வாங்க.
நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக வருகிறேன் அண்ணா. சொன்ன தேதியில் முன்பு வரமுடியாமைக்கு வருந்துகிறேன்.
மீதியை போட்டியில் வைத்துக்கொள்வோம்.. நீங்கள் தொடருங்கள். குறுக்கீட்டிற்கு மன்னிக்கவும்.

சுவேதா
20-07-2005, 11:17 AM
சரி சரி எங்கே கேள்விகள்??

பரஞ்சோதி
20-07-2005, 11:18 AM
அண்ணா வாழ்த்துக்கள் ஆயிரமாவது பதிப்பில் பதிந்ததற்கு!

தலைப்பு தொடங்கி இரண்டு வாரத்திலேயே 1000 பதிவுகளை தாண்ட உதவிய அனைவருக்கும் நன்றிகள்.

gragavan
20-07-2005, 11:19 AM
பரஞ்சோதி கேள்வி - 2

இவர் அரசியல், சினிமா துறையைச் சார்ந்தவர்

gragavan
20-07-2005, 11:19 AM
வருமான வரி பதியத்தான் போயிருந்தேன். அதான் தாமதம்.

பரஞ்சோதி
20-07-2005, 11:21 AM
பரஞ்சோதி கேள்வி - 2

இவர் அரசியல், சினிமா துறையைச் சார்ந்தவர்

இல்லை

gragavan
20-07-2005, 11:21 AM
ஓர் என்று தானே வரவேண்டும்.

அண்ணனுக்கு ஏற்ற தம்பி.
வைரமுத்துவ கேட்டியா? ( இது ஒரு பொன்மாலைப் பொழுது )
வாலியக் கேட்டியா? ( இவளொரு இளங்குருவி )
அவங்கள எல்லாம் நிறுத்தச் சொல்லு...நான் நிறுத்துறேன்.

(உண்மையில் ஓர்-ஒரு இரண்டையும் பயன்படுத்தலாம் என நினைக்கிறேன்)

அறிஞர்
20-07-2005, 11:22 AM
தலைப்பு தொடங்கி இரண்டு வாரத்திலேயே 1000 பதிவுகளை தாண்ட உதவிய அனைவருக்கும் நன்றிகள்.நல்ல தலைப்பை தொடங்கி... அனைவரையும் மகிழ்விக்கும் உமக்கு நன்றி...:D :D :D

இவ்வளவு விறு விறுப்பா இருக்கிறீரே.. மானேஜரை தொல்லை கொடுப்பது இல்லையோ... :confused: :confused: :confused:

gragavan
20-07-2005, 11:22 AM
பரஞ்சோதி - 3

இவர் எழுத்துத் துறையைச் சார்ந்தவர்?

thempavani
20-07-2005, 11:22 AM
:confused: ஆமாம்......இல்லை....:D
அன்புடன்
மணியா....:D

அடுத்த கேள்வி.....????:rolleyes:

தலை என்ன சொல்லவர்றீங்கன்னு புரியலையே...
(மரமண்டைன்னு திட்டக்கூடாது ஆமா சொல்லிபுட்டேன்)

thempavani
20-07-2005, 11:23 AM
வைரமுத்துவ கேட்டியா? ( இது ஒரு பொன்மாலைப் பொழுது )
வாலியக் கேட்டியா? ( இவளொரு இளங்குருவி )
அவங்கள எல்லாம் நிறுத்தச் சொல்லு...நான் நிறுத்துறேன்.

(உண்மையில் ஓர்-ஒரு இரண்டையும் பயன்படுத்தலாம் என நினைக்கிறேன்)

இல்லை அண்ணா...உயிர் எழுத்துக்கள் முன்பு "ஓர்" என்ற பதம்தான் வரவேண்டும் என நினைக்கிறேன்...

பரஞ்சோதி
20-07-2005, 11:26 AM
பரஞ்சோதி - 3

இவர் எழுத்துத் துறையைச் சார்ந்தவர்?

இல்லை

பரஞ்சோதி
20-07-2005, 11:29 AM
இல்லை அண்ணா...உயிர் எழுத்துக்கள் முன்பு "ஓர்" என்ற பதம்தான் வரவேண்டும் என நினைக்கிறேன்...

மிகச்சரியாக சொன்னீங்க.

இராகவன் அண்ணா, நானும் இதை எல்லாம் கடைபிடிக்க மாட்டேன், சும்மா விளையாட்டுக்கு உங்களை சீண்டினேன். :)

gragavan
20-07-2005, 11:30 AM
பரஞ்சோதி - 4

இவர் தமிழகத்தைச் சார்ந்த பாடகி?

pradeepkt
20-07-2005, 11:30 AM
சரி சரி,
புலவர்களுக்குள் சர்ச்சை இருக்கலாம், சண்டை இருக்கக் கூடாது!!!
அடுத்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்.

பாண்டியன் பிரதீப்

பரஞ்சோதி
20-07-2005, 11:32 AM
நல்ல தலைப்பை தொடங்கி... அனைவரையும் மகிழ்விக்கும் உமக்கு நன்றி...:D :D :D

இவ்வளவு விறு விறுப்பா இருக்கிறீரே.. மானேஜரை தொல்லை கொடுப்பது இல்லையோ... :confused: :confused: :confused:

அவரை இரண்டு வார விடுமுறையில் அனுப்பி விட்டேன், ஆனால் அவரது வேலையையும் நான் சேர்த்து பார்க்க வேண்டும்.

mania
20-07-2005, 11:33 AM
Quote:
Originally Posted by பரஞ்சோதி
அடுத்த கேள்வியை (2) எங்கே அண்ணா?

http://www.tamilmantram.com/vb/images/smilies/confused.gif ஆமாம்......இல்லை....http://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gif
அன்புடன்
மணியா....http://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gif

அடுத்த கேள்வி.....????http://www.tamilmantram.com/vb/images/smilies/rolleyes.gif

:D இப்போது புரிகிறதா அம்மணி......:rolleyes:
அன்புடன்
மணியா....:D

பரஞ்சோதி
20-07-2005, 11:33 AM
பரஞ்சோதி - 4

இவர் தமிழகத்தைச் சார்ந்த பாடகி?

இல்லை

gragavan
20-07-2005, 11:38 AM
சரி சரி,
புலவர்களுக்குள் சர்ச்சை இருக்கலாம், சண்டை இருக்கக் கூடாது!!!
அடுத்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்.

பாண்டியன் பிரதீப்சரி. சரி. ஒங்க ஊரு மதுரதான்.

gragavan
20-07-2005, 11:39 AM
பரஞ்சோதி - 5

இவர் வெளிநாட்டவர்?

அறிஞர்
20-07-2005, 11:39 AM
பரஞ்சோதி - 4

இவர் தமிழகத்தைச் சார்ந்த பாடகி?இப்படி கேட்டால்.... தங்களுக்கு குழப்பமே. வரும்....

முதலில் தமிழகத்தை சேர்ந்தவரா என கேட்க வேண்டும்..... பரம்ஸின் முந்தைய கேள்விகளை பாருங்கள்....

அறிஞர்
20-07-2005, 11:40 AM
பரஞ்சோதி - 5

இவர் வெளிநாட்டவர்?இந்த கேள்வி கிடையாது. போட்டியில் இந்தியர்களை மட்டுமே நினைக்கவேண்டும் என்பது விதி.

திரும்ப கேள்வி--5 கேட்கவும்

gragavan
20-07-2005, 11:40 AM
இப்படி கேட்டால்.... தங்களுக்கு குழப்பமே. வரும்....

முதலில் தமிழகத்தை சேர்ந்தவரா என கேட்க வேண்டும்..... பரம்ஸின் முந்தைய கேள்விகளை பாருங்கள்....வித்தியாசமா இருக்கட்டுமேன்னு பாத்தேன். அது இப்படி வந்து மாட்டிக்கிருச்சி.

gragavan
20-07-2005, 11:41 AM
இந்த கேள்வி கிடையாது. போட்டியில் இந்தியர்களை மட்டுமே நினைக்கவேண்டும் என்பது விதி.

திரும்ப கேள்வி--5 கேட்கவும்

சரி சரி. பரஞ்சோதி - 5

இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்?

gragavan
20-07-2005, 11:42 AM
இந்த கேள்வி கிடையாது. போட்டியில் இந்தியர்களை மட்டுமே நினைக்கவேண்டும் என்பது விதி.

திரும்ப கேள்வி--5 கேட்கவும்எனக்குத் தெரிஞ்ச விதி சுஜாதா நடிச்ச விதிதான். இப்ப இதுவும் தெரிஞ்சிக்கிட்டேன் ஹி ஹி

பரஞ்சோதி
20-07-2005, 11:44 AM
பரஞ்சோதி - 5

இவர் வெளிநாட்டவர்?

இல்லை

pradeepkt
20-07-2005, 11:45 AM
அடேயப்பா இது வரைக்கும் எத்தனை கேள்வி கேட்டுட்டீங்க...
கண்டிப்பான நடுவருக்கும் பாராட்டுகள்

mania
20-07-2005, 11:46 AM
Quote:
Originally Posted by அறிஞர்
இப்படி கேட்டால்.... தங்களுக்கு குழப்பமே. வரும்....

முதலில் தமிழகத்தை சேர்ந்தவரா என கேட்க வேண்டும்..... பரம்ஸின் முந்தைய கேள்விகளை பாருங்கள்....

வித்தியாசமா இருக்கட்டுமேன்னு பாத்தேன். அது இப்படி வந்து மாட்டிக்கிருச்சி.

எனக்கு என்னமோ அப்படி கேட்டதில் ஒன்றும் தவறு இல்லை என்றே தோன்றுகிறது.பரம்ஸும் அடிக்கடி....."இவர் சினிமா, அரசியல் , ஆன்மீகத்துறை யை சேர்ந்தவர்" என்று கேட்டிருக்கிறார்....
அன்புடன்
மணியா....:)

பரஞ்சோதி
20-07-2005, 11:46 AM
அன்னிபெசண்ட் அம்மையார் வெளிநாட்டவர் தானே அண்ணா.

அதாவது இந்தியாவில் இருக்க வேண்டும், இந்திய அளவில் புகழ்பெற்றவராக இருக்க வேண்டும்.

pradeepkt
20-07-2005, 11:47 AM
அண்ணா,
நடுவர்தான் ஐந்தாவது கேள்விய நீக்கிட்டாரே...
ராகவா, சீக்கிரம் அடுத்த கேள்வியக் கேளுங்கய்யா...
அண்ணன் டென்ஷன் ஆகிறாரில்லை??

gragavan
20-07-2005, 11:47 AM
இல்லைஇந்தக் கேள்வி ரிஜெக்டேடு. வேற கேள்வி கேட்டிருக்கேன் பாரு.

பரஞ்சோதி
20-07-2005, 11:47 AM
சரி சரி. பரஞ்சோதி - 5

இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்?

இல்லை

pradeepkt
20-07-2005, 11:48 AM
இத்தனை குழப்பத்துக்கு இடையிலும் விறுவிறுப்பாகச் செல்வதுதான் இந்தப் பதிவின் வெற்றி!
அட... முறைக்காதீங்க மக்களே... நான் என்னையும் சேர்த்துதான் சொல்லுறேன்.

gragavan
20-07-2005, 11:49 AM
பரஞ்சோதி - 6

இவர் ஒரு சமூக சேவகி?

thempavani
20-07-2005, 11:49 AM
நாளைக்கு வந்து பதில் சொல்றேன்..அதுக்குள்ளே நடுவரே விடையைச் சொல்லி எனக்கு ஒரு மதிப்பெண் கிடைப்பதை கெடுத்துவிடாதீர்கள்..ஹி..ஹி..

அறிஞர்
20-07-2005, 11:49 AM
அட மக்கா.. இந்த ரேஞ்சுல போன... பரம்ஸுக்கு 5 மதிப்பெண்தான்....
----
பரம்ஸுக்கு புது விதி போடலாம். 15 கேள்வி மட்டுமே என.. என்ன சரியா....
---
அடுத்து சுமா ரெடியாகுங்கள்.... பரம்ஸ் தங்களிடம் கேள்வி கேட்பார்...

mania
20-07-2005, 11:52 AM
"யாரோ இவர் யாரோ.....என்ன பேரோ.....எந்த ஊரோ......நான் அறியேன்"ஹி....ஹி....ஹி....:D
அன்புடன்
மணியா....:rolleyes:

gragavan
20-07-2005, 11:52 AM
அட மக்கா.. இந்த ரேஞ்சுல போன... பரம்ஸுக்கு 5 மதிப்பெண்தான்....
----
பரம்ஸுக்கு புது விதி போடலாம். 15 கேள்வி மட்டுமே என.. என்ன சரியா....
---
அடுத்து சுமா ரெடியாகுங்கள்.... பரம்ஸ் தங்களிடம் கேள்வி கேட்பார்...என்னது இது. இந்த வெளயாட்டே இன்னும் முடியலை....ஆறே கேள்விகள்தான் கேட்டிருக்கு.

mania
20-07-2005, 11:55 AM
அட மக்கா.. இந்த ரேஞ்சுல போன... பரம்ஸுக்கு 5 மதிப்பெண்தான்....
----
பரம்ஸுக்கு புது விதி போடலாம். 15 கேள்வி மட்டுமே என.. என்ன சரியா....
---
அடுத்து சுமா ரெடியாகுங்கள்.... பரம்ஸ் தங்களிடம் கேள்வி கேட்பார்...

:confused: ஏற்கனவே சுவேதா போட்டி நேற்றே பாதியிலே நிக்குது....இப்போ சுமா வேறயா....???:rolleyes:
அன்புடன்
மணியா....

பரஞ்சோதி
20-07-2005, 11:56 AM
பரஞ்சோதி - 6

இவர் ஒரு சமூக சேவகி?

இல்லை

(முழுநேர சமூக சேவகி இல்லை என்பதால் இல்லை என்றேன், ஆனால் ஒரு சில சமுக சேவையில் ஈடுபட்டவர்)

சுவேதா
20-07-2005, 11:56 AM
அப்ப நான்??

பரஞ்சோதி
20-07-2005, 11:59 AM
அப்ப நான்??

சகோதரி, அழக்கூடாது சரியா?

இராகவன் அண்ணா முடித்தது, உங்கள் போட்டி தொடரும்.

- ஜிலேபி கொடுக்கும் பரம்ஸ்

mania
20-07-2005, 11:59 AM
நாளைக்கு வந்து பதில் சொல்றேன்..அதுக்குள்ளே நடுவரே விடையைச் சொல்லி எனக்கு ஒரு மதிப்பெண் கிடைப்பதை கெடுத்துவிடாதீர்கள்..ஹி..ஹி..

:D :D "கவலை படதே சகோதரி"......கண்டிப்பா உனக்கு தனிமடல் வரும்......:rolleyes:
அன்புடன்
மணியா...:D

அறிஞர்
20-07-2005, 12:00 PM
அப்ப நான்??அது சரி... நிறைய பதில் அனுப்பியுள்ளாய்.. அதில் எது உன் உண்மையான கேள்விக்கு பதில்.... மேலும் போட்டி ஆரம்பித்த தேதி என்ன.... கேள்வியை தொகுத்து ஒருவர் கொடுத்தால் தான் வசதியாயிருக்கும்

அறிஞர்
20-07-2005, 12:01 PM
இல்லை

(முழுநேர சமூக சேவகி இல்லை என்பதால் இல்லை என்றேன், ஆனால் ஒரு சில சமுக சேவையில் ஈடுபட்டவர்) இப்படி பட்ட விளக்கம் தேவையில்லை... இருந்தாலும் இராகவனுக்கு நல்ல க்ளூ...

gragavan
20-07-2005, 12:01 PM
பரஞ்சோதி - 7

இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்?

gragavan
20-07-2005, 12:01 PM
இப்படி பட்ட விளக்கம் தேவையில்லை... இருந்தாலும் இராகவனுக்கு நல்ல க்ளூ...உண்மையோ உண்மை

பரஞ்சோதி
20-07-2005, 12:03 PM
பரஞ்சோதி - 7

இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்?

இல்லை

mania
20-07-2005, 12:07 PM
இப்படி பட்ட விளக்கம் தேவையில்லை... இருந்தாலும் இராகவனுக்கு நல்ல க்ளூ...

:D இப்போ நடுவர் சொன்னது தான் நல்ல கோந்து.....:D
அன்புடன்
மணியா....:D :D

gragavan
20-07-2005, 12:11 PM
பரஞ்சோதி - 8

இவர் ஒரு அரசாங்க அதிகாரி?

பரஞ்சோதி
20-07-2005, 12:12 PM
பரஞ்சோதி - 8

இவர் ஒரு அரசாங்க அதிகாரி?

ஆமாம்

gragavan
20-07-2005, 12:14 PM
பரஞ்சோதி - 9

இவரது பெயருக்கும் சூரியனுக்கும் தொடர்பு உண்டு?

பரஞ்சோதி
20-07-2005, 12:20 PM
பரஞ்சோதி - 9

இவரது பெயருக்கும் சூரியனுக்கும் தொடர்பு உண்டு?

ஆமாம்

gragavan
20-07-2005, 12:23 PM
சரி. விடையை நான் அறிஞருக்கு அனுப்புகிறேன். மற்றவர்களும் அனுப்பலாம்.

பரஞ்சோதி
20-07-2005, 12:25 PM
அடுத்து சுவேதா சகோதரி, போட்டிக்கு வாங்க.

நான் கேள்விகளை தொடர்கிறேன்.

சுவேதா
20-07-2005, 12:26 PM
சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 1)

சினிமாவை சேர்ந்தவர் ?
இல்லை!

சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 2)

பெண் ?
இல்லை!

சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 3)

உயிரோடு இல்லை ?
ஆம்!

சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 4)

இவரது மரணம் இயற்கையான மரணம் அல்ல ?
ஆம்!

சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 5)

இவருக்கு கருங்குரங்கு இரத்தம் மிகவும் பிடிக்கும் ?
இல்லை!

சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 6)

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்?
இல்லை!

சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 7)

இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர் ?

ஆம்!

சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 8)

அமைதியான வழியில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடியவர் ?
ஆம்!!

சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 9)

தென் ஆப்பிரிக்காவில் வக்கீல் தொழில் செய்தவர் ?
இல்லை!

சுவேதா
20-07-2005, 12:30 PM
சகோதரி, அழக்கூடாது சரியா?

இராகவன் அண்ணா முடித்தது, உங்கள் போட்டி தொடரும்.

- ஜிலேபி கொடுக்கும் பரம்ஸ்

சரி அண்ணா!

pradeepkt
20-07-2005, 12:30 PM
நானும் அறிஞருக்கு அனுப்பி இருக்கிறேன்.

சுவேதா
20-07-2005, 12:31 PM
அடுத்து சுவேதா சகோதரி, போட்டிக்கு வாங்க.

நான் கேள்விகளை தொடர்கிறேன்.

சரி அண்ணா!

பரஞ்சோதி
20-07-2005, 12:32 PM
சகோதரி கேள்வி எண் : 4

சரியான பதில் தான் சொல்லியிருக்கீங்களா?

பரஞ்சோதி
20-07-2005, 12:34 PM
சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 10)

இவரது குடும்பத்தார் இவர் இறந்த பின்பு அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டார்கள்?

சுவேதா
20-07-2005, 12:36 PM
சகோதரி கேள்வி எண் : 4

சரியான பதில் தான் சொல்லியிருக்கீங்களா?

ஆம்!!!

சுவேதா
20-07-2005, 12:37 PM
சகோதரி சுவேதாவுடன் - கேள்வி எண் 10)

இவரது குடும்பத்தார் இவர் இறந்த பின்பு அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டார்கள்?

இல்லை!

பரஞ்சோதி
20-07-2005, 12:39 PM
சகோதரி, அண்ணியின் அழைப்பு வந்தாச்சு, நாளை பார்க்கலாம்.

சுவேதா
20-07-2005, 12:40 PM
சரி அண்ணா! போய் வாருங்கள்!

அறிஞர்
20-07-2005, 12:51 PM
பரம்ஸின் கேள்வி பதிலுக்கு சரியான விடை... இராகவன், பிரதீப்புக்கு புள்ளிகள். நாளை காலை வரை தேம்பாவுக்காக காத்திருக்கிறோம்.

gragavan
20-07-2005, 01:02 PM
வெற்றி நமதே!

pradeepkt
20-07-2005, 01:36 PM
ஆமா ஆமா வெற்றி நமதே...
நானும் மெது மெதுவா புள்ளிகளை ஏத்திட்டுப் போறேன்...
இதே மாதிரி எனக்குத் தெரிஞ்ச ஆட்களாக் கேட்க தேம்பா அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்

அறிஞர்
20-07-2005, 03:26 PM
சூப்பர் போட்டி அனைவருக்கும் புள்ளிகளா....

மணியாவின் விடையும் சரியே.....

thempavani
20-07-2005, 11:07 PM
என்னங்கையா கேள்வி கேட்டீங்க....ஒண்ணும் புரியலையே....

(மதிப்பெண் கிடைக்காத சோகத்துடன்)

sumathi
20-07-2005, 11:32 PM
[QUOTE=பரஞ்சோதி]சகோதரி, அழக்கூடாது சரியா?

இராகவன் அண்ணா முடித்தது, உங்கள் போட்டி தொடரும்.

- ஜிலேபி கொடுக்கும் பரம்ஸ்[/QUOTE)

ஜிலேப்பில் இருக்கும் சிக்கலை சுவேதாவை எடுக்க சொல்லுங்க எடுத்து முடிக்கும் முன் கேள்வி கேட்டுடலாம்.:D :D

thempavani
20-07-2005, 11:42 PM
அறிஞரே..சற்று பொறுங்கள்...விடை கூறுகிறேன்

mania
21-07-2005, 03:57 AM
:D இன்னும் எவ்வளவி நேரம் அறிஞர் பொறுக்கனும்.....:rolleyes: ???? நான் நேற்றே பதில் அனுப்பிவிட்டேன்....:D
அன்புடன்
மணியா...

பரஞ்சோதி
21-07-2005, 04:32 AM
[quote=பரஞ்சோதி]சகோதரி, அழக்கூடாது சரியா?

இராகவன் அண்ணா முடித்தது, உங்கள் போட்டி தொடரும்.

- ஜிலேபி கொடுக்கும் பரம்ஸ்[/QUOTE)

ஜிலேப்பில் இருக்கும் சிக்கலை சுவேதாவை எடுக்க சொல்லுங்க எடுத்து முடிக்கும் முன் கேள்வி கேட்டுடலாம்.:D :D

வாங்க சகோதரி, போட்டி ஆரம்பிக்கலாமா?

பரஞ்சோதி
21-07-2005, 04:33 AM
இன்று என்னிடம் கேள்விகள் கேட்க அருமை தம்பி பிரதீப் அவர்களை அழைக்கிறேன்.

பரஞ்சோதி
21-07-2005, 04:33 AM
இனியன் ஏன் இந்த பக்கம் வருவதே இல்லை. அறிஞர் அவருக்கு அழைப்பு கொடுங்களேன்.

பரஞ்சோதி
21-07-2005, 04:35 AM
அருமையாக விடை சொல்லி புள்ளிகள் பெற்ற இராகவன் அண்ணா, பிரதிப் தம்பி, தலை மணியா அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

thempavani
21-07-2005, 05:31 AM
:D இன்னும் எவ்வளவி நேரம் அறிஞர் பொறுக்கனும்.....:rolleyes: ???? நான் நேற்றே பதில் அனுப்பிவிட்டேன்....:D
அன்புடன்
மணியா...

:mad: தனிமடலாவது அனுப்பியிருக்கலாமே:mad:

thempavani
21-07-2005, 05:35 AM
இன்று என்னிடம் கேள்விகள் கேட்க அருமை தம்பி பிரதீப் அவர்களை அழைக்கிறேன்.

எப்பா பிரதீப்பு கேள்வியைப் பார்த்து கேளு..:) (;) எனக்கு(ம்) புரியுறமாதிரி;) )

பரஞ்சோதி
21-07-2005, 05:45 AM
சரி தேம்பா சகோதரி, மீண்டும் விளையாட வருகிறீங்களா? அல்லது நீங்க என்னை கேள்வி கேட்கிறீங்களா?

thempavani
21-07-2005, 05:50 AM
நான் வரலை இந்த விளையாட்டுக்கு..நான் பதில் சொல்லுமுன்னாலே எல்லாரும் சொல்லி மதிப்பெண் வாங்கி புடுறாங்க...

(மதிப்பெண் கிடைக்காத வயிற்றெரிச்சலுடன்)

mania
21-07-2005, 05:50 AM
:mad: தனிமடலாவது அனுப்பியிருக்கலாமே:mad:

:confused: :confused: அனுப்பினேனே..........:rolleyes: .ஓஹோ அறிஞருக்கு அனுப்பிட்டேனா....ஹி....ஹி...ஹி...:D :D
அன்புடன்
மணியா.....:D

pradeepkt
21-07-2005, 06:00 AM
சரி நான் கேள்விகளை ஆரம்பிக்கட்டுமா?
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 1)

தமிழ்நாட்டவர்?

பரஞ்சோதி
21-07-2005, 06:03 AM
சரி நான் கேள்விகளை ஆரம்பிக்கட்டுமா?
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 1)

தமிழ்நாட்டவர்?

ஆமாம்

thempavani
21-07-2005, 06:04 AM
நல்லா பார்த்து கேளுப்பா..நான் இந்த முறை(யாவது) மதிப்பெண் வாங்கணும்..

pradeepkt
21-07-2005, 06:21 AM
நல்லா பாத்துதானே கேட்டுட்டா போச்சு
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 2)

ஆண்?

பரஞ்சோதி
21-07-2005, 06:26 AM
நல்லா பாத்துதானே கேட்டுட்டா போச்சு
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 2)

ஆண்?

ஆமாம்

thempavani
21-07-2005, 06:30 AM
அறிஞரே நான் அனுப்பிய விடை என்னவாயிற்று...

பரஞ்சோதி
21-07-2005, 06:33 AM
அறிஞரே நான் அனுப்பிய விடை என்னவாயிற்று...

முதலில் அறிஞர் எங்கே என்று கண்டுபிடியுங்க.

pradeepkt
21-07-2005, 06:35 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 3)

தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர் (மதுரை மற்றும் அதற்குத் தெற்கே)?

mania
21-07-2005, 06:37 AM
அறிஞரே நான் அனுப்பிய விடை என்னவாயிற்று...

:confused: இப்பத்தான் இரண்டு கேள்வி ஆயிற்று.....அதுக்குள்ளே பதிலா.....சபாஷ் தேம்பா....:D :D .
அன்புடன்
மணியா....

mania
21-07-2005, 06:39 AM
அறிஞரே நான் அனுப்பிய விடை என்னவாயிற்று...

:D :D வடை நீடில் கானாம்......:rolleyes:
அன்புடன்
மணியா....:D :D

பரஞ்சோதி
21-07-2005, 06:42 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 3)

தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர் (மதுரை மற்றும் அதற்குத் தெற்கே)?

இல்லை

pradeepkt
21-07-2005, 07:00 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 4)

அரசியல் அல்லது சினிமா சம்பந்தப்பட்டவர்?

பரஞ்சோதி
21-07-2005, 07:04 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 4)

அரசியல் அல்லது சினிமா சம்பந்தப்பட்டவர்?

இல்லை

pradeepkt
21-07-2005, 07:10 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 5)

ஆன்மீகவாதி அல்லது அரசாங்க அதிகாரி?

பரஞ்சோதி
21-07-2005, 07:13 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 5)

ஆன்மீகவாதி அல்லது அரசாங்க அதிகாரி?

ஆமாம்

pradeepkt
21-07-2005, 07:15 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 6)

வழக்கமாக காஞ்சிபுரம் அல்லது மேல்மருவத்தூரில் வசிப்பவர்?

அறிஞர்
21-07-2005, 07:19 AM
அறிஞரே நான் அனுப்பிய விடை என்னவாயிற்று...சரியான விடை அம்மிணி

பரஞ்சோதி
21-07-2005, 07:19 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 6)

வழக்கமாக காஞ்சிபுரம் அல்லது மேல்மருவத்தூரில் வசிப்பவர்?

இல்லை

pradeepkt
21-07-2005, 07:22 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 7)

உயிரோடு இருக்கிறார்?

அறிஞர்
21-07-2005, 07:24 AM
முந்தின பரஞ்சோதிக்கான கேள்வி பதிலில் சரியான விடை - கிரன்பேடி.
விடையளித்தோர் - இராகவன், பிரதீப், மணியா, தேம்பா

தற்போதைய பட்டியல்.
புள்ளிகள் நிலவரம்
பரஞ்சோதி - 8
இராகவன் - 5
பிரியன் - 3
மணியா - 4
தேம்பா - 3
பிரதீப் - 2
அறிஞர் - 1
சுவேதா -1
ஜீவா - 0

பரஞ்சோதி
21-07-2005, 07:25 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 7)

உயிரோடு இருக்கிறார்?

ஆமாம்

pradeepkt
21-07-2005, 07:25 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 8)

ஆன்மீகவாதி?

பரஞ்சோதி
21-07-2005, 07:29 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 8)

ஆன்மீகவாதி?

இல்லை

thempavani
21-07-2005, 07:33 AM
சரியான விடை அம்மிணி

நன்றி அறிஞரே....

தலை நமக்கு கணக்கு ஒண்ணு கூடுது...

pradeepkt
21-07-2005, 07:36 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 9)

காவல்துறை அல்லது நீதித் துறையைச் சேர்ந்தவர்?

mania
21-07-2005, 07:37 AM
நன்றி அறிஞரே....

தலை நமக்கு கணக்கு ஒண்ணு கூடுது...

:rolleyes: :rolleyes: செட்டப் நல்லா வொர்க் பண்னுதே.....:D
அன்புடன்
மணியா...:D :D

பாராட்டுகள் தேம்பா....:)

thempavani
21-07-2005, 07:40 AM
:confused: இப்பத்தான் இரண்டு கேள்வி ஆயிற்று.....அதுக்குள்ளே பதிலா.....சபாஷ் தேம்பா....:D :D .
அன்புடன்
மணியா....

தலை... அது கிரன் பேடிக்கான பதிலாக்கும்...

thempavani
21-07-2005, 07:42 AM
:rolleyes: :rolleyes: செட்டப் நல்லா வொர்க் பண்னுதே.....:D
அன்புடன்
மணியா...:D :D

பாராட்டுகள் தேம்பா....:)

:confused: என்ன செட்டப்...:confused: என்ன செட்டப்....நல்ல பிள்ளையைக் கெடுக்காதீர்கள்..;) ;)

பரஞ்சோதி
21-07-2005, 07:46 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 9)

காவல்துறை அல்லது நீதித் துறையைச் சேர்ந்தவர்?

இல்லை

pradeepkt
21-07-2005, 07:50 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 10)

இப்போதும் அரசுப் பதவியில் இருக்கிறார்?

thempavani
21-07-2005, 07:51 AM
எப்பா கேள்வி எண்ணிக்கை 10 ஆச்சு...கவனமா கேள்வி...

பரஞ்சோதி
21-07-2005, 07:53 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 10)

இப்போதும் அரசுப் பதவியில் இருக்கிறார்?

இல்லை

pradeepkt
21-07-2005, 07:53 AM
எங்கேயோ கொஞ்சம் சுத்தி விட்டேன்...
வட தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண் அரசு அதிகாரி
காவல்துறை நீதித்துறையைச் சார்ந்தவரில்லை...
இவ்வளவு நெருங்கி இருக்கிறேன்... ஆனால் இங்கிருந்துதான் எங்கே போவதென்று தெரியவில்லை... :D

thempavani
21-07-2005, 08:04 AM
ஹி..ஹி..ஹி..

pradeepkt
21-07-2005, 08:14 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 11)

மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்?
(தேர்தல் ஆணையம், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்)

thempavani
21-07-2005, 08:19 AM
சீக்கிரம் கேள்வி கேளுப்பா;) ...கை பரபரங்குது...;) :p

(விடை சொல்லத்தான்..)

thempavani
21-07-2005, 08:21 AM
ஜட்ஜூ எங்கப்பா...

mania
21-07-2005, 08:25 AM
ஜட்ஜூ எங்கப்பா...

:D என்னமோ ஆயிடிச்சு தேம்பாவுக்கு.....????:D
அன்புடன்
மணியா...

பரஞ்சோதி
21-07-2005, 08:26 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 11)

மத்திய அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்?
(தேர்தல் ஆணையம், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்)

ஆமாம்

mania
21-07-2005, 08:28 AM
:rolleyes: நெருக்கறான்.....நெருக்கறான்......:rolleyes:
அன்புடன்
மணியா.....:D

பரஞ்சோதி
21-07-2005, 08:33 AM
:D என்னமோ ஆயிடிச்சு தேம்பாவுக்கு.....????:D
அன்புடன்
மணியா...

தலை, வேப்பிலை அடித்து, மந்திரிச்சு விடுங்க... :D

அறிஞர்
21-07-2005, 08:39 AM
என்ன தேம்பா விடை கண்டுபிடிச்சாச்சா.....

thempavani
21-07-2005, 08:41 AM
லொள்ளு தானே வேணாங்குறது...கேள்வி கேட்கிற பிரதீப்புக்கே தெரியலைங்குறாப்ல...அதுல என்னைப் போயி கேட்கிறீர்களே...

thempavani
21-07-2005, 08:41 AM
ஒரு சில மனிதர்கள் மனதில் வருகிறார்கள்..என்னவென்று பார்ப்போம்...

mania
21-07-2005, 08:42 AM
என்ன தேம்பா விடை கண்டுபிடிச்சாச்சா.....

:rolleyes: நடுவர் தேம்பாவுக்கு க்ளூ கொடுக்கிறார்.....:rolleyes:
அன்புடன்
மணியா....:D

அறிஞர்
21-07-2005, 08:43 AM
:rolleyes: நடுவர் தேம்பாவுக்கு க்ளூ கொடுக்கிறார்.....:rolleyes:
அன்புடன்
மணியா....:Dஆமா கூலுன்னு சொல்லாம இருந்திங்களே....

mania
21-07-2005, 08:44 AM
ஒரு சில மனிதர்கள் மனதில் வருகிறார்கள்..என்னவென்று பார்ப்போம்...

:D :D "சில நேரங்களில் சில மனிதர்கள்":D
அன்புடன்
மணியா....

pradeepkt
21-07-2005, 08:47 AM
:rolleyes: நெருக்கறான்.....நெருக்கறான்......:rolleyes:
அன்புடன்
மணியா.....:D
அண்ணா கழுத்தை நெருக்கறார் நெருக்கறார்.

pradeepkt
21-07-2005, 08:48 AM
ஆமா கூலுன்னு சொல்லாம இருந்திங்களே....
ஆமா ஆமா தலை கூலா கூழு ஊத்துறார்.

pradeepkt
21-07-2005, 08:51 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 12)

2004ம் வருடம் நடந்த பொதுத் தேர்தலை நடத்திய தலைமைத் தேர்தல் அதிகாரி?

அறிஞர்
21-07-2005, 08:52 AM
என்ன பிரதீப்.. நேரிடியா உடனே பதில் சொல்லனும் போல இருக்கா.. இப்படி பாயிண்டா அடிக்கிறீர்....

பரஞ்சோதி
21-07-2005, 08:53 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 12)

2004ம் வருடம் நடந்த பொதுத் தேர்தலை நடத்திய தலைமைத் தேர்தல் அதிகாரி?

இல்லை

pradeepkt
21-07-2005, 08:54 AM
இதை ரொம்பக் குறிப்பாக் கேக்குறதுக்குப் பயமாத்தான் இருந்தது...
ஆனாலும் நம்ம யூகம் எந்த அளவுக்கு வேலை செய்யுதுன்னு ஒரு பார்வை பாத்திரலாமேன்னுதான். :)

pradeepkt
21-07-2005, 08:54 AM
இல்லை
ஊத்திக்கிச்சா:mad:

mania
21-07-2005, 08:55 AM
:rolleyes: தேம்பாவுக்கு தனிமடல் போயாச்சு.....(அப்போவே ) :D அதான் பர பரன்னு இருக்கா தேம்பா...:rolleyes: ..ஓரளவுக்கு கேள்விகள் வந்த உடன் பதில் அனுப்பிடுவா...:D .அறிஞரும் மார்க் போட்டிடுவார்....:D அதான் சீக்கிரம் சீக்கிரம் என்று விரட்டுறா.....:rolleyes:
அன்புடன்
மணியா....:D

பரஞ்சோதி
21-07-2005, 09:00 AM
10 நிமிடம் காத்திருங்கள், சாப்பிட்டு வருகிறேன்.

தடங்கலுக்கு வருந்துகிறேன்.

pradeepkt
21-07-2005, 09:12 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 13)

அகில இந்திய அளவில் இல்லாது தமிழகத்தில் பதவியில் இருந்தார்?

thempavani
21-07-2005, 09:17 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 12)

2004ம் வருடம் நடந்த பொதுத் தேர்தலை நடத்திய தலைமைத் தேர்தல் அதிகாரி?

இல்லை

:mad: இல்லை:mad:

பரஞ்சோதி
21-07-2005, 09:20 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 13)

அகில இந்திய அளவில் இல்லாது தமிழகத்தில் பதவியில் இருந்தார்?

இல்லை

thempavani
21-07-2005, 09:27 AM
தலை, வேப்பிலை அடித்து, மந்திரிச்சு விடுங்க... :D

நல்ல அண்ணன்:mad: :mad: :mad:

thempavani
21-07-2005, 09:32 AM
:rolleyes: நடுவர் தேம்பாவுக்கு க்ளூ கொடுக்கிறார்.....:rolleyes:
அன்புடன்
மணியா....:D

;) ;) தலை நடுவர் கொடுத்த கூழை உங்களுக்கு தனிமடலில் அனுப்பச் சொன்னீர்களே.;) ;) .. நான் அனுப்பினது கிடைத்ததா??:confused:

(அப்படி போடு அருவாளை..)

thempavani
21-07-2005, 09:33 AM
அறிஞரே..பள்ளிகூடம் விடும் நேரம் வந்துவிட்டது...இரவு வந்து பதில் சொல்கிறேன்...

பரஞ்சோதி
21-07-2005, 09:38 AM
அறிஞரே..பள்ளிகூடம் விடும் நேரம் வந்துவிட்டது...இரவு வந்து பதில் சொல்கிறேன்...

சகோதரி எத்தனாம் வவுப்பு படிக்கிறீக.

pradeepkt
21-07-2005, 09:42 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 14)

தேர்தல் ஆணையராகப் பதவி வகித்திருக்கிறார்?

பரஞ்சோதி
21-07-2005, 09:45 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 14)

தேர்தல் ஆணையராகப் பதவி வகித்திருக்கிறார்?

ஆமாம்

mania
21-07-2005, 09:46 AM
அறிஞரே..பள்ளிகூடம் விடும் நேரம் வந்துவிட்டது...இரவு வந்து பதில் சொல்கிறேன்...

:rolleyes: பெல் அடிக்க போகணுமா......?:confused:
சந்தேகத்துடன்
மணியா....:D :D

pradeepkt
21-07-2005, 09:49 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 15)

இவர் பெயரில் பாம்பு இருக்கிறதா?

பரஞ்சோதி
21-07-2005, 09:49 AM
:rolleyes: பெல் அடிக்க போகணுமா......?:confused:
சந்தேகத்துடன்
மணியா....:D :D

ஆயாவா?????????????????:confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused:

பரஞ்சோதி
21-07-2005, 09:51 AM
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 15)

இவர் பெயரில் பாம்பு இருக்கிறதா?

ஆமாம்

pradeepkt
21-07-2005, 09:53 AM
சரி, நண்பர்களே,உங்கள் விடைகளை அறிஞருக்கு அனுப்பி வையுங்கள்.
நானும் அனுப்பி வைக்கிறேன்

பரஞ்சோதி
21-07-2005, 09:56 AM
தம்பி, நானும் அனுப்பி வைக்கிறேன்.

pradeepkt
21-07-2005, 09:57 AM
நீங்க எங்க அனுப்புறது? ஏற்கனவே அனுப்பி இருப்பீங்கன்னுல்ல நினைச்சேன்.
ஆமா அண்ணா, என் 4வது கேள்விக்கான உங்கள் விடை சரியா?

mania
21-07-2005, 10:00 AM
நானும் ஜூட்.......முதல் கேள்விக்கே பதில் கொஞ்சம்......????:rolleyes:
அன்புடன்
மணியா...:)

அறிஞர்
21-07-2005, 10:03 AM
நீங்க எங்க அனுப்புறது? ஏற்கனவே அனுப்பி இருப்பீங்கன்னுல்ல நினைச்சேன்.
ஆமா அண்ணா, என் 4வது கேள்விக்கான உங்கள் விடை சரியா?பரம்ஸ் தவறான பதில் கூறியுள்ளார். எனக்கும் அது சரியா, தவறா எனக்குழப்பம் இருந்தது. பிரதீப் விளக்கம் கொடுத்தவுடன்.. புரிந்தது..

சரியான விடையளித்தோர் - மணியா, பிரதீப்

பரஞ்சோதி
21-07-2005, 10:03 AM
நீங்க எங்க அனுப்புறது? ஏற்கனவே அனுப்பி இருப்பீங்கன்னுல்ல நினைச்சேன்.
ஆமா அண்ணா, என் 4வது கேள்விக்கான உங்கள் விடை சரியா?

தம்பி என்னுடைய பதில் சரி தான், ஏனென்றால் அவரை அடையாளம் காண்பதே அவரது தொழிலை வைத்து தான். உங்க கேள்விக்கு ஆம் என்றால் நீங்க பக்கா அரசியல்வாதிகளை தேடி போயிருப்பீங்க.

நேற்றுக் கூட கிரன்பேடி அவர்கள் சமுக சேவை செய்கிறார்கள், அதற்கு ஆம் என்றால் இராகவன் அண்ணா சமுகசேவை செய்பவர்களைத் தான் கேட்டிருப்பார்.

அறிஞர்
21-07-2005, 10:04 AM
நானும் ஜூட்.......முதல் கேள்விக்கே பதில் கொஞ்சம்......????:rolleyes:
அன்புடன்
மணியா...:)அப்படியா.. தமிழர் என அனைவரும் மார்தட்டி சொல்லுகிறார்கள்...

பரஞ்சோதி
21-07-2005, 10:04 AM
நானும் ஜூட்.......முதல் கேள்விக்கே பதில் கொஞ்சம்......????:rolleyes:
அன்புடன்
மணியா...:)

அண்ணா, பிறந்தது கேரளாவில், ஆனால் அவரை எல்லோருக்கும் தமிழராகத் தான் தெரியும், தமிழ்நாட்டில் தான் வசிக்கிறார்.

நான் இல்லை என்று சொல்லியிருந்தால் அவர் யார் என்று கண்டுபிடிப்பதில் கஷ்டமாகியிருக்கும்.

pradeepkt
21-07-2005, 10:10 AM
அது என்னமோ உண்மைதான்...
எனக்குத் தலைசுத்திப் போயிருக்கும்...
ஆனால் அரசியல்வாதி இல்லை என்றவுடன் பயங்கரக் குழப்பமாகி விட்டது... 14வது கேள்வி வரை ஒரு யூகத்திலேயேதான் அடித்தேன்...:)

pradeepkt
21-07-2005, 10:10 AM
சரி அடுத்த போட்டி, யாரோட?

பரஞ்சோதி
21-07-2005, 10:11 AM
தலை, போட்டிக்கு வருகிறீங்களா?

பரஞ்சோதி
21-07-2005, 10:11 AM
சுவேதா

பரஞ்சோதி
21-07-2005, 10:12 AM
சுவேதா இன்னமும் எழுந்திருக்க வில்லையா? ஆளைக் காணவில்லையே.

பரஞ்சோதி
21-07-2005, 10:14 AM
அது என்னமோ உண்மைதான்...
எனக்குத் தலைசுத்திப் போயிருக்கும்...
ஆனால் அரசியல்வாதி இல்லை என்றவுடன் பயங்கரக் குழப்பமாகி விட்டது... 14வது கேள்வி வரை ஒரு யூகத்திலேயேதான் அடித்தேன்...:)

அது மாதிரி நேரத்தில் இவ்வாறு கேட்கலாம்.

அரசியலிலும் ஈடுப்பட்டவரா?

சமுக சேவையிலும் நாட்டம் கொண்டவரா?

அப்படி என்றால் ஆம், இல்லை என்று சொல்வதற்கு எளிதாக இருக்கும்.

நேற்று கூட அறிஞர் நான் சொன்னதற்கு க்ளூ கிடைச்சாச்சு என்று இராகவன் அண்ணாவிடம் கூறினார்.

பரஞ்சோதி
21-07-2005, 10:15 AM
தலை கேள்விகள் கேளுங்கள்.

mania
21-07-2005, 10:20 AM
தலை கேள்விகள் கேளுங்கள்.

:D யோசிச்சு யோசிச்சு ரொம்ப டயர்டாயிட்டேன்.....மீட்டிங் வேற ஒன்னு இருக்கு....அதாலே "இன்று போய் நாளை வாராய் "....:D
அன்புடன்
மணியா....:D

பரஞ்சோதி
21-07-2005, 10:25 AM
நாளை விடுமுறை, இனிமேல் சனிக்கிழமை தான் வர முடியும். நன்றி தலை.

சுவேதா
21-07-2005, 12:26 PM
அண்ணா நான் வந்திட்டேன்!

pradeepkt
21-07-2005, 12:28 PM
அண்ணா வீட்டுக்குக் கிளம்பிப் போனப்புறம் வந்திருக்கியேம்மா...
பல்லு வெளக்கிக் காப்பி குடிச்சிச் சாப்பிட்டுப் பள்ளிக்கூடத்துக்குப் போற வழியப் பாரு.

சுவேதா
21-07-2005, 12:31 PM
அண்ணா நீங்க நடத்துகின்ற பள்ளிக்கூடத்திற்கு வரவா அண்ணா?

pradeepkt
21-07-2005, 12:39 PM
அண்ணா நீங்க நடத்துகின்ற பள்ளிக்கூடத்திற்கு வரவா அண்ணா?
எங்க பள்ளிக்கு எல்லாம் வந்தா அறிவியல், புவியியல், தமிழ், கணக்குன்னு பாடம் படிக்கணுமே... உனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும். தேம்பா அக்கா ஒரு பள்ளியில வேலை பாக்குறாங்க (என்ன வேலைன்னு பரம்ஸ் அண்ணாவைக் கேளு:D) அங்க சேருறது ரொம்பச் சுலபம்

சுவேதா
21-07-2005, 12:41 PM

ஹி..ஹி..ஹி

thempavani
21-07-2005, 01:15 PM
எங்க பள்ளிக்கு எல்லாம் வந்தா அறிவியல், புவியியல், தமிழ், கணக்குன்னு பாடம் படிக்கணுமே... உனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும். தேம்பா அக்கா ஒரு பள்ளியில வேலை பாக்குறாங்க (என்ன வேலைன்னு பரம்ஸ் அண்ணாவைக் கேளு:D) அங்க சேருறது ரொம்பச் சுலபம்

யூ...யூ..யூ...:mad: :mad: :mad:

thempavani
21-07-2005, 01:21 PM
பரவாயில்லை எனது கணிப்பு சரியாகத்தான் உள்ளது..முதல் கேள்விதான் கொஞ்சம் டவுட்டாக இருந்தது..ஆனால் பிரதீப்பின் தர்மக்கேள்வியில் எல்லாம் கிளியர் ஆயாச்சு...

thempavani
21-07-2005, 01:22 PM
தர்மக்கேள்வி கேட்ட பிரதீப்பு ஒரு ஓ போடுங்க..
ஓஓஓஓஓ....

(பள்ளிகூட டீச்சர்)

thempavani
21-07-2005, 01:23 PM
சகோதரி எத்தனாம் வவுப்பு படிக்கிறீக.

பதி..பதி...பதிமூன்றாம் வகுப்பு..

(அப்படி ஒன்று இருக்கிறதா என பிரதீப்பு பதில் சொல்லட்டும்...

thempavani
21-07-2005, 01:24 PM
:rolleyes: பெல் அடிக்க போகணுமா......?:confused:
சந்தேகத்துடன்
மணியா....:D :D

:mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad:
(கோவத்துடன்)

thempavani
21-07-2005, 01:24 PM
ஆயாவா?????????????????:confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused: :confused:

அண்ணா நீங்களுமா........:mad: :mad: :mad:

சுவேதா
21-07-2005, 01:30 PM
உண்மையாவா அண்ணா!

mania
22-07-2005, 04:42 AM
Quote:
Originally Posted by சுவேதா
அண்ணா நீங்க நடத்துகின்ற பள்ளிக்கூடத்திற்கு வரவா அண்ணா?

எங்க பள்ளிக்கு எல்லாம் வந்தா அறிவியல், புவியியல், தமிழ், கணக்குன்னு பாடம் படிக்கணுமே... உனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும். தேம்பா அக்கா ஒரு பள்ளியில வேலை பாக்குறாங்க (என்ன வேலைன்னு பரம்ஸ் அண்ணாவைக் கேளுhttp://www.tamilmantram.com/vb/images/smilies/biggrin.gif) அங்க சேருறது ரொம்பச் சுலபம்

:D :D :D :D :rolleyes: ஓஹோஹோஹோ...........சுவேதா கழுத்திலே மணியை கட்டிட்டா.....தேம்பா சுவேதாவை ஆட்டினா போதும்......:rolleyes: மணியும் அடிச்சிடும்....:rolleyes: .பசங்களும் வீட்டுக்கு போயிடுவாங்க.....:D பலே பலே ப்ரதீப்....பரம்ஸ்....நல்ல ஐடியா தான்.....நீ ஆயா ஆயான்னு ரெண்டு பேருமே வீட்டுக்கு போயிடலாம்.....:D
வயத்து வலியுடன் (சிரிச்சு சிரிச்சு ):D
மணியா....:D :D

pradeepkt
22-07-2005, 05:25 AM
பதி..பதி...பதிமூன்றாம் வகுப்பு..

(அப்படி ஒன்று இருக்கிறதா என பிரதீப்பு பதில் சொல்லட்டும்...
இதெல்லாம் எதுக்குங்க...
நான் ஒன்று சொல்லி அப்புறம் நீங்க திரும்பக் கோவப் படுவீங்க. :D

pradeepkt
22-07-2005, 05:26 AM
தர்மக்கேள்வி கேட்ட பிரதீப்பு ஒரு ஓ போடுங்க..
ஓஓஓஓஓ....

(பள்ளிகூட டீச்சர்)
நன்றி டீச்சர்...
ஐயையோ... உங்களுக்கு நன்றி சொல்றதை விட்டு டீச்சருக்குச் சொல்லிட்டேன் பாருங்க... அதான் தேவையில்லாததை இங்க எழுதக் கூடாதுன்றது

mania
22-07-2005, 05:59 AM
Quote:
Originally Posted by thempavani
தர்மக்கேள்வி கேட்ட பிரதீப்பு ஒரு ஓ போடுங்க..
ஓஓஓஓஓ....

(பள்ளி கூட டீச்சர்)

நன்றி டீச்சர்...
ஐயையோ... உங்களுக்கு நன்றி சொல்றதை விட்டு டீச்சருக்குச் சொல்லிட்டேன் பாருங்க... அதான் தேவையில்லாததை இங்க எழுதக் கூடாதுன்றது

:D :D சரியாகத்தான் சொல்கிறாள் தேம்பா.....பள்ளி கூட..... கலைய.... :rolleyes: :rolleyes: (மணி அடிப்பவள் ஆயிற்றே ).....!!!!!:D :D
அன்புடன்
மணியா....:D

thempavani
22-07-2005, 05:59 AM
அறிஞரே..எனது பதில் சரியா..என்னன்னு சொல்லுங்க...

thempavani
22-07-2005, 06:00 AM
:D :D :D :D :rolleyes: ஓஹோஹோஹோ...........சுவேதா கழுத்திலே மணியை கட்டிட்டா.....தேம்பா சுவேதாவை ஆட்டினா போதும்......:rolleyes: மணியும் அடிச்சிடும்....:rolleyes: .பசங்களும் வீட்டுக்கு போயிடுவாங்க.....:D பலே பலே ப்ரதீப்....பரம்ஸ்....நல்ல ஐடியா தான்.....நீ ஆயா ஆயான்னு ரெண்டு பேருமே வீட்டுக்கு போயிடலாம்.....:D
வயத்து வலியுடன் (சிரிச்சு சிரிச்சு ):D
மணியா....:D :D

:mad: :mad: :mad: ரெம்ப நன்றி:mad: :mad: :mad: :mad:

thempavani
22-07-2005, 06:01 AM
:D :D சரியாகத்தான் சொல்கிறாள் தேம்பா.....பள்ளி கூட..... கலைய.... :rolleyes: :rolleyes: (மணி அடிப்பவள் ஆயிற்றே ).....!!!!!:D :D
அன்புடன்
மணியா....:D

ரெம்ப சிரிக்காதீங்க..பல்லு சுளுக்கிக்கப் போகுது..அப்புறம் பல்செட்டை மாத்தவேண்டியிருக்கும்;)

gragavan
22-07-2005, 06:20 AM
சரி. சரி. இப்ப கேள்வி கேக்குறது யாரு? கேக்கப்படுறது யாரு?

gragavan
22-07-2005, 06:30 AM
நானும் அறிஞருக்கு விடையனுப்பியாச்சு. எனக்கும் மதிப்பெண் குடுக்கனும்.

pradeepkt
22-07-2005, 06:41 AM
இன்னைக்கு அண்ணாவுக்கு விடுமுறை.
அதுனால அவரு நாளைக்கு வந்து சுவேதாவோட தொடர்வார்.
உங்களுக்கு மதிப்பெண் உண்டு.

gragavan
22-07-2005, 06:56 AM
இன்னைக்கு அண்ணாவுக்கு விடுமுறை.
அதுனால அவரு நாளைக்கு வந்து சுவேதாவோட தொடர்வார்.
உங்களுக்கு மதிப்பெண் உண்டு.ஆகா அருமை அருமை. நன்றி பல பிரதீப்.

அறிஞர்
22-07-2005, 09:36 AM
நானும் அறிஞருக்கு விடையனுப்பியாச்சு. எனக்கும் மதிப்பெண் குடுக்கனும்.என்ன இராகவன் எளிதான விடை.... தங்களின் விடை தவறு.

தேம்பா, மணியா, பிரதீப் விடைகள் சரி

gragavan
22-07-2005, 09:41 AM
என்ன இராகவன் எளிதான விடை.... தங்களின் விடை தவறு.

தேம்பா, மணியா, பிரதீப் விடைகள் சரிஅடடா! என்னுடைய விடை தவறா? சரி. சரியான விடையைச் சொல்லலாமே இப்பொழுது.

அறிஞர்
22-07-2005, 09:45 AM
அடடா! என்னுடைய விடை தவறா? சரி. சரியான விடையைச் சொல்லலாமே இப்பொழுது. தாங்கள் விடைக்கு அருகில் வந்தீர்கள்... தங்களின் விடை மலைச்சாமி. அவர் இப்பொழுது அரசியல்வாதியாக உள்ளார்.

சரியான விடை : டி. என் .சேஷன்.

gragavan
22-07-2005, 09:46 AM
என்னுடைய விடை எப்படித் தவறாகும்? நீங்கள் நினைக்கும் விடைக்குச் சொந்தக்காரர் கேரளத்து ஐயராயிற்றே! பாலக்காட்டுக்காரரை தமிழ்நாட்டுக்காரர் என்று சொன்னால் எப்படி?

அறிஞர்
22-07-2005, 09:47 AM
தற்போதைய பட்டியல்.
புள்ளிகள் நிலவரம்
பரஞ்சோதி - 8
இராகவன் - 5
மணியா - 5
தேம்பா - 4
பிரதீப் - 3
பிரியன் - 3
அறிஞர் - 1
சுவேதா -1
ஜீவா - 0

அறிஞர்
22-07-2005, 09:50 AM
என்னுடைய விடை எப்படித் தவறாகும்? நீங்கள் நினைக்கும் விடைக்குச் சொந்தக்காரர் கேரளத்து ஐயராயிற்றே! பாலக்காட்டுக்காரரை தமிழ்நாட்டுக்காரர் என்று சொன்னால் எப்படி?அதுவா.. மணியாவும் இந்த சந்தேகத்தை எழுப்பினார்.

gragavan
22-07-2005, 10:03 AM
சரி நான் கேள்விகளை ஆரம்பிக்கட்டுமா?
பரஞ்சோதி அண்ணாவுடன் கேள்வி 1)

தமிழ்நாட்டவர்?

நான் சொல்வது கேள்வி ஒன்று.

கேள்வி தமிழ்நாட்டவர் என்று இருக்கிறது. அவர் தமிழர் என்பதில் ஐயமில்லை. ஆனால் தமிழ்நாட்டவரா? இலங்கையில் பிறந்தவர் தமிழர் என்றாலும் தமிழ்நாட்டவர் அல்லர் என்பது உண்மைதானே.

mania
22-07-2005, 10:11 AM
:rolleyes: கோந்து கொடுத்தேனே ராகவா.....அதை வைச்சு மொட்டத்தலையிலே முழங்காலை ஒட்டியிருக்கலாமே......:rolleyes:
அன்புடன்
மணியா....:eek:

thempavani
22-07-2005, 10:14 AM
:p :p :) :) :p :D :D

கோந்து

thempavani
22-07-2005, 10:14 AM
கோந்து வாங்கலியோ... கோந்து
:D :D :D :D

thempavani
22-07-2005, 10:15 AM
என்னுடைய விடை எப்படித் தவறாகும்? நீங்கள் நினைக்கும் விடைக்குச் சொந்தக்காரர் கேரளத்து ஐயராயிற்றே! பாலக்காட்டுக்காரரை தமிழ்நாட்டுக்காரர் என்று சொன்னால் எப்படி?

இந்த கேள்விக்கான பதிலுக்குத்தான் நான் 4,5 இணைய பக்கங்களை உருட்டினேன்...

gragavan
22-07-2005, 10:17 AM
இந்த கேள்விக்கான பதிலுக்குத்தான் நான் 4,5 இணைய பக்கங்களை உருட்டினேன்...அதன் பலன்?

gragavan
22-07-2005, 10:18 AM
:rolleyes: கோந்து கொடுத்தேனே ராகவா.....அதை வைச்சு மொட்டத்தலையிலே முழங்காலை ஒட்டியிருக்கலாமே......:rolleyes:
அன்புடன்
மணியா....:eek:தமிழ்நாட்டுக்காரர் என்று அழுத்திச் சொல்லியதில் உங்கள் கோந்து தெரியவில்லையே தலை. கவுத்தாடாங்க தலை. கவுத்துட்டாங்க.

thempavani
22-07-2005, 10:21 AM
என்ன இராகவன் எளிதான விடை.... தங்களின் விடை தவறு.

தேம்பா, மணியா, பிரதீப் விடைகள் சரி

ரெம்ப நன்றி அறிஞரே...

ஆனால் தலை ஒரு மதிப்பெண் அதிகமாக பெற்றிருக்கிறாரெ...:confused: :confused:

thempavani
22-07-2005, 10:21 AM
அதன் பலன்?

ஒரு மதிப்பெண்

gragavan
22-07-2005, 10:25 AM
ஒரு மதிப்பெண்இல்லை. சதிப்பெண். தவறான விடை சொல்லி என்னை ஏமாற்றி விட்டார்கள். இருந்தாலும் உங்கள் அனைவரையும் நான் மன்னிக்கிறேன்.

அறிஞர்
22-07-2005, 10:27 AM
இல்லை. சதிப்பெண். தவறான விடை சொல்லி என்னை ஏமாற்றி விட்டார்கள். இருந்தாலும் உங்கள் அனைவரையும் நான் மன்னிக்கிறேன்.தங்களுக்கு பெரிய மனதுதான்... அடுத்த ரவுண்ட் யார்...

மணியா.. பரம்ஸை கேள்வி கேளும்.

pradeepkt
22-07-2005, 05:00 PM
இல்லை. சதிப்பெண். தவறான விடை சொல்லி என்னை ஏமாற்றி விட்டார்கள். இருந்தாலும் உங்கள் அனைவரையும் நான் மன்னிக்கிறேன்.ராகவா,
நாந்தான் இயன்ற மட்டும் தர்மக் கேள்விகள் கேட்டேனே
மலைச்சாமி எங்கே தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்தார்?
மேலும் அவர் இப்போது பெரிய அரசியல்வாதியாக இருக்கிறார். எம்பியாக வேறு இருந்தார்...
அண்ணா நீங்கள் சொன்னவைகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் பாருங்கள். எனக்கு ஏற்புடையதாகவே இருந்தது.

pradeepkt
22-07-2005, 05:03 PM
ரெம்ப நன்றி அறிஞரே...
ஆனால் தலை ஒரு மதிப்பெண் அதிகமாக பெற்றிருக்கிறாரெ...:confused: :confused:
ராகவன் சொன்ன சதிப்பெண் யாருன்னு இப்பத்தானய்யா தெரியுது...

சுவேதா
22-07-2005, 05:24 PM
யாரு???

pradeepkt
23-07-2005, 03:49 AM
என்ன சந்தேகம் பாரய்யா....

பரஞ்சோதி
23-07-2005, 05:22 AM
அடுத்து யார் விளையாட வருகிறீர்கள்?

mania
23-07-2005, 05:29 AM
:) இன்னும் கொஞ்சம் நேரம்தான் நான் ரூமில் இருப்பேன். பிறகு ஒரு மீட்டிங்....அப்புறம் வெளியில் செல்கிறேன்......ஆகையால் திங்கள் அன்றுதான் என்னால் போட்டியில் பங்கு பெற முடியும் என்று நினைக்கிறேன் (நடுவில் வந்து எட்டிப்பார்க்கிறேன்.....முடிந்தால் ):)
அன்புடன்
மணியா...

பரஞ்சோதி
23-07-2005, 05:39 AM
சரி அண்ணா,

சுவேதா தூங்கி எழுந்து பல் தேய்காமல் காப்பி குடித்து வந்தால் அவருடன் போட்டியிடுகிறேன். திங்கள்கிழமை உங்களுடன் போட்டி.

mania
23-07-2005, 05:44 AM
சரி அண்ணா,

சுவேதா தூங்கி எழுந்து பல் தேய்காமல் காப்பி குடித்து வந்தால் அவருடன் போட்டியிடுகிறேன். திங்கள்கிழமை உங்களுடன் போட்டி.

:) சுவேதா பரம்ஸ் போட்டி.....நான் வந்து விடை சொல்லும் வரை முடிவு வெளிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்....:)
அன்புடன்
மணியா....:)

பரஞ்சோதி
23-07-2005, 05:51 AM
:) சுவேதா பரம்ஸ் போட்டி.....நான் வந்து விடை சொல்லும் வரை முடிவு வெளிடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்....:)
அன்புடன்
மணியா....:)

தலை, சுவேதாவிற்கே விடை தெரியுமா, என்ன கேள்வி கேட்பது என்று தெரியுமா என்று தெரியவில்லை :)

mania
23-07-2005, 05:55 AM
தலை, சுவேதாவிற்கே விடை தெரியுமா, என்ன கேள்வி கேட்பது என்று தெரியுமா என்று தெரியவில்லை :)

:rolleyes: :rolleyes: :D :D :D :D

அன்புடன்
மணியா.....:)

சுவேதா
23-07-2005, 01:31 PM
தலை, சுவேதாவிற்கே விடை தெரியுமா, என்ன கேள்வி கேட்பது என்று தெரியுமா என்று தெரியவில்லை :)

:):):)

பரஞ்சோதி
24-07-2005, 04:35 AM
:):):)

சகோதரி சிரிக்கிறதைப் பார்த்தால் நான் சொன்னது உண்மை தான் போலிருக்குது.

என்ன போட்டியை மீண்டும் முதலில் இருந்து தொடங்கலாமா?

அதிக முறை போட்டியிட்டு முடிவு வராத சாதனையை நம்ம சுவேதா சகோதரி செய்ய போகிறார். :confused:

pradeepkt
24-07-2005, 07:18 AM
சரி ஏதாச்சும் சாதனை புரிந்தால் சரிதான்.

gragavan
25-07-2005, 05:00 AM
சரி. சரி. திங்கக் கெழம வந்திருச்சி. உக்காந்து திங்கக் கெழமைன்னு நெனைக்காம படக்குன்னு கேள்விகளப் போடுங்க.

பரஞ்சோதி
25-07-2005, 05:05 AM
அடடா, அண்ணா என்னமா பேசுறீக.

என்ன ஒரு ஆட்டம் போடலாமா?

mania
25-07-2005, 05:11 AM
நானும் ரெடி.....
அன்புடன்
மணியா...

பரஞ்சோதி
25-07-2005, 05:18 AM
தலை கேள்விகள் கேளுங்கள். நான் அறிஞருக்கு விடை அனுப்பி வைக்கிறேன்.

gragavan
25-07-2005, 05:19 AM
நானுந்தான் ரெடி......

mania
25-07-2005, 05:25 AM
சரி ராகவா.....நீயே கேள்.....:D
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
25-07-2005, 05:26 AM
யார் கேட்பது என்று டாஸ் போட்டு பாருங்க.

gragavan
25-07-2005, 05:42 AM
இல்ல...இன்னைக்கு நான் கேக்கல........இப்பத்தான் ஒடம்பு தேறிக்கிட்டு இருக்கு. நோ ஸ்டெரியின்..........

pradeepkt
25-07-2005, 05:44 AM
இல்ல...இன்னைக்கு நான் கேக்கல........இப்பத்தான் ஒடம்பு தேறிக்கிட்டு இருக்கு. நோ ஸ்டெரியின்..........

என்னய்யா இது...
சும்மாக் கிடந்த அண்ணாவை நீங்களும் தலையும் சேந்து தூண்டி விட்டுட்டு இப்ப என்ன ஸ்டெயின் ஸ்டெரியின் ஆஸ்பிரின் அனால்ஜின்னுகிட்டு...
யாராவது விளையாடுங்க... எனக்குத் தனிமடல் அனுப்புங்க...
நான் மார்க்கு வாங்கியே ஆகணும்... ஆமா சொல்லிட்டேன்.

பரஞ்சோதி
25-07-2005, 05:48 AM
இல்ல...இன்னைக்கு நான் கேக்கல........இப்பத்தான் ஒடம்பு தேறிக்கிட்டு இருக்கு. நோ ஸ்டெரியின்..........

என்னண்ணா உடம்புக்கு, மருந்து சாப்பிட்டீங்களா?

(ஏலே பிரதிப்பூ என்னலே சிரிப்பூ, மருந்துன்னா உனக்கு ஏம்லே சிரிப்பூ)

gragavan
25-07-2005, 05:48 AM
என்னய்யா! நானுந்தான் மார்க்கு வாங்கனும். இன்னைக்கு நான் பார்வையாளர் மற்றும் மதிப்பெண் பெறுபவர். அதுக்குத்தான் ரெடின்னு சொன்னேன்.

gragavan
25-07-2005, 05:50 AM
என்னண்ணா உடம்புக்கு, மருந்து சாப்பிட்டீங்களா?

(ஏலே பிரதிப்பூ என்னலே சிரிப்பூ, மருந்துன்னா உனக்கு ஏம்லே சிரிப்பூ)இப்ப பெங்களூருல எங்குட்டு பாத்தாலும் வைரல் பீவரு. எக்கச் சக்கமா இருக்கு. அதான் எனக்கும். இப்பத்தான் தேறிக்கிட்டிருக்கு ஒடம்பு. எனக்கு வந்த காச்சலப் பத்தி "பிச்சையெடுத்தேன்" என்ற தலைப்பில் போடறேன். வெளக்கமாத் தெரிஞ்சுக்குவீங்க.

pradeepkt
25-07-2005, 05:50 AM
அப்ப சரி, தலை, நீங்களாவது ஆட்டத்துக்கு வந்திருங்க...
நீங்களும் அனால்ஜின்னு சொல்லாதீங்க...

pradeepkt
25-07-2005, 05:52 AM
இப்ப பெங்களூருல எங்குட்டு பாத்தாலும் வைரல் பீவரு. எக்கச் சக்கமா இருக்கு. அதான் எனக்கும். இப்பத்தான் தேறிக்கிட்டிருக்கு ஒடம்பு. எனக்கு வந்த காச்சலப் பத்தி "பிச்சையெடுத்தேன்" என்ற தலைப்பில் போடறேன். வெளக்கமாத் தெரிஞ்சுக்குவீங்க.
காய்ச்சல் வந்தா எதுக்குய்யா பிச்சை எடுக்கணும்?
நானு அப்ப போன வாரம் வரைக்கும் 10 நாளா எடுத்தேன்... :D
இங்க ஹைதராபாதில் மழை கொட்டித் தீர்க்குது. ஆந்திராவில கடந்த 5 வருடமா இருந்த பஞ்சம் தீர்ந்தது. அடுத்த ஏப்ரல் வரை குடிதண்ணீருக்கான நீர் சேர்ந்து விட்டது.
இதை எல்லாம் கணக்கில் கொண்டு நான் என் காய்ச்சலுக்காகக் கடவுளிடம் முறையிடவில்லை :D

gragavan
25-07-2005, 05:57 AM
காய்ச்சல் வந்தா எதுக்குய்யா பிச்சை எடுக்கணும்?
நானு அப்ப போன வாரம் வரைக்கும் 10 நாளா எடுத்தேன்... :D
இங்க ஹைதராபாதில் மழை கொட்டித் தீர்க்குது. ஆந்திராவில கடந்த 5 வருடமா இருந்த பஞ்சம் தீர்ந்தது. அடுத்த ஏப்ரல் வரை குடிதண்ணீருக்கான நீர் சேர்ந்து விட்டது.
இதை எல்லாம் கணக்கில் கொண்டு நான் என் காய்ச்சலுக்காகக் கடவுளிடம் முறையிடவில்லை :Dஅந்தப் பதிப்பைப் படிச்சா புரிஞ்சு போகும்.

ம்ம்ம்ம்....தமிழ் நாட்டுல மழை எப்பக் கொட்டி......பஞ்சந் தீந்து.........

ஒங்களுக்கும் காச்சலா! அடக் கொடுமையே! சொல்லவே இல்ல...பத்து நாளா என்னய்யா காச்சலு?

pradeepkt
25-07-2005, 06:00 AM
அதே வைரஸ்தான்... நம்ம ஏன் வைரஸ்களுக்கு எதிரா "அறம்" பாடக் கூடாதுன்னு நினைக்கிற அளவு படுத்திருச்சு.

mania
25-07-2005, 06:36 AM
என்னப்பா நடந்துகிட்டியிருக்கு இங்கே.....என்ன காய்ச்சறாங்க.....சொல்லவேயில்லியே....???:rolleyes:
அன்புடன்
மணியா...:D

அறிஞர்
25-07-2005, 06:48 AM
என்ன யாரும் கேள்வி கேட்கலையா...