PDA

View Full Version : இயக்குனர் திரு.செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன்"-பற்றி



muthuvel
22-02-2010, 05:19 AM
பார்க்காத காதல, பார்த்தோம்,
நாக்கு அறுத்த காதல ,பார்த்தோம்,
வீட்டை விட்டு ஓடிவந்த காதல, பார்த்தோம்,
காம களியாட்ட காதல ,பார்த்தோம் ,
இதுவரைக்கும் பார்த்ததில்ல இப்படியொரு கதையதான் ,

வளரும் அறிவியலுல ,வீட்டுக்கே உலகத்தை அழைச்சிகிட்டு வந்தாலும் ,
அந்த கால அறிவை போல இந்த காலம் இல்லையே,


எதிரிங்க வராம இருக்க ஏழு தடையை ஏற்படுத்தி
வச்சான் ,அந்த காலத்துல ,
இப்ப, எந்த தடையும் இல்லாம ,
மும்பைல வெடிகுண்டு வச்சான் ,இந்த காலத்துல ,


துப்பாக்கி எதிர்த்து நின்னாலும் ,போர்களதுல,
புன்னைகையோடு எதிர்த்து நின்னான் சோழ மன்ன ,அந்த காலத்துல
ராணுவ சவ பெட்டிலையும் ஊழல் செய்யும் இந்த காலத்துல,


தன் மன்னன் பயணம் நலமுடன் செழிக்க ,
இரநூறு அகவைலையும் தன் உயிரை துறந்தான் ,அந்த காலத்துல,
சொத்துக்காக அண்ணன் ,தம்பிகள் சண்டைடுவது , இந்த காலத்துல,


முரத்தால புலிய விரட்டின என் குல பெண்கள் ,
போரில் தாகம் தணிக்கதான் போர் வீரனோட கூடவே நின்னாங்க ,அந்த காலத்துல,
திருட்டு காதலுகாக, கட்டின புருஷனை கொல்லும் ,இந்த காலதுல ,

குற்றம் சொல்லாத சுற்றம் இல்லை ,
இரண்டு நிமிடம் யோசிச்சு ,
இரண்டு ஆண்டுகால உழைப்ப ,
இரண்டு நிமிடம் நினையுங்க ...