வணக்கம் நண்பர்களே....
எனக்கு தமிழகத்தில் உள்ள State Bank of India வில் ஒரு NRI கணக்கு உள்ளது. அதில் நீண்ட நாட்களாக நான் பணம் போடவும் இல்லை, எடுக்கவும் இல்லை. கடைசியாக எனக்கு வங்கியில் இருந்து statement of account கடிதம் மூலம் வந்தது ஜீலை மாதம் 2005. அதன் பின் நான் மீண்டும் பணம் போட துவங்கினேன் இரண்டு முறை போட்டேன். அதே வருடம் 2005, நவம்பர், டிசம்பர் மாதங்களில். 2005 க்கு பின் நான் பணம் அனுப்பவில்லை.
பேங்க் அனுப்பிய statement ல் உள்ள பணம் + நான் இரண்டு முறை அனுப்பிய பணம் இவை அனைத்தயும் கூட்டி வரும் மொத்த தொகை இப்போது என் அக்கவுண்டில் இல்லை. நான் கடைசியாக இந்தவருடம் மே மாதம் பேங்கில் போய் பார்த்தேன். மிகவும் குறைவாக உள்ளது. இதை பற்றி நான் விசாரிக்கும் போது அங்கே இருந்த அதிகாரி சொல்கிறார், நீங்க பல வருடங்களாக பணம் அனுப்பாததால், service பணம் எடுத்ததால் குறைந்துள்ளதாக கூறுகிறார். NRI அக்கவுண்டுக்கு அப்படி சர்விஸ் பணம் எடுப்பதாக தெரியவில்லை.
பேங்கில் வேலை பார்க்கும் நண்பர்கள் யாரேனும் இருந்தால் எனக்கு விளக்கம் கொடுக்கமுடியுமா?