Point of Sale என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன

நண்பர்களே
எங்கள் அலுவலகத்தில் Point of Sale என்ற ஒரு சிறு கருவியை நிறுவ தீர்மானித்துள்ளோம்... இதற்கு தமிழில் என்ன பெயர் ஏற்றதாக இருக்கும்... உதவுங்களேன்...

செந்தில் குமார்
 
விற்பனை முனை, விற்பனை முனையம் அல்லது விற்பனை விளிம்பு என்றும் கூறலாம். ஒன்றைத் தேர்வு செய்க.
 
வியாபார புள்ளி ,

Point of Sales : அடிப்படை விலை நிர்ணய புள்ளி

தெரியலப்பா நீங்களே தேர்வு செஞ்சுக்குங்க.
 
விற்பனைக் கணக்கீடு என்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

பாயிண்ட் ஆஃப் சேல் என்பது ஒரு கால்குலேட்டர் கொண்ட ரசீது எந்திரம்.
 
Back
Top