இலவச mp3 பாடல்கள பிதிவிறக்கம் செய்ய்

Mano.G.

Facebook User
http://www.tamilmaalai.com/

இந்த தளத்தில் நமக்கு வேண்டிய பாடல்கள் இலவசமாக
எம் பி 3 பார்மேட்டில் பதிவிறக்கம் செய்யலாம்

மனோ.ஜி
 
நல்ல தளம். அறிமுகத்திற்கு மிக்க நன்றி அண்ணா.
 
உங்கள் தகவலுக்கு நன்றி அங்கே பாடல்கள் தவிர TV லிங்க்கும் வைத்துள்ளனர். ஆனால் அந்த தளம் ஓபேரா 9.02 க்கு ஓத்திசைய மாட்டேன்கிறது.

நான் வழக்கமாக கீழே கண்ட தளத்தில் தான் இலவசமாக பதிவிறக்கம் செய்கிறேன்.

http://tamilbeat.com
 
Last edited:

எனக்கும் இத்தளத்தை பிட்டிக்கும்.
நண்பர்களே பாடல்களை டவுண்லோட் செய்ய realone player-யை பயன்படுத்தி எழிமையாக்குங்கள்.

asho---IE பயன்படுத்துங்கள்
 
எனக்கும் இத்தளத்தை பிட்டிக்கும்.
நண்பர்களே பாடல்களை டவுண்லோட் செய்ய realone player-யை பயன்படுத்தி எழிமையாக்குங்கள்.

asho---IE பயன்படுத்துங்கள்

டவுன்லோட் அக்ஷ்லறேற்ர் பாவியுங்கள் சாதாரண வேகத்தை விட 6மடங்கு வேகத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

http://www.speedbit.com/mac/ இலவச சேவை உள்ளது அதை பயன் படுத்தலாம் தாரலமாக, அது மட்டுமல்லமல் இதில் யுடியுபை வேகமாக பார்வைச்யிடுவதற்காண மென்பொருளும் உள்ளது:thumbsup:
 
கர்நாடக இசை பதிவிறக்கத்தளம் (இலவசம்)ஏதாவது இருக்கிறதா?

விச்சு
 
அனைத்தும் அருமையான தளங்களாக இருக்குதே.

எனக்கு பாரதியாரின் பாடல்கள் கிடைக்குமா?
 
Back
Top