mp3 புதையல்

சாம்பிளுக்கு ஒன்று பதிவிறக்கி பார்த்தேன், நன்றாக உள்ளது. ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொடர்ந்து பதிவிறக்கியதும் பிழை செய்தி முன்னர்(சில மாதங்கள் முன் நண்பர் ஒருவர் சுட்டி காட்டினார்) காட்டியது.

நல்ல தகவல். நன்றி நண்பரே.
 
இணைய தளத்தை அறிமுகம் செய்வது நன்றாக இருக்காது நண்பரே
அதனால் நீங்கள் பாடலைப்பதிவிறக்குவதற்கான சுட்டியை மட்டும்
கொடுக்கிறேன்.

http://66.90.103.126/~rose4you/www.rose4you.dk/
 
ஆவலுடன் திறந்தேன் ஆனால் நீங்கள் கொடுத்த பக்கம் எனக்கு வேலை செய்யவில்லை.
 
அருமையாக உள்ளது. பகிர்ந்தமைக்கு நன்றி
 
Not Found

The requested URL /audio.html was not found on this server.

Apache/2.2.14 (Ubuntu) Server at tamiljukebox.com Port 80

எனக்கும் வேலை செய்யல....
ம்ம் அழுகையாக உள்ளது..
 
Back
Top