IPL - 5

arun

New member
பணம் கொழிக்கும் போட்டியான ஐபில் தொடங்கி விட்டது இது வரை போட்டிகள் இன்னும் விறு விறுப்பு அடையவில்லை என்றே நான் கருதுகிறேன்

நண்பர்களின் கருத்து என்னவோ ? ..
 
பணம் விளையாடுகிறது....வேறென்ன சொல்ல....???
 
போரடிக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். நான் இன்னும் ஒரு போட்டியைக்கூட முழுமையாக பார்க்கவில்லை. காரணம் பார்க்க பிடிக்கவில்லை என்பதே.

ஏதோ சொதப்புகிறார்கள்.
 
போரடிக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். நான் இன்னும் ஒரு போட்டியைக்கூட முழுமையாக பார்க்கவில்லை. காரணம் பார்க்க பிடிக்கவில்லை என்பதே.

ஏதோ சொதப்புகிறார்கள்.

ஆம் அதை தான் நானும் சொல்ல வந்தேன் இதே மன நிலை தான் இது வரை உள்ளது போக போக மாறீனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை
 
Back
Top