B balakmu New member Jan 12, 2013 #1 மாமன்ற்றதின் உறுப்பினர்கள் அனைவர்க்கும் உள்ளம் கனிந்த ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். என்னிடம் ஆன்மிக (தமிழில்) சொற்பொழிவுகள் MP3 வடிவில் உள்ளது. அவைகளை இங்கே பகிர்ந்து கொள்ளலாமா?
மாமன்ற்றதின் உறுப்பினர்கள் அனைவர்க்கும் உள்ளம் கனிந்த ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். என்னிடம் ஆன்மிக (தமிழில்) சொற்பொழிவுகள் MP3 வடிவில் உள்ளது. அவைகளை இங்கே பகிர்ந்து கொள்ளலாமா?
கும்பகோணத்துப்பிள்ளை New member Jan 13, 2013 #3 காத்திருக்கிறோம் கருத்துகளை காதுகொடுத்து கேட்பதற்க்கு
N N.R.Ranganathan New member Jul 22, 2013 #4 அன்பரே, என்ன? இதுவரை ஒன்று கூட காணோமே? என்ன இருக்கிறது என்ற பட்டியலாவது தரமுடியுமா நன்பரே.
B balakmu New member May 7, 2015 #5 தாமதத்திற்கு மன்னிக்கவும். தயவு செய்து கீழே கொடுத்திள்ள* இனையதள முகவரியிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளவும். www.geetham.net
தாமதத்திற்கு மன்னிக்கவும். தயவு செய்து கீழே கொடுத்திள்ள* இனையதள முகவரியிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளவும். www.geetham.net
அ அமரன் Moderator Staff member May 8, 2015 #6 அன்பு நண்பரே! அக்கோப்பை மன்றத்தில் பதிவேற்றி விடுங்களேன். மன்றத்தில் மட்டும் உலவும் என் போன்றோரும் பயனடையட்டுமே. நன்றி
அன்பு நண்பரே! அக்கோப்பை மன்றத்தில் பதிவேற்றி விடுங்களேன். மன்றத்தில் மட்டும் உலவும் என் போன்றோரும் பயனடையட்டுமே. நன்றி