ஓவியா
New member
பென்ஸ்;215486 said:ஓவியா...
மன்றத்து நண்பர்களை வழி நடத்த முன்வரும் உங்கள் மனதை பாராட்டுகிறென்...
ஆனால், மேற்பார்வையாளர்கள்தான் செய்யவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதோ என்ற சந்தேகன் எனக்கு...
மக்களை வழிநடத்த நல்ல தலைவனாயிருந்தால் போதும், பதவி ஒரு பொருட்டல்ல..
நன்றி பெஞ்சு.
கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஒரு பதிவில் பதவியில் அல்லாதவர் இதுபோல் விசயத்தில் தலையிடுதல் சரியல்ல எனபது போல் படித்தேன், அதன் காரணமாகவே இப்படி எழுதினேன்.
மீண்டும் நன்றி.