திரை அரங்கினுள் சென்று பாருங்கள்....

இதோ இந்த மிக அருமையான படங்களையும் திரையினில் சென்று கண்டுகளியுங்க்ள்

75% மதிப்பெண்

1. மைனா
2. நந்தலாலா


வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
 
மைனா திரைப்படம் ரெம்ப நல்லா இருக்கு .....

இன்னும் புதிய படங்கள் வந்தால்
தகவல் கொடுங்கள் ...நண்பா !!!!!!!!!
 
மைனா திரைப்படம் ரெம்ப நல்லா இருக்கு .....

இன்னும் புதிய படங்கள் வந்தால்
தகவல் கொடுங்கள் ...நண்பா !!!!!!!!!

கதை எதிர்பார்த்த திருப்பங்களுடன் நகர்ந்து எதிர்பாரா முடிவுடன் என்னை நெகிழவைத்தது. சிறிதுநேரம் எதுவுமே தோன்றவில்லை
 
குடும்பத்துடன்
1. பாஸ் (எ) பாஸ்கரன்
[/B]

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

நண்பனுக்காக பல்வேறு இன்னல்களை(?)த் தாங்கும் கதை நாயகனாக (நண்பேண்டா) சந்தானம் கலக்கியிருக்கிறார். ஆனால் பெயர் போடும்போது ஏனோ ஆர்யா பெயரை முதலில் போடுகிறார்கள் :rolleyes:
 
சினிமாவில் கதாநாயகன் தான் பிரதானம்! அவன் பூனைக்கண்ணு! குதிரை மூஞ்சியா இருந்தாலும் :lachen001:
 
ரெம்ப அருமையான ஒரு திரைப்படம் என்று சொல்ல முடியாது
ஒரு முறை பார்க்களாம் ....... நமது கதாநாயகனுக்காக ....

வாழ்த்துக்கள் .....
 
இடம் மாறி வந்து விட்டேன்..

நான் சினிமா, சீரியல் பார்ப்பதில்லை.
 
நந்தலாலா முந்தைய மிஷ்கின் படங்களிலிருந்து சற்று வித்தியாசம்..காட்சிகள் ஒளிப்பதிவாக்கிய விதம் அருமை...மிஷ்கின் படங்களில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முன்னுரிமை இருக்கும்...அது இரண்டு நிமிடமாக இருந்தாலும்...அதை சரியாக கவனித்து கொண்டார். வணிகரீதியாகவும் கவனித்து இருக்கலாம். அப்போது தானே அவர் (தயாரிப்பாளர்...) அடுத்த படம் எடுப்பார். கதை சொல்லும் படமல்ல கதாபாத்திரங்களுக்கான படம், காட்சிகளுக்கான படம்...?
 
இப்படத்தையும் குடும்பத்துடன் திரையரங்கினில் சென்று கண்டு சிரியுங்கள்..

50% மதிப்பெண்

1. மன்மதன் அம்பு

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
 
உதய சூரியன் சார் ! நீங்க அடுத்து என்ன படத்த சொல்லுவீங்க என்று எனக்குத்தெரியும்..

சொல்லட்டா???????

இளைஞன்

சரிதானே!!!!!!!!!!!:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::p:p:mini023::cool::frown::redface::sprachlos020::aetsch013:
 
நல்ல பார்க்கும் அளவுக்கு இருந்தால் கண்டிப்பாக இளைஞனும் என்னுடைய பட்டியலில் வரும்

நந்த லாலா கூட போட்ட மூண்றாவது நாளில் தியேட்டரில் இருந்து எடுத்து விட்டனர்

அதனால் அது தரமற்ற படம் இல்லை என்று ஆகாது அல்லவா அகத்தியரே..
அதே நேரத்தில் கண்ணியமாக வரும் பொழுது பொக்கு படங்களும் எனது பட்டியலில் வந்து இருக்கும்

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
 
பெண்சிங்கமா....அடக்கடவுளே...இப்பத்தான் சுறா பாத்த அதிர்ச்சியிலருந்துக் கொஞ்சமா வெளியே வந்திருக்காங்க தமிழ்நாட்டு மக்கள்....இந்தப் படத்தையும் பாத்தா.....ஏர்வாடிக்குத்தான் போகனும்...

சரியாக சொன்னிர்கள்

இப்படங்களையும் திரை அரங்கினில் பார்த்து மகிழுங்கள்
50% மதிப்பெண்
1. களவாணி
2. மதராசப் பட்டினம்

சரியாக சொன்னிர்கள்
 
சார் மந்திர புன்னகைனு ஒரு படம் வந்ததே அது உங்க லிஸ்டில் என் வரலை?
 
இப்படத்தையும் குடும்பத்துடன் திரையரங்கினில் சென்று கண்டுகளியுங்கள்..

50% மதிப்பெண்

1. பயணம்

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
__________________
 
குடும்பத்துடன் இப்படத்தையும் திரை அரங்கினில் பார்த்து மகிழுங்கள்
50% மதிப்பெண்

1. பொன்னர் சங்கர்


வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
 
இதோ இந்த மிக அருமையான படங்களையும் திரையினில் சென்று கண்டுகளியுங்கள்

50% மதிப்பெண்

1. எத்தன்
2. அவன் இவன்
3.அழகர்சாமியின் குதிரை


"பதினாறு" என்ற படத்தினையும் பாஸ் மார்க் கொடுக்கலாம் ஆபாசம் இல்லாமல் கொடுத்தமைக்கு

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்


என்னுடைய பழைய பதிவில் சமீபத்தில் வெளியான "குள்ள நரி கூட்டம்" என்ற படம் இடம் பெறாமல் போனதற்காக வருந்துகிறேன்..
அந்த படத்தை தற்போது தான் காணும் வாய்ப்பு கிடைத்தது..
"குள்ள நரி கூட்டம்" ஐம்பது மதிப்பெண்
 
Last edited:
குடும்பத்துடன் திரையரங்கினில் சென்று கண்டு சிரியுங்கள்..

75% மதிப்பெண்

1. நீர்ப்பறவை

2.கும்கி

3.நடுவுல கொஞம் பக்கத்தை காணோம்


வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
 
Back
Top