திரை அரங்கினுள் சென்று பாருங்கள்....

கீரிடத்திற்கு..... உதயசூரியன் வாக்கு கிடைத்துள்ளது..
−−−−
நல்லது இன்னும் தொடருங்கள்..
 
50% மதிப்பெண்தானா கிரீடத்திற்கு. படம் ஓடுமா? போனவாரம் சென்னை பர்மா பஜாரில் நட்ந்த ரெய்டில் கிரீடம் படத்தின் திருட்டு விசிடி கிடைத்ததாக தகவல் செய்தித்தாளில் படித்தேன். இப்படி படம் வந்தவுடனேயே திருட்டு விசிடி வந்தால் படத்தை பணம் போட்டு எடுத்தவர்கள் என்ன ஆவார்கள். இதனால் தரமான படம் வர வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.
 
ஒவ்வொரு இணையமும் ஒவ்வொருமாதிரியான செய்திகள்..படம் நன்று சந்தோசத்தில் தலை...தலைக்கு கீரீடம்-கீரீடம் ஒரு பார்வை, அஜித் என்றாலே விஜயின் படஒப்பீடு வரும் அந்த வகையில் அஜித் ரசிகர்களையே திருப்திப்படுத்தாத படம்...எத்தனை செய்திகள்...காசுபோட்டவர்கள் மடியில் நெருப்பைக் கடிக்கொண்டு இருக்க சுலபமாக செய்திகளைப் போடுகிறார்கள்...எது உண்மை எது பொய் தெரியலையே....
 
அஷோ,வீராசாமி எந்த நேரத்திலும் பார்க்க கூடாத படம்
 
ஹாரி பாட்டர் புத்தகமே வந்த அன்னைக்குச் சாயங்காலம் இணையத்திற்கு வந்து விட்டது. இதில் படங்கள் என்ன விதிவிலக்கு?

திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
− கவியரசர்.
 
உதயசூரியன்;243547 said:
அடுத்தபடி இதையும் பாருங்கள்...

50% மதிப்பெண்

1.கிரீடம்


வாழ்த்துக்கள்

வாழ்க தமிழ்
அடுத்தபடி இதையும் பாருங்கள்...
75% மதிப்பெண்

1. பள்ளிகூடம்


வாழ்த்துக்கள்

வாழ்க தமிழ்
 
Last edited:
பள்ளிக்கூடம் நன்றாக வந்திருப்பதுகண்டு மகிழ்ச்சி. அது வியாபாரா ரீதியாகவும் வெற்றி பெற்றால்தான் இந்த மாதிரியான தரமான படங்களைக் கொடுக்க/எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வருவார்கள். இந்த மாதிரி சில படங்கள் வந்து வெற்றியடைந்தாலே தமிழ்த் திரையுலகம் முன்னோக்குச் சென்றுவிடும்.
 
வியாபார ரீதி.................... மக்கள் தான்...

ஒரு நல்ல படம் ஓடினால்... அதில் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு பெருமை...

அதே நல்ல படம் சரியாக ஓடவில்லை என்றால்.. அங்கு வாழும் மக்களின் சிருமை...

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
 
உதயசூரியன்;259885 said:
அடுத்தபடி இதையும் பாருங்கள்...
75% மதிப்பெண்

1. பள்ளிகூடம்


வாழ்த்துக்கள்

வாழ்க தமிழ்


அடுத்தபடி இதையும் பாருங்கள்...
75% மதிப்பெண்

1. கண்ணா மூச்சி ஏனடா


வாழ்த்துக்கள்

வாழ்க தமிழ்
 
உதயசூரியன்;301686 said:
அடுத்தபடி இதையும் பாருங்கள்...
75% மதிப்பெண்

1. கண்ணா மூச்சி ஏனடா


வாழ்த்துக்கள்

வாழ்க தமிழ்

அடுத்தபடி இதையும் கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று பாருங்கள்...



75% மதிப்பெண்

1. எவனோ ஒருவன்
2.ஒன்பது ரூபாய் நோட்டு



50% மதிப்பெண்கள்
1.வேல்


வாழ்த்துக்கள்

வாழ்க தமிழ்
 
உதயசூரியன்;301686 said:
அடுத்தபடி இதையும் பாருங்கள்...
75% மதிப்பெண்

1. கண்ணா மூச்சி ஏனடா


வாழ்த்துக்கள்

வாழ்க தமிழ்

நல்ல படம்.. ஆனால்.. கடைசியில் கொஞ்சம் இழுத்துவிட்டார்கள்...
 
அடுத்தபடி இதையும் பாருங்கள்...
75% மதிப்பெண்

1. பிரிவோம் சந்திப்போம்
2.வாழ்த்துக்கள்



வாழ்த்துக்கள்

வாழ்க தமிழ்
 
அடுத்தபடி இதையும் பாருங்கள்...
75% மதிப்பெண்

1. பிரிவோம் சந்திப்போம்
2.வாழ்த்துக்கள்



வாழ்த்துக்கள்

வாழ்க தமிழ்

அடுத்தபடி இதையும் பாருங்கள்...


50% மதிப்பெண்

1. அறை எண் 305 ல் கடவுள்


வாழ்த்துக்கள்

வாழ்க தமிழ்
 
புதியவர்களுடன்.. மசாலவை அதிகம் கலக்காமல்.. புது முயற்சிக்காக இப்படத்தை பார்க்கலாம்..
நிறைய குறைகள் இருந்தாலும்.. ஊக்க படுத்தினால்.. இவர்களின் அடுத்த படைப்பு இன்னும் வித்தியாசமாக இருக்கும் என நம்புகிறேன்..
பார்டர் மதிப்பெண் பெற்று...தேர்ச்சி பெற்ற படம்..

கண்டு களியுங்கள்

1. அக்கு

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
 
புதியவர்களுடன்.. மசாலவை அதிகம் கலக்காமல்.. புது முயற்சிக்காக இப்படத்தை பார்க்கலாம்..
நிறைய குறைகள் இருந்தாலும்.. ஊக்க படுத்தினால்.. இவர்களின் அடுத்த படைப்பு இன்னும் வித்தியாசமாக இருக்கும் என நம்புகிறேன்..
பார்டர் மதிப்பெண் பெற்று...தேர்ச்சி பெற்ற படம்..

கண்டு களியுங்கள்

1. அக்கு

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

அடுத்த படி இப்படத்தையும் குடும்பத்துடன் கண்டு களியுங்கள்..
உலக தரம்
உலக திரைக்கதையில் உருவான இப்படத்தை திரை அரங்கினில் சென்று பாருங்கள்.. அப்பொழுது உங்கள் பிரமிப்பு இரட்டிப்பு ஆகும்.


75% மதிப்பெண்

1. தசாவதாரம்

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
 
Last edited:
அடுத்த படி இப்படத்தையும் குடும்பத்துடன் கண்டு களியுங்கள்..
உலக தரம்
உலக திரைக்கதையில் உருவான இப்படத்தை திரை அரங்கினில் சென்று பாருங்கள்.. அப்பொழுது உங்கள் பிரமிப்பு இரட்டிப்பு ஆகும்.


75% மதிப்பெண்

1. தசாவதாரம்

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்


அடுத்து இதனையும் கண்டு களியுங்கள்...


50% மதிப்பெண்

1. சுப்ரமனியபுரம்
2. உளியின் ஓசை


வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
 
உதயசூரியண்ணா,
உளியின் ஓசைக்கு 50% மதிப்பெண் தானா?? அப்ப ரொம்ப மசாலாவா?

வேல் பிரமாதமக இருக்கே!! உங்கள் கணிப்பில் அதுக்கும் 50% தானா??
 
உதயசூரியண்ணா,
உளியின் ஓசைக்கு 50% மதிப்பெண் தானா?? அப்ப ரொம்ப மசாலாவா?

வேல் பிரமாதமக இருக்கே!! உங்கள் கணிப்பில் அதுக்கும் 50% தானா??
ஓவியா அவ்ர்களுக்கு..

50 மதிப்பெண்கள்.. என்பது.. 50 இலிருந்து.. 74 வரை உள்ள படங்களூக்கு...

75 என்பது 75 லிருந்து 99 வரை.....

ஆனால் என்னுடைய திரியில் வந்த படங்கள் நிச்சயம் தரமானவையான படமாகவும்... சிலது சிறந்த பொழுது போக்கு படமாகவும் இருக்கும்.. என்று நம்புகிறேன்..

ஆனால் உளியின் ஓசையில் நான் தவறாக மதிப்பெண் தந்ததை மாற்றுகிறேன்...

சிறிய இடைவெளிக்கு பிறகு கலைஞரின் வசனத்தை.. காதலின் சுவையை பருகி.... அனைவரையும் கிரங்கடித்துள்ளது என்பது உண்மை..
என்னிடம் என் மனைவியே.. என்னிடம் சண்டையிட்டுள்ளாள்..

மேலும் கண்ணியமிக்க இப்படத்திற்க்கு மதிப்பெண் மாற்றியமைக்கிறேன்..

வேல் படத்திற்கும் கிரீடம் படத்திற்கும் 50 கிடைத்தாலும்.. இடம் பிடித்தது நல்ல விஷயம் தானே..

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
 
சிலதரமான படங்களை திருத்தி அமைத்து சொல்கிறேன்.. இதோ..
கண்டிப்பாக திரை அரங்கினில் சென்று காணுங்கள்...


1. தசாவதாரம் - 75% மதிப்பெண் (உலக தரமான படம் தமிழில்.. பிரமிக்க வைக்கும் அனைத்தும்...)

2. உளியின் ஓசை - 75% மதிப்பெண் (பல வெட்டு குத்து படங்களுக்கு மத்தியில்.. ஒரு இனிய காதல் கவிதை.. நாட்டியம், இசை, பாடல், வசனம்.. நம்மை அள்ளும் முடிவு)

3.சுப்ரமணியபுரம் - 50% மதிப்பெண் (ஒளிப்பதிவு, 80, 90 களின் காந்தம், தமிழ் முகங்களை காட்டியது.. )

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
 
Back
Top