ஏழு எழுத்து வார்த்தை விளையாட்டு.

மனோஜ்

New member
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் இங்கு ஏழு எழுத்து வார்த்தைகதள் ஒருவர் தரும் வார்த்தையிலிருந்து தரவேண்டும்.. தொடருவேம்

த மி ழ் ன் ற ம்

அடுத்து வருபவர் வில் மட்டும் தொடறவும்
தொடரும் அனைவருக்கும் நன்றி
 
Last edited:
மகாகும்பமேளா

மனோஜ் ஏழு வார்த்தையெல்லாம் ரொம்ப சிரமம்னு நினைக்கிறேன்...
 
Last edited:
குசைக்கிரந்தி
--தருப்பைப் புல்லால் மோதிரத்தில் போடப்படும் முடிச்சு

(ரொம்பக் கஷ்டமுங்க :) )
 
தில்லையரசர்
திருமணஞ்சேரி
திருத்தொண்டர்
 
ஷீ-நிசி;177642 said:
மனோஜ் ஏழு வார்த்தையெல்லாம் ரொம்ப சிரமம்னு நினைக்கிறேன்...

இவ்வளவு நாள் சுலபமா விளையாடினே இப்ப கொஞ்சம் சிறமம்
வியாட்டுனா ரிஸ்க்கு இருக்குனுமுள்ள ஷீ நிசி
பாருங்க இப்பவே நம்ம நண்பர்கள் பூந்து விளையடறாங்க தொடறட்டும்...
 
Last edited:
தம்மாத்துண்டு

சரியா இல்லை வேறு பதிக்கவா நண்பரே.
 
தம்மாத்துண்டு

சரியா இல்லை வேறு பதிக்கவா நண்பரே.

மன்மதன்;177737 said:
டுமீல்குப்பம்..

'ம'

என்னப்பா!!! தமிழ்வார்த்தையா? அட மெட்ராசு பாஷ..
 
என்ன இது சிறு பிள்ளைத் தனமான விளையாட்டு, டுமீல்குப்பம், தொன்னூற்றெட்டு தொன்னூற்றொம்பதுன்னு.ச்சும்ம்மா சொன்னேன் யார் மனசும் புண்படுத்தனும்னு சொல்லலை. சும்மா கல கல கலன்னு வெளாடுங்க.
 
என்ன இது சிறு பிள்ளைத் தனமான விளையாட்டு, டுமீல்குப்பம், தொன்னூற்றெட்டு தொன்னூற்றொம்பதுன்னு.ச்சும்ம்மா சொன்னேன் யார் மனசும் புண்படுத்தனும்னு சொல்லலை. சும்மா கல கல கலன்னு வெளாடுங்க.
ஏன் இந்த டெட்டால் போட்ட வார்த்தைகள்...
சும்மா உடைச்சே சொல்ல வேண்டியதுதானே ஆதவனையும் மன்மதனையும் கன்னா பின்னான்னு திட்டிட்டீங்கன்னு... ஏன் பயப்படுறீங்க... அவங்க நம்மாளுங்க.. ஒண்ணும் உங்களைத் தப்பா நினைக்க மாட்டாங்க :D :D :D

ஆனாலும் ஏதோ என் மனசுக்குப் பட்டதைச் சொல்றேன், நீங்க இந்த அளவு மோசமா அவங்களைத் திட்டிருக்கக் கூடாது :D :D

சிண்டு,
பிரதீப்
 
ஆதவா;177740 said:
மல்லுக்கட்டு

டு ரொம்ப சிக்கலான வார்த்தை, அதில ஆரம்பிக்கிற வேறு ஒரு வார்த்தை இது மாதிரி தான் இருக்கும்.

டுபுக்குபாண்டி
 
டுர்ராடும்முனு

ஏங்க இது வெறும் விளையாட்டுதானே... :D
 
டுர்ராடும்முனு

ஏங்க இது வெறும் விளையாட்டுதானே... :D

இது என்ன தமிழ்ல இந்த வார்த்தையல்லா இருக்கா ஐயே தாங்க முடியில பேசாம தலைப்பை வித்தியாசமான வாத்தை அப்படினு வச்சர்லாம்
டுர்ராடும்மு இதுக்கு என்ன அர்த்தம் பிரதிப் நீங்க புதுசா கன்டுபுடுச்சதா

மு ல் லை பெ ரி யா ர்

பா வில் தொடங்கவும்
 
இது என்னங்க பாரபட்சம், மத்தவங்க பாண்டிடுபுக்குன்னு எல்லாம் சொல்லும்போது நான் இப்படிச் சொல்லக் கூடாதா???
இதி நியாயமே காது!!!
 
Back
Top