வெள்ளித்திரையில் கிரா?பிக்ஸ், அனிமேஷன்

அனுஷாவின் அறிவியல் செய்திக்கு நன்றி.
(தமிழ் நாட்டில் பாபுகணேஷ் என்பவர் பலப்பல படங்களுக்கு பூஜை போட்டு
எதையும் முடிக்காமல் பாம்புகதை வாசனை என்று ஜல்லி அடிப்பது பல
காலமாய் நடக்கிறது. அதுபோன்ற டுபாக்கூர்களிடம் இந்த தொழில்நுட்பம்
சிக்கி நாய் பெற்ற தெங்கம்பழமாகாமல் இருக்க வேண்டுமே!!!!)

மதுரைக்குமரனின் ஆரம்ப விளக்கமும், சுட்டி காட்டும் முழு விளக்கமும் அருமை.
இரு அறிவியல் தகவல் பதிப்பாளருக்கும் பாராட்டுகள்.
 
Last edited by a moderator:
நல்ல தகவ. அந்த தமிழ் படம் கூட பாபு கணேஷ் தயாரிப்பதாக படித்தேன்.இளசுவின் பதில் உறுதிப்படுத்தி விட்டது . நன்றிகள் பல...
 
Last edited by a moderator:
மிக அரியத்தகவல்கள் நண்பர்களே!
இந்த தலைப்பைத் தொடங்கியவருக்கும்,
பல தொழில்நுட்பச்செய்திகளை வாரியளித்தவர்களுக்கும் மிக்க நன்றி.

தினேஷ்.
 
Last edited by a moderator:
6 இடங்களில் வரும் பூக்களுக்கும்
ஒரு இடத்தில் பெட்ரோல் காண்பிக்கப்படும் அந்த இடத்திலும் அந்த 6 பூக்களின் வாசனை மற்றும் பெட்ரோலின் வாசனை திரையில் வரும்போது
திரையரங்கம் முழுக்க இந்த மணம் வீசும்.



அப்போ மசால்வடை,கோழி பிரியாணி காட்டும்போதெல்லாம் வாசணை உண்டா?!!! (கண் நிறையுதோ இல்லையோ வயிறு நிறைய பார்க்கலா.!!!)
 
Last edited by a moderator:
4டி தியேட்டர் ஒன்றுக்கு சென்றிருந்தோம் - சினிமா அல்ல... ஒரு இருண்ட குகைக்குள் ராயில் பயணம் என்ற விதத்தில் அமைத்திருந்தார்கள்.... உட்கார்ந்திருக்கும் இருக்கைகள் அந்த பயணத்தின் போது குலுங்குகிறது. ஆடுகிறது. அதிர்கிறது. அதிவேகத்தில் பயணம் செய்வது போன்ற பிரம்மையை உண்டாக்குகிறது.

வாசலில் அறிவிப்புப் பலகை தொங்குகிறது - இதய நோயாளிகள் கண்டிப்பாக அனுமதிக்கப்படுவதில்லை என்று.

மேலும் - குறுந்தகடுகளில் சினிமா - வெள்ளித்திரை தேவையில்லை - ஏற்கனவெ இந்தக் காலம் ஆரம்பாகி விட்டது - ஸ்ரீராம், கமல் இருவரும் இதைப் பற்றி நிறையப் பேசுகின்றனர்........
 
Last edited by a moderator:
Back
Top