ஐந்து எழுத்து வார்த்தை விளையாட்டு.

leomohan

New member
வாருங்கள் நண்பர்களே சற்று விளையாடுவோம்.

நான் முதலில் ஒரு 5 எழுத்து வார்த்தை விட்டுச் செல்வவேன். அடுத்து வருபவர்கள் அந்த வார்த்தையின் கடைசி எழுத்தை எடுத்துக் கொண்டு தொடங்கும் இன்னொரு 5 எழுத்து வார்த்தை விட்டுச் செல்லவேண்டும். அப்படியே அது தொடரும்.

1. பெயர்சொல் கூடாது
2. வினைதொடர் சொல் கூடாது - அதாவது ஓடு, ஓடிக்கொண்டு என்று வரக்கூடாது.

ஆரம்பிக்கலாமா.

ஆ ர ம் ப ம்

அடுத்த சொல் ம வில் ஆரம்பம் ஆகவேண்டும்.
 
தூ ண் டு கோ ல்


விளையாட்டு நல்லா இருக்கே...!

நாமும் கொஞ்ச நேரம் சின்னப் பிள்ளையா மாறலாம் போல் இருக்கே..!

ல ட் சி ய ம்

இப்போது, ம
 
Last edited:
இராசகுமாரன்;170546 said:
விளையாட்டு நல்லா இருக்கே...!

நாமும் கொஞ்ச நேரம் சின்னப் பிள்ளையா மாறலாம் போல் இருக்கே..!

ல ட் சி ய ம்

இப்போது, ம

மா ம் ப ழ ம்

மறுபடியும் ம
 
மா ம் ப ழ ம்

மறுபடியும் ம

ஆகா இது தான் நம்ம அறிவுக்கு எட்டிய விளையாட்டு :cool:


ம ந் தி ர ம்

மீண்டும்
 
லாபம்

ப வில்...


லா ப ம்

மூன்று எழுத்து மட்டும்தானே மனோ.

ஐந்து எழுத்து வார்த்தையாக இருக்க வேண்டும். ஹா ஹா.
 
Back
Top