சினிமா புதிர்.

இதோ பதில்கள்

1. மனோ வாணிஜெயராம் பாடிய பாடல்களை கூறவும்

பூவான ஏட்டத்தொட்டு பொன்னான எழுத்தாலே, வாசம் சிந்தும் வண்னச்சோலை

2. எஸ்.வரலட்சுமி சண்முகசுந்தரத்திற்கு ஜோடியாக நடித்த படம் எது?

கருப்பு பணம்

3. ஆசை திரைப்படத்தில் அஜித்திற்கு குரல் கொடுத்தவர் யார்?

நடிகர் சுரேஷ்
 
என்சைக்ளோபிடியா எனப்படும் களஞ்சியம் நம் குரு..

குரு போல வருமா?

--------------

அடுத்த சுற்றுக்கான வினா கொடுங்கள் குரு..

( இதிலாவது கொஞ்சம் பதில்கள் தெரிகிறதா பார்ப்போம்..)
 
இதோ அடுத்த புதிர்

1. சரோஜாதேவிக்கு எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய சில பாடல்கள்

2. முரளிக்கு யேசுதாஸ் பாடிய சில பாடல்கள்

3. சிவாஜிக்கு ஜோடியாக வடிவுக்கரசி நடித்த படங்கள்

4. கவுண்டருக்கு ஜோடியாக மனோரமா நடித்த படம் எது?

5. சுவலக்ஷ்மி கவுரவ வேடத்தில் தோன்றிய படங்கள் எவை?
 
இதோ அடுத்த புதிர்

1. சரோஜாதேவிக்கு எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய சில பாடல்கள்

கல்லெல்லாம் மாணிக்க, ஒட்டு கேட்கும் பெண்களே

2. முரளிக்கு யேசுதாஸ் பாடிய சில பாடல்கள்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா, போட்டேனே பூ விலங்கு என பல பாடல்கள்

3. சிவாஜிக்கு ஜோடியாக வடிவுக்கரசி நடித்த படங்கள்

முதல் மரியாதை, சின்ன மருமகள்

4. கவுண்டருக்கு ஜோடியாக மனோரமா நடித்த படம் எது?

பொண்டாட்டி சொன்னா கேடுக்கனும்

5. சுவலக்ஷ்மி கவுரவ வேடத்தில் தோன்றிய படங்கள் எவை?

கல்கி, நீ வருவாய் என*
 
கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அவிழ்க்கப்படாமல் இருந்த முடிச்சு..
அப்பாடா..
 
சரி தூசு தட்டியாச்சு.. வண்டிய ஸ்டார்ட் பண்ணுங்க...
அடுத்த கேள்விய கேளுங்க...
 
இதோ அடுத்த புதிர்

1. என். டி. ஆர் பத்மினி இணைந்து நடித்த படம் எது?

2. ஏ.வி.ம் நிறுவனத்திற்கு வாலி இயற்றிய முதல் பாடல் எது.

3. வாணி விஸ்வனாத் விஜயகாந்திற்கு மகளாக நடித்த படம் எது.

4. விஜய் பிரகாஷ் படிய முதல் தமிழ் பாடல்

5. வாணிஸ்ரீக்கு சூலமங்கலம் ராஜலெட்சுமி பாடிய பாடல் எது.
 
வணக்கம் குருவே..

1) சம்பூர்ண இராமாயணம்.. ( இராமன் , சீதையாக)

மற்ற வினாக்களுக்கு.....

மற்றவர்கள் வந்து விடையளிப்பார்கள்..

( எனக்குத் தெரியவில்லை என்பதை இப்படியும் சொல்லலாம்..)
 
இதோ அடுத்த புதிர்

1. என். டி. ஆர் பத்மினி இணைந்து நடித்த படம் எது?
சம்பூர்ண இராமாயணம்..

2. ஏ.வி.ம் நிறுவனத்திற்கு வாலி இயற்றிய முதல் பாடல் எது.
பாயும் புலி

3. வாணி விஸ்வனாத் விஜயகாந்திற்கு மகளாக நடித்த படம் எது.
எதோ ஒரு தெலுங்கு படமுன்னு நெனக்கறேன். எனக்கு சரியாக தெரியவில்லை.:icon_ush:
4. விஜய் பிரகாஷ் படிய முதல் தமிழ் பாடல்
அன்பே சிவம் படத்துல ஒரு பாட்டு (பூவாசம் புறப்படும்...)

5. வாணிஸ்ரீக்கு சூலமங்கலம் ராஜலெட்சுமி பாடிய பாடல் எது.

பக்த பிரகலாதா
 
Last edited:
இளசு * சரியான பதில். ஆனால் இன்னொரு படமும் இருக்கிறது.

சரா, 1 & 4 சரி. மற்றவை தவறு.
 
இதோ விடைகள்
1. சம்பூர்ண ராமாயனம், மருமகள்

2. அவளுக்கென்ன சர்வர் சுந்தரம் திரையில் ஏ.வி.எம்மிற்காக வாலி இயற்றிய முதல் பாடல்

3. பூந்தோட்ட காவல்காரணில் வாணிவிஸ்வநாத் விஜயகாந்தின் மகளாக வருவார்.

4. பூவாசம் அன்பே சிவப்பாடல் விஜய் பிரகாஷ் பாடிய முதல் தமிழ் பாடல்

5. பிள்ளை கலி தீர குலமா குணமா பாடல் , இசையரசி பத்மினிக்கும், சூலமங்கலம் வாணிஸ்ரீக்கும் பாடிய பாடல்
 
நான் முதல்ல பூந்தோட்ட காவல்காரன் படத்த தான் நெனச்சேன். அப்புறம் மாத்தி பதிச்சுட்டேன். :sprachlos020:
 
Back
Top