பத்துமலை தைபூசம்

Mano.G.

Facebook User
View attachment 131

உலகில் உயரமான முருகன் சிலை 140 அடி
மலேசியாவில் பத்துமலை முருகன் கோவில்
வளாகத்தில் பிரமாண்டமாக நிறுவப்பட்டுள்ளது

பின்னால் தெரியும் படிகட்டுகள்
குகை கோயிலுக்கு செல்லும் வழி

272 படிகட்டுகளை ஏறி கடந்து
பெரிய குகையில் முருகன் வீற்றிருப்பதை
கண்குளிர காணலம்.

நாளை தைபூசம் திருநாள் வெகு விமர்சையாக கொண்டா படுகிரது.

மனோ.ஜி
 
செய்திக்கு நன்றி மனோஜி.

என்னுடைய நண்பர்கள் பலர் இந்த கோயிலைப் பற்றி சொல்லியிருக்கிறார்கள். அழைத்துச் செல்வதாகவும் சொல்லியிருக்கிறார்கள், ஆனால் இதுவரை யாரும் அதைச் செய்யவில்லை, காரணம் வேலை பளுதான்.

நிச்சயம் ஒரு முறையாவது இந்த கோயிலுக்கு செல்லவேண்டும் என்ற ஆசையிருக்கிறது.

அனைவருக்கும் தைபூசம் நல்வாழ்த்துக்கள்.
 
ஆரேன், அடுத்த மலேசிய விஜயத்தை
அறிவியுங்கள் உங்களை நானே அழைத்து செல்கிரேன்


மனோ.ஜி
 
நான் பெண் பார்க்கச் செல்லும் பொழுது (அமெரிக்காலிருந்து இந்தியா செல்லும் வழியில்) பத்து மலை முருகனை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.. அடுத்த தரிசனத்திற்கு வருவதற்குள் முருகன் இவ்வளவு வளர்ந்து விட்டாரே..
 
உங்க பையனும் அதை போல தானே வளர்ந்து இருப்பான்...
அடுத்த முறை செல்லும் போது மனோஜ் அவர்களையும் பார்த்து வரலாமே???
 
மனோஜி அண்ணா நன்றி.

பத்துமலை முருகன் அருள் அனைவருக்கும் கிடைப்பதாக.

இராகவன் அண்ணா வந்தால் ஒரு பாட்டு பாடுவாரே.
 
benjaminv said:
உங்க பையனும் அதை போல தானே வளர்ந்து இருப்பான்...
அடுத்த முறை செல்லும் போது மனோஜ் அவர்களையும் பார்த்து வரலாமே???
கண்டிப்பாக..என்னோட பையன் ஃபோட்டோவைத்தானே ப்ரொஃபைல்ல போட்டு இருக்கேன். பாக்கலியா?
 
Last edited:
Back
Top