கமல்ஹாசனின் (காப்பி)யங்கள் - பகுதி 5

இதுவரைக்கும் நல்லா தானே போயிட்டு இருக்கு.. இதுலேயும் என் பேர இழுக்கணுமா?:eek::eek:
 
இதுவரைக்கும் நல்லா தானே போயிட்டு இருக்கு.. இதுலேயும் என் பேர இழுக்கணுமா?:eek::eek:
மாமா..:D சாரி மதி
ஆதவாவ எதாவது கோபமா சொல்லுவிங்கன்னு பார்த்தா இப்படி ஒரு வரியில முடிச்சிட்டிங்க:aetsch013:
 
இதுக்கு பேரு தான் போட்டு வாங்குறதா?
எல்லாம் நீங்க எனக்கு சொல்லிகொடுத்ததுதான் சாரா:D.
இந்த மாதிரிவிசயத்துல என் மானசிக குரு நீங்கதான் சாரா:lachen001:
 
தாமரை அண்னா..

கமல் படைப்பாளி அல்ல என்பது உண்மைதான்... ஏனெனில் படைப்பாளி எப்பொழுதும் அடுத்தவர் அறிவைத் திருடமாட்டான்.

ஆனால் கமல் ஒரு நடிகர் மட்டுமே படைப்பாளி அல்ல என்பதை எந்தவொரு கமல் ரசிகர்களும் ஒத்துக்கொள்ளவேமாட்டார்கள்.!!
சமீபத்தில் வெளிவந்த மன்மதன் அம்பு டைட்டிலில் புத்திசாலித்தனமாக

”எழுத்து - கமல்ஹாசன்” என்பதை இணைத்திருக்கிறார். அவர் பல படங்களுக்கு கதை, திரைக்கதை, அமைத்திருக்கிறார்... இன்னும் பல படங்களுக்கு கோஸ்ட் டைரக்டராக பணிபுரிந்திருக்கிறார்.
வெறும் நடிப்பு மட்டுமே வழங்கும் கமல்ஹாசன் இதையெல்லாம் ஏன் செய்யவேண்டும்??/ தானும் ஒரு படைப்பாளி என்பதைக் காட்டத்தானே??

தவிர,

அவரது நடிப்பைக் காப்பியடிப்பதைப் பற்றி நான் பேசவரவில்லை... நடிப்பு என்பதே பிரதியெடுத்தல்தானே....
கதையைக் காப்பியடிப்பதைத்தான் பேசுகிறேன்.

கதை வேறு, நடிப்பு வேறு என்பது அறிவீர்கள்!! ஒரு உதாரணம் சொல்லணும்னா,...

நாயகன் படம், “தி காட்ஃபாதர்” படத்தின் அப்பட்டமான காப்பி
நாயகனில் கமலின் நடிப்பு மர்லன் பிராண்டோவின் காப்பி....

இதில் நடிப்பு காப்பியடிக்கப்படுதலைக் கூட பெரிதாக யாரும் பேசவில்லை.. ஆனால் கதை காப்பியடிக்கப்படுதல்???

அப்ப நாங்க எல்லாம் கமல் இரசிகர்கள் இல்லையா என்ன? கண்மணிக்குத் தெரிஞ்சா உங்களைப் பிரிச்சு மேஞ்சிடுவாங்க..

திரைக்கதை என்பது, ஒரு கதையைக் காட்சிப்படுத்தல் மட்டுமே...

கதாசிரியர் கமல்.. காப்பி ஆசிரியரா அப்படின்னு நீங்க ஆரம்பிக்கலையே..

எங்களைப் பொறுத்தவரை கமல் ஒரு நடிகர் அவ்வளவுதான்.

படைப்பாளியா துடைப்பாளியா என்பதை அவரோட காதலா காதலா படத்தில காட்டியிருப்பார்..மௌலி..

அதில் பிரபுதேவா வரையற கேலண்டர் படத்தை துடைச்சு மாடர்ன் ஆர்ட் செய்து மார்கெட்டிங் செய்வார். அவரைப் படைப்பாளியா நினைக்கிற சௌந்தர்யாவும் நீங்களும் ஒரே கோண்த்தில் இருக்கீங்க என நான் நினைக்கிறேன்.
 
அப்ப சரி இனிமே மதி மாமான்னு நான் உங்களை சொல்லலாமா:lachen001:?

உங்க மாமனார் உங்களை மதிக்க மாட்டேங்கறார் என்று இப்ப நல்லாவே புரியுது... :D:D:D:D
 
Last edited:
உங்க மாமனார் உங்களை மதிக்க மாட்டேங்கறார் என்று இப்ப நல்லாவே புரியுது... :D:D:D:D
இந்த விசயம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சிது:lachen001:
அந்த ராரா உங்ககிட்ட சொன்னானா?
 
இந்த விசயம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சிது:lachen001:
அந்த ராரா உங்ககிட்ட சொன்னானா?

உங்க கையெழுத்தில் இருக்கும் வாசகத்தை வச்சுத்தான் யூகம் செய்தேன்.

மாமானார் வீட்ல மதிப்பில்லைன்னு தெரிஞ்சாத்தானே அப்பா அம்மா அருமையே தெரியும். :icon_b::icon_b::icon_b:
 
அப்ப நாங்க எல்லாம் கமல் இரசிகர்கள் இல்லையா என்ன? கண்மணிக்குத் தெரிஞ்சா உங்களைப் பிரிச்சு மேஞ்சிடுவாங்க..

திரைக்கதை என்பது, ஒரு கதையைக் காட்சிப்படுத்தல் மட்டுமே...

கதாசிரியர் கமல்.. காப்பி ஆசிரியரா அப்படின்னு நீங்க ஆரம்பிக்கலையே..

எங்களைப் பொறுத்தவரை கமல் ஒரு நடிகர் அவ்வளவுதான்.

படைப்பாளியா துடைப்பாளியா என்பதை அவரோட காதலா காதலா படத்தில காட்டியிருப்பார்..மௌலி..

அதில் பிரபுதேவா வரையற கேலண்டர் படத்தை துடைச்சு மாடர்ன் ஆர்ட் செய்து மார்கெட்டிங் செய்வார். அவரைப் படைப்பாளியா நினைக்கிற சௌந்தர்யாவும் நீங்களும் ஒரே கோண்த்தில் இருக்கீங்க என நான் நினைக்கிறேன்.

அய்யய்யோஒ!! நான் பொதுவா, “கமல் ரசிகர்கள்” நு சொன்னேன்.... !!!

//கதாசிரியர் கமல்.. காப்பி ஆசிரியரா அப்படின்னு நீங்க ஆரம்பிக்கலையே..//
இதைத்தானே திரிமுழுக்க சொல்லிட்டு இருக்கேன்!!

அதே படத்தில இன்னொரு காட்சி இருக்கும்.....
பிரபுதேவா கிட்ட பெயிண்டிங்கை வாங்கி கோக் ஊற்றி பிரஷ் பண்ணி இதான் மாடர்ன் பெயிண்டிங் என்று காண்பிப்பார்... கமல் நிஜத்தில் பண்ணுவதைத்தான் காண்பிக்கிறார்.
அதாவது
மூலப்படைப்பாளியிடமிருந்து அவருக்கே தெரியாமல் கதையை எடுத்து தமிழுக்கேற்ப பிரஷ் செய்து சினிமாவாக்குகிறார்!!!
 
உங்க கையெழுத்தில் இருக்கும் வாசகத்தை வச்சுத்தான் யூகம் செய்தேன்.

மாமானார் வீட்ல மதிப்பில்லைன்னு தெரிஞ்சாத்தானே அப்பா அம்மா அருமையே தெரியும். :icon_b::icon_b::icon_b:
நல்லா போயிட்டு இருக்கிற குடும்பத்துல குண்டு வைக்க பார்க்கறிங்களே
இந்த உங்க கையேழுத்துக்கு என்ன அர்த்தம்
நான் காண்பதை மற்றவர் காணாத வரை நான் கிறுக்கன் தான்...
நீங்க எதனால் இப்படீ ஆனிங்க?
 
நல்லா போயிட்டு இருக்கிற குடும்பத்துல குண்டு வைக்க பார்க்கறிங்களே
இந்த உங்க கையேழுத்துக்கு என்ன அர்த்தம்
நான் காண்பதை மற்றவர் காணாத வரை நான் கிறுக்கன் தான்...
நீங்க எதனால் இப்படீ ஆனிங்க?

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=443812#post443812

இந்தத் திரியில் பதிவு எண்கள் 122 லிருந்து 128 வரையும்

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=407011&highlight=மூளை#post407011

இதையும் படிங்களேன்

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=407053&highlight=பகுத்தறிவு#post407053
 
இவருகிட்ட நீங்க வாய குடுக்க முடியுமா? என்ன போங்க நீங்க..
 
ஆமாம்:medium-smiley-045:
i12424_fsmall.gif

இப்போ பருங்க உங்க கண்ணீரால் அன்னைக்கு அபிஷேகம் செய்யற மாதிரியே இருக்கில்ல?
 
ஆஹா, முதல்ல அம்மாவை நினைச்சு உருகினீங்க.. இப்ப அப்பாவை பாராட்டறீங்களே.. உங்களை அடிச்சிக்கவே முடியாது போங்க...:D:D:D
 
Back
Top