சொல்லச் சொல்ல இனிக்குதடா.

தெரியலையேய்யா... என்ன செய்யிறதுன்னு தெரியலையேஏஏஏஏஏஏஏஏஏஏ....
உங்க மின்னஞ்சலுக்கு அனுப்பி இருக்கேன். வந்துச்சான்னு பாத்துச் சொல்லுங்க...
மற்றவர்களாவது தரவிறக்க முடிகிறதா, இல்லையா?
 
pradeepkt said:

பிரதீப்

கோப்பு கிடைத்தது மின்னஞ்சலில் நன்றி :D :D
 
pradeepkt said:
தெரியலையேய்யா... என்ன செய்யிறதுன்னு தெரியலையேஏஏஏஏஏஏஏஏஏஏ....
உங்க மின்னஞ்சலுக்கு அனுப்பி இருக்கேன். வந்துச்சான்னு பாத்துச் சொல்லுங்க...
மற்றவர்களாவது தரவிறக்க முடிகிறதா, இல்லையா?

நன்பா...

என் மின்னஞ்சலுக்கும் ஒரு காபி அனுப்பவும்..

oveyah@hotmail.com

நன்றி
 
ஓவியா said:
நன்பா...

என் மின்னஞ்சலுக்கும் ஒரு காபி அனுப்பவும்..

oveyah@hotmail.com

நன்றி

அவர் காபி எல்லாம் விக்கிறது/அனுப்பறது இல்லையே!:D :D
 
pradeepkt said:
தெரியலையேய்யா... என்ன செய்யிறதுன்னு தெரியலையேஏஏஏஏஏஏஏஏஏஏ....
உங்க மின்னஞ்சலுக்கு அனுப்பி இருக்கேன். வந்துச்சான்னு பாத்துச் சொல்லுங்க...
மற்றவர்களாவது தரவிறக்க முடிகிறதா, இல்லையா?

நானும் பல முறை முயற்சி செய்து பார்த்தேன். முடியவில்லை. ஏன் நீங்கள் நம் மன்றத்தில் தரவேற்றம் செய்யக் கூடாது.

http://www.tamilmantram.com/vb/downloads.php?do=add&cat=
 
ஏற்கனவே ரெண்டு மூணு தடவை தரவேற்றி விட்டேன். கண்ணுக்குப் படவில்லை... ஒரு வேளை இன்னும் அனுமதிக்கவில்லையோ என்னவோ...

அறிஞர் மற்றும் இராசகுமாரனுக்கு வேண்டுகோள்... அந்தப் புத்தகத்திற்கான தரவேற்ற அனுமதி தேவையிருப்பின் தாருங்கள். அல்லது நான் அந்தப் புத்தகத்தை உங்களுக்கு அனுப்புகிறேன், நீங்களே தரவேற்றுங்கள்.
 
ஓவியா, 4 எம்பி கோப்புகள் ஹாட்மெயிலில் அனுப்ப இயலாது என்று நினைக்கிறேன்.
ஜிமெயில் இருந்தால் சொல்லுங்கள் அனுப்பி வைக்கிறேன்.
 
Back
Top