ஆன்மீக இதழ்கள்

Peruyir

New member
Last edited by a moderator:
நன்றி பெரியவர் பேருயீர் அவர்களே!

எனக்கு தெரிந்ததையும் சொல்கிறேன்.
 
Last edited by a moderator:
மகனே பரஞ்சோதி!

ஆட்டத்தில் (கிரிக்கட்) மட்டுமல்லாது ஆன்மீகத்திலும் ஆர்வம் காட்டுவதையிட்டு மிக்க

மகிழ்ச்சி. வாழ்க! வளர்க!!


_________________________________
எண்ணம், சொல், செயல் ஒன்றானால்
உள்ளத்தில் மெய் ஒளி உண்டாகும்.
 
Last edited by a moderator:
Originally posted by Peruyir@Mar 5 2005, 01:18 PM
மகனே பரஞ்சோதி!

ஆட்டத்தில் (கிரிக்கட்) மட்டுமல்லாது ஆன்மீகத்திலும் ஆர்வம் காட்டுவதையிட்டு மிக்க

மகிழ்ச்சி. வாழ்க! வளர்க!!


_________________________________
எண்ணம், சொல், செயல் ஒன்றானால்
உள்ளத்தில் மெய் ஒளி உண்டாகும்.

நன்றி அய்யா.

இதோ முருகனின் திருவிளையாடல்கள் தளம்.

http://murugan.org/
 
Last edited by a moderator:
பேருயிர் அவர்களுக்கும், பரம்ஸ் அண்ணாவிற்கும் நன்றி. பக்திப்பாடல் வரிகள் முழுமையாக எந்த தளத்திலாவது உள்ளதா?
 
Last edited by a moderator:
பாடல்கள் coolgoose.comல் உள்ளது. பாடல் வரிகள்???
 
Last edited by a moderator:
Originally posted by kavitha@Apr 4 2005, 04:29 PM
பேருயிர் அவர்களுக்கும், பரம்ஸ் அண்ணாவிற்கும் நன்றி. பக்திப்பாடல் வரிகள் முழுமையாக எந்த தளத்திலாவது உள்ளதா?

இந்த தளத்தில், சில பக்திப் பாடல்களின் வரிகள் இருக்கு கவி.

http://www.geocities.com/vc_sekaran/

அன்புடன்,
மைத்து
 
Last edited by a moderator:
Back
Top