உதயசூரியன்
New member
என்னப்பா, புதியதலைமுறை & தந்தி டிவி, தினமலர், தினமணி, தினதந்தி ஆட்களுக்கெல்லாம் இன்னும் "செல்ப்" எடுக்கலையா???...
சென்னை பீனிக்ஸ் மாலில் உள்ள பிரபல லக்ஸ் சினிமா தியேட்டர்களை முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா & இளவரசி ஆகியோர் ரூ.1000 கோடிக்கு வாங்கியதை பற்றி டாக் ஷோ வைங்க பார்க்கலாம்...
இந்நேரம் திமுக ஆட்களை பற்றிய செய்தி என்றால், நித்தியானந்தா படுக்கையில் துள்ளிகுதித்து "எழும்பியதை" போல எழும்பி கதகளி ஆடியிருப்பார்கள்... இப்போது நவ துவாரங்களையும் மூடிக்கொண்டு இருகிறார்கள்...
இந்த ஜென்மங்கள் தான் "நடுநிலை நாதாரிகளாம்".. பேசாமல் அதிமுக & ஜெயா சொம்புக்கள் என்று போர்ட்வைத்து கொண்டு வெளிப்படையாக, நேர்மையாக தொழில் செய்யலாம்மே..
எதற்க்காக, "நடுநிலை", "நேர்கொண்ட பார்வை" "உண்மையின் உரைக்கல்" ன்னு பொய்களை போர்டாக வைத்து திருட்டுதனம்மா தொழில்செய்யனும்??