அன்பு நண்பர்களே ,
ஜீமெயில் அக்கவுண்ட் நான் வைத்துள்ளேன்.
நான் அனுப்பும் மெயிலை, யாருக்கு அனுப்பினேனோ அவர் திறந்து பார்த்துவிட்டாரா என்பதை அறிந்துகொள்ளும் வசதி ஜீமெயிலில் இருக்கின்றதா???
அறிந்தவர்கள் அதை எப்படி செட்டிங் செய்வது என்று கூற இயலுமா???????????
மிக்க நன்றி.